மைதா - 4 கப் • ஈஸ்ட் - 5 கிராம் • சீனி - அரை தேக்கரண்டி • உப்பு - ஒரு தேக்கரண்டி • எண்ணெய் - தேவையான அளவு • பீட்ஸா சாஸ் - தேவையான அளவு • தக்காளி - ஒன்று • பெரிய வெங்காயம் - 1 • கேரட் - ஒன்று • குடை மிளகாய் - பாதி • பச்சை மிளகாய் - ஒன்று • துருவிய சீஸ் - தேவையான அளவு