பிரட் குலாப் ஜாமுன் (Bread gulab jamun recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பிரட்டுகளை துண்டுகளாக வெட்டிக்கொண்டு ஒரு மிக்ஸியில் போட்டு பிரெட் கிரம்ஸ் சாக மாற்றிக் கொள்ளவும்.
- 2
அதனுடன் பாதாம் முந்திரியை ஒன்றும் பாதியுமாக உடைத்து சேர்த்துக் கொள்ளவும்.
- 3
அதில் பாலை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு குளோப் ஜாமுன் மாவு செய்வது போல் பிசைந்து கொள்ளவும்.
- 4
பின்னர் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்
உருண்டைகளை எண்ணெயில் பொரித்தெடுக்கவும். - 5
சர்க்கரை, தண்ணீர்,ஏலக்காய் சேர்த்து சர்க்கரைப் பாகு செய்துகொள்ளவும்.
- 6
பொரித்த உருண்டைகளை சூடான சர்க்கரை பாகில் போட்டு ஒரு நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
- 7
பிரட் குலோப் ஜாமுன் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13993211





கமெண்ட்