ஸ்வீட் கார்ன் கட்லட் (Sweetcorn cutlet recipe in tamil)

மிகவும் சுவையான கட்லட்..குழந்தைகள் விரும்பி சாப்பிட கூடிய , ஹெல்தியான ஸ்னாக்ஸ்.... #kids1#snacks
ஸ்வீட் கார்ன் கட்லட் (Sweetcorn cutlet recipe in tamil)
மிகவும் சுவையான கட்லட்..குழந்தைகள் விரும்பி சாப்பிட கூடிய , ஹெல்தியான ஸ்னாக்ஸ்.... #kids1#snacks
சமையல் குறிப்புகள்
- 1
ஸ்வீட் கார்ன் முத்துகளை உப்பு சேர்த்து வேகவைத்து எடுக்கவும். ஒரு டேபிள் ஸ்பூன் கடலை மாவை,வாணலியில் லேசாக வறுத்து கொள்ளவும்.
- 2
வேகவைத்த சோளத்தில், ஒரு ஸ்பூன் அளவு மட்டும் தனியே வைக்கவும். மீதி இருக்கும் சோளத்தை மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைக்கவும்.
- 3
ஒரு பவுளில் அரைச்சு ஸ்வீட் கார்ன் பேஸ்ட் எடுத்து, அதில் வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, கொத்தமல்லி, கறிவேப்பிலை, வறுத்த கடலை மாவு, சோளமாவு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
- 4
மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம்மசாலா, எலுமிச்சை சாறு (1ஸ்பூன்), உப்பு, ஏற்கனவே தனியாக வைத்துள்ள கார்ன், என எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக மசித்து கொள்ளவும். பின் தேவையான வடிவில் உருட்டி கொள்ளவும்.
- 5
உருண்டைகளை பிரெட் தூளில், இரண்டு பக்கமும் பிரட்டி, எண்ணெயில், மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஸ்வீட் கார்ன் புலாவ் (Sweet corn pulao recipe in tamil)
புலாவ் ரெபி குழந்தைகளுக்கு பிடித்த ஒன்று. அதில் ஸ்வீட் கார்ன் சேர்த்து, தேங்காய் பாலுடன் சேர்த்து கொடுக்கும் போது சுவையும் சத்தும் அதிகமே..#GA4#week8#sweetcorn Santhi Murukan -
ஸ்வீட் கார்ன் பிரிட்டர்ஸ்
இந்த ரெசிபி புரதச்சத்து நிறைந்தது. என்னுடைய குழந்தைகளுக்கு பிடித்தது.nandys_goodnessShobana Ragunath
-
-
வேர்க்கடலை கட்லட் (Verkadalai cutlet recipe in tamil)
#GA4 #peanut #week12குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கு மற்றும் வேர்க்கடலை சேர்த்து செய்த இந்த கட்லட் மிகவும் அருமையாக இருந்தது Azhagammai Ramanathan -
-
-
ஸ்வீட் கார்ன் ஃப்ரைடு ரைஸ்
மிக சுவையாக இருக்கும் சுலபமாக செய்து விடலாம். விருந்தினர்கள் யாரும் வந்தால் உடனே செய்து கொடுக்கலாம் அருமையாக இருக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் god god -
-
ஸ்வீட் கார்ன் புலாவ்(Sweet corn pulao recipe in tamil)
#onepotஸ்வீட் கார்னை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுலபமான மற்றும் சுவையான புலாவ் ரெசிபியை பார்க்கலாம் Poongothai N -
பிரெட் ஆம்லெட் (Bread omelette recipe in tamil)
#kids1 பிரெட் ஆம்லெட்#snacks குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிட கூடியது Suresh Sharmila -
பிண்டி குர்குரே. (Bhindi kurkure recipe in tamil)
சில நிமிடங்களில் தயாரிக்க கூடிய ,வித்தியாசமான சுவை தரும் ஸ்னாக்ஸ். #kids1#snacks Santhi Murukan -
-
ஸ்வீட் கார்ன் சாலட் (Sweet corn salad recipe in tamil)
எண்ணெய் இல்லா சமையல். காய்கறி ஸ்வீட் கார்ன், குடைமிளகாய்,தக்காளி ,வெள்ளரிக்கா, வெங்காயம் சேர்த்து இப்படி செய்து கொடுத்து பாருங்க குழந்தைகள் விரும்பி உண்பர்.#photo Azhagammai Ramanathan -
ஸ்வீட் கார்ன் வெஜிடபிள் சாலட் (Sweetcorn vegetable salad recipe in tamil)
#GA4 Week5காய்கறிகளை பச்சையாக உண்பதால் உடலுக்கு அளவற்ற ஆற்றல் கிடைக்கிறது. இருதய சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறைகிறது. செரிமானம் அதிகரிக்கிறது. ஸ்வீட் கான் மற்றும் வெஜிடபிள் சேர்த்து செய்யப்பட்ட இந்த சாலட் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Nalini Shanmugam -
-
சத்துமாவு கட்லெட் (Sathumaavu Cutlet recipe in tamil)
#Kids1 இது சத்துமாவு சேர்த்து ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் ரெசிபி #Kids1 Shalini Prabu -
-
கட்லெட் (Cutlet recipe in tamil)
காய்கறி கட்லெட் செய்வது சுலபம். நல்ல ருசி., உருளை, வெங்காயம், பட்டாணி, கேரட், காலிஃப்ளவர்,குடை மிளகாய் கலந்த கட்லெட். முட்டை இல்லை. பச்சை மிளகாய், சீரகம், ஓமம், சுக்கு, இஞ்சி. மிளகாய் பொடி சேர்த்தது. உருளைக்கிழங்கு உலகத்தில் எல்லோருக்கும் பிடித்த கிழங்கு. எண்ணையில் பொரித்தாலும் சத்து நிறைந்த காய்கறிகள் இருப்பதால் சின்ன பசங்க இதை ருசித்து சாப்பிடலாம். #kids1 Lakshmi Sridharan Ph D -
பெப்பர் பிளேவர் ஸ்வீட் கார்ன் (Pepper flavour sweetcorn recipe in tamil)
#kids1மிளகு தூள் சளியை கரைக்கும். குழந்தைகளுக்கு இந்த மாதிரி செய்து கொடுத்தால் உடம்புக்கு நல்லது. Sahana D -
புரோட்டீன் ரோல்ஸ். (Protein rolls recipe in tamil)
இது ஒரு ஹெல்தியான ஸ்னாக்ஸ். பச்சை பயிர் தனியாக வேகவைத்து சுண்டல் செய்து கொடுத்தால் குழந்தைகள் சாப்பிட அடம்பிடிப்பார்கள். இதே ரோல்ஸ் செய்து குடுத்தால் இஷ்ட பட்டு சாப்பிடுவார்கள். #kids1#snacks Santhi Murukan -
தேங்காய் மாங்காய் ஸ்வீட் கார்ன் சுண்டல்
பட்டாணியில் மற்றும் சில வகை தானிய வகைகளில் சுண்டல் செய்வது வழக்கம் இது சற்று புதுமையான ஸ்வீட் கார்ன் சுண்டல். Hameed Nooh -
காரா பூந்தி (Kara boondhi recipe in tamil)
காரா பூந்தி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஸ்னாக்ஸ். செய்வது மிகவும் சுலபம்.#Kids1 #Snacks Renukabala -
-
கத்திரிக்காய்65. (Kathirikkai 65 recipe in tamil)
மிகவும் எளிமையான டிஷ்... குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.. சாம்பார் / ரசம்/தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். ஈவினிங் ஸ்னாக்ஸ்ஸாக சாப்பிடலாம். #GA4#week9#eggplant. #kids1#snacks Santhi Murukan -
ஹெல்தி க்ரீமி ஸ்வீட் கார்ன் சூப் (Creamy Sweetcorn soup recipe in tamil)
ஸ்வீட் கார்ன் என்கிற சோளம் உடம்பிற்கு மிகவும் நல்லது அதுவும் இந்த மாதிரி சூப் சென்று சாப்பிடும் போது பசங்களுக்கு ரொம்பவே பிடிக்கும் எப்படி பண்ணலாம்னு பார்க்கலாம் வாங்க.#book Akzara's healthy kitchen -
வெஜ் ரைஸ் கட்லட்(veg rice cutlet recipe in tamil)
பொட்டேட்டோ சேர்த்து செய்வதால் இது ஒரு ஆரோக்கியமான உணவாகும். உடலுக்கு புரோட்டின் சத்து கிடைக்கின்றது. மாலை நேரத்தில் சாப்பிடுவதற்கு மிகவும் ஏற்றது. Lathamithra -
-
*ஆனியன், ஸ்வீட் கார்ன் பொரியல்*(sweetcorn poriyal recipe in tamil)
#Kpஇந்த பொரியல், அனைவருக்கும், பிடித்த ஒன்று.இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N
More Recipes
- கேரமல் மற்றும் சால்டடு /ஸ்பைஸி தாமரைபூ விதை பாப்கான் (Thamarai poo vithai popcorn recipe in tamil)
- சோளக்கருது (Solakaruthu recipe in tamil)
- ஸ்வீட்கோன் சூப் (Sweetcorn soup recipe in tamil)
- தக்காளி புளி பச்சடி (Thakkali puli pachadi recipe in tamil)
- ஸ்பின் வீல் ஸ்வீட் (Spin wheel sweet recipe in tamil)
கமெண்ட் (4)