நான் தான் உங்க Chef Deena Dhayalan.
நீங்க என்னை இது வரைக்கும் ஜெயா டிவியின் அடுபங்கரை மற்றும் ஜீ டிவி யின் அஞ்சறை பெட்டி போன்ற நிகழ்ச்சிகளில் பாத்திருப்பீங்க. நான் இப்ப Chef Deena's Kitchen என்ற யூடியூப் சேனலில் புது புது ரெசிபிக்களை உங்களுக்கு செஞ்சு காமிச்சிட்டிருக்கேன்