மதுரை கறி தோசை (madurai kari dosai Recipe in Tamil)

chef deena dhayalan
chef deena dhayalan @cook_19710009

மதுரை கறி தோசை (madurai kari dosai Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1கப் தோசை மாவு
  2. 1கப் மட்டன் கீமா
  3. சிறிது கருவேப்பில்லை
  4. சிறிது கொத்தமல்லி
  5. 2வெங்காயம்
  6. ஒரு தக்காளி
  7. 1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  8. 1ஸ்பூன் மிளகாய் தூள்
  9. பட்டை
  10. சோம்பு
  11. கிராம்பு
  12. சிறிது தண்ணீர்
  13. கறிமசாலா பொடி

சமையல் குறிப்புகள்

  1. 1

    மண் சட்டியை அடுப்பில் வைத்து, எண்ணெய் சேர்த்து பட்டை,கிராம்பு,சோம்பு சேர்த்து வதக்கவும்.

  2. 2

    பின்னர் வெங்காயம்,கருவேப்பில்லை,சேர்த்து,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி,தக்காளி சேர்க்கவும் வதக்கி, மசாலா போடி மட்டும் மிளகாய் தூள் சேர்க்கவும்,உப்பு சேர்க்கவும்

  3. 3

    பின்னர் மட்டன் கீமா சேர்த்து வேக விடவும்

  4. 4

    பின்னர் அதை இறக்கி, முட்டை மற்றும் சிறிது வெங்காயம் சேர்த்து எடுத்து வைக்கவும்

  5. 5

    ஒரு தோசைக்கல்லில் மாவு ஊத்தப்பம் போல ஊற்றி அதன் அதன் மேல் மட்டன் கீமா வைக்கவும். வெந்ததும் திருப்பி போட்டு, வேகா வைத்து பரிமாறவும்.

  6. 6

    இது குழந்தைகளுக்கு காரம் கம்மியாக நன்றாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
chef deena dhayalan
chef deena dhayalan @cook_19710009
அன்று
நான் தான் உங்க Chef Deena Dhayalan.நீங்க என்னை இது வரைக்கும் ஜெயா டிவியின் அடுபங்கரை மற்றும் ஜீ டிவி யின் அஞ்சறை பெட்டி போன்ற நிகழ்ச்சிகளில் பாத்திருப்பீங்க. நான் இப்ப Chef Deena's Kitchen என்ற யூடியூப் சேனலில் புது புது ரெசிபிக்களை உங்களுக்கு செஞ்சு காமிச்சிட்டிருக்கேன்
மேலும் படிக்க

Similar Recipes