பச்சரிசி சாதம் 2கப் • பசும்பால் தயிர் 3கப் • காய்ச்சிய பால் 1/2கப் • பொடியாக நறுக்கிய இஞ்சி அரை ஸ்பூன் • பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் ஒரு ஸ்பூன • பொடியாக நறுக்கிய வெங்காயம் கால் கப் • மல்லி கருவேப்பிலை பொடியாக நறுக்கியது • கேரட் துருவல் கால் கப் • மாதுளை முத்துக்கள் கருப்பு திராட்சை அல்லது கிஸ்மிஸ் பழம் கால் கப் • தாளிக்க எண்ணெய் • கடுகு உளுந்து கடலைப்பருப்பு ஒரு ஸ்பூன் • சீரகம் அரை ஸ்பூன் •