பசும் தயிர் சாதம்

#குக்வித்மில் இந்த தயிர்சாதம் பசு மாட்டு பாலில் செய்த தயிரில் செய்தது கிராமம் என்பதால் பசுமாட்ட தயிர் எளிதாக கிடைக்கும் மிகவும் சத்தானது பாக்கெட்டை விட இது கொஞ்சம் புளிப்பு சுவையுடன் மணமாக இருக்கும் இத்துடன் கேரட் பீன்ஸ் கீரை எல்லாம் கலந்து செய்வதால் சுவையாக இருக்கும் சத்தானது இத்துடன் மாதுளை முத்துக்கள் கருப்பு திராட்சை சேர்ந்த கலந்தது எல்லா காலத்துக்கும் எல்லோருக்கும் ஏற்ற சுவையான பசும்பால் தயிர் சாதம்
பசும் தயிர் சாதம்
#குக்வித்மில் இந்த தயிர்சாதம் பசு மாட்டு பாலில் செய்த தயிரில் செய்தது கிராமம் என்பதால் பசுமாட்ட தயிர் எளிதாக கிடைக்கும் மிகவும் சத்தானது பாக்கெட்டை விட இது கொஞ்சம் புளிப்பு சுவையுடன் மணமாக இருக்கும் இத்துடன் கேரட் பீன்ஸ் கீரை எல்லாம் கலந்து செய்வதால் சுவையாக இருக்கும் சத்தானது இத்துடன் மாதுளை முத்துக்கள் கருப்பு திராட்சை சேர்ந்த கலந்தது எல்லா காலத்துக்கும் எல்லோருக்கும் ஏற்ற சுவையான பசும்பால் தயிர் சாதம்
சமையல் குறிப்புகள்
- 1
சாதம் பச்சரிசி சாதம் படித்தவர்கள் இதை பயன்படுத்தலாம் பிடிக்காதவர்கள் புழுங்கல் அரிசி சாதத்தை கூட பயன்படுத்திக் கொள்ளலாம்
- 2
சாதத்தை கரண்டியால் நன்கு மசித்து வைத்துக் கொள்ளவும் அதில் 2 கப் தயிர் அரை கப் பால் ஊற்றி சிறிது உப்பு போட்டு ஒரு மணி நேரத்திற்கு முன்பே பிசைந்து வைத்து விடவும்
- 3
தாளிப்பதற்கு தவாவை வைத்து அதில் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து சீரகம் கடலைப்பருப்பு சேர்த்து வறுக்கவும் அதில் முதலில் இஞ்சி பச்சை மிளகாய் நன்கு வாசம் வரும் வரை வறுக்கவும் அத்துடன் கிஸ்மிஸ் பழம் சேர்த்து வதக்கி பிறகு வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்
- 4
வெங்காயம் நன்கு வதங்கியதும் கறிவேப்பிலை மல்லி போடவும் பெருங்காயத்தூள் சேர்க்கவும் அதில் மீதமுள்ள ஒரு கப் தயிரை ஊற்றி சூடானதும் அடுப்பை அணைத்து விடவும்
- 5
இந்தக் கலவையை கலந்து வைத்துள்ள சாதத்தில் ஊற்றி நன்கு கலக்கவும் நன்கு கலந்ததும் கேரட் துருவலை பச்சையாகவும் விருப்பபட்டால் சேர்க்கலாம் இல்லையென்றால் வேண்டாம் கலந்து அதன் மேல் மாதுளை முத்துக்கள் போட்டு மூடி வைக்கவும் இந்த கலவை நன்கு அரை மணி நேரம் ஊற வேண்டும் சாப்பிடும்போது எடுத்து பரிமாறினால் பால் வாசத்துடன் தயிர் வாசமும் கலந்து இந்தக் மிகவும் மணமாகவும் சுவையாகவும் இருக்கும் இதை ஒரு முறை செய்து சுவைத்துப் பார்த்து கூறுங்கள் எப்படி இருந்தது என்று
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தஹி சேமியா(தயிர் சேமியா)🍚
#nutrient1 # bookதயிர் பால் சம்பந்தப்பட்ட உணவு ஆகும். 100 கிராம் தயிரில் 11 கிராம் புரோட்டீன் உள்ளது. புரொடின் செரிந்துள்ளது மட்டுமல்லாமல் கால்சியம் சத்து ( 100gm/8./.) தயிரில் அதிகம் உள்ளது. விட்டமின் A அதிகம் உள்ளது. சோடியம், பொட்டாசியம், கார்போஹைட்ரேட், கோபாலமின், மெக்னீசியம் போன்ற இதர தாதுக்களும் இதில் உள்ளது. சாச்சுரேட்டட் கொழுப்பு 17 கிராமம் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு 8 கிராமம் உள்ளது. நல்ல கிருமி களை உருவாக்கி ஜீரண சக்திக்கு சிறப்பான உணவாக இருக்கிறது. பகலில் உணவில் தயிரை சேர்த்து கொள்வதை விட இரவில் சர்க்கரை சேர்த்தோ அல்லது கருப்பு மிளகு சேர்த்து சாப்பிடுவது ஜீரண மண்டலத்தை சாந்தப்படுத்தும்.பாலில் உள்ள புரதச்சத்தை விட தயிரில் புரதச் சத்து அதிகம் உள்ளது. Yogurt அல்லது தயிர் ஒரு சிறந்த probiotic ஆக செயல்படுகிறது. உடலில் நல்ல கிருமிகள் உருவாக காரணமாகிறது. இந்த நல்ல மற்றும் பயனுள்ளகிருமிகள் நம் அன்றாட செயல் திறனை ஊக்குவிக்கிறது. ஜீரண உறுப்புகளை இலகுவாக்கி மல பிரச்சினைகளை போக்குகிறது. வயிற்றுப்போக்கு சமயத்தில் மோர் தயிர் எடுத்துக் கொள்வது உடலுக்கு இழந்த நீர் சக்தியை சக்தியை மீட்டுக் கொடுத்து உடல் சோர்வை நீக்குகிறது.நாம் தினமும் நம் உணவில் கட்டாயம் தயிரினை சேர்த்துக்கொள்ளவேண்டும் குழந்தைகளுக்கும் தயிர் கொடுத்து சிறப்பான உணவு பழக்கத்தை உருவாக்கித் தர வேண்டும் . இந்த தயிர் சேமியாவில் முந்திரிபருப்பு, உலர் திராட்சை மாதுளை பழம் சேர்த்து செய்து இருப்பதால் அதிகமான சத்துக்கள் நிறைந்துள்ளது. Meena Ramesh -
பச்சை பட்டாணி தேங்காய் பால் சாதம்
#coconutபச்சை பட்டாணி அதிகமாகவும் கேரட் பீன்ஸ் குறைவாகவும் சேர்த்து தேங்காய் பாலில் செய்த சாதம். முழுவதும் தேங்காய் பாலில் செய்தேன்.தண்ணீர் கொஞ்சம் கூட சேர்க்காமல் தேங்காய்ப்பாலில் செய்வதால் நிறைய சாப்பிட முடியாது. திகட்டும். எனவே எப்போதும் செய்யும் அளவிற்கு குறைவாகவே செய்து கொள்ளவும்.அல்லது தேங்காய் பால் மற்றும் தண்ணீர் சேர்த்து கூட நீங்கள் செய்து கொள்ளலாம். Meena Ramesh -
ஹோட்டல் தயிர் சாதம் (hotel style curd rice)
தயிர் சாதம் நம் தென்னிந்தியர்களின் முக்கியமான உணவாகும். குழந்தைகள் முதல்பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவதால் எல்லா ஹோட்டலிலும் தயிர் சாதம் மெனுவில் உள்ள ஒன்று.#hotel Renukabala -
-
பச்சரிசி தயிர் சாதம்
#combo4வெயிலுக்கு ஏற்ற அட்டகாசமான தயிர் சாதத்தை எளிமையாக செய்யும் முறையும் பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
மாதுளை spicy chutney(pomegranate spicy chutney recipe in tamil)
#ed1ஏதாவது பழம் கொண்டு ஒரு chutney செய்தால் என்ன என்று தோன்றியது.வீட்டில் மாதுளை பழம் இருந்தது.சரி வித்தியாசமாக இருக்கட்டும் என்று மாதுளை முத்துக்கள் வைத்து chutney அறைதேன். புதிய முயற்சி வெற்றி தந்தது.மிக மிக சுவையாக இருந்தது.சிறிது இனிப்பு காரம் வாசம் என்ற கலவையில் மிக சுவையாக இருந்தது. சேர்த்து அரைத்து கொண்டால் ஃப்ரிட்ஜில் வைத்து கூட அவ்வப்போது டிபனுக்கு,மற்றும் தயிர் சாதத்துக்கு தொட்டு கொள்ளலாம்.முயற்சி செய்து பாருங்கள் குக் பாட் தோழிகளே Meena Ramesh -
தயிர் சாதம் (Thayir satham recipe in tamil)
#Poojaஇது பாலில் அரிசியை வேக வைத்து செய்த தயிர் சாதம்.எங்கள் வீட்டு விசேஷங்களுக்கு வழக்காமாக சமையல் செய்யும் ஐயர் சொல்லி குடுத்த முறை.இப்படி செய்தால் சீக்கிரம் தயிர் சாதம் புளிக்காது என்று அவர் சொன்னார்.கோவில்களுக்கு எடுத்து செல்லும் போது,அல்லது டூர் செல்லும் போது இப்படி செய்து எடுத்து செல்லலாம் , நன்றாக இருக்கும்.சீக்கிரம் புளிக்காது. Meena Ramesh -
மட்டன் ஊத்தப்பம்
#GA4 மதுரை ஸ்பெஷல் இந்த ஊத்தப்பம் இதை கறிதோசை என்றும் கூறுவர். இதை செய்வதற்கு இலகுவாக இருக்கும் தொட்டுக்கொள்ள எதுவும் தேவை இல்லை அப்படியே சாப்பிடலாம் வித்தியாசமான முறையில் பஞ்சு போல் இருக்கும் Chitra Kumar -
தயிர் சாதம்
#cook with milk. வேக வைத்து வடித்த சாதம்ஆற வைத்து நன்குமசித்து கொண்டு உப்பு சேர்த்துகெட்டியான புளிப்பு இல்லாத தயிர் சேர்த்து கொள்ளவும் பிறகு ஆயில் ஊற்றி கடுகு கடலை பருப்பு உழுந்தம் பருப்பு சீரகம் பெருங்காயதூள் கறிவேப்பிலை வரமிளகாய் தாளித்து சாதத்துடன் கலந்து மல்லி இழை சேர்த்து பரிமாறும் போது தயிர் சாதத்தின் சுவையே வேறுஅற்புதமான தயிர்மணக்க மணக்க தயிர் சாதம் தயார் Kalavathi Jayabal -
விரத ஸ்பெஷல், *தயிர் சாதம் வித் ஊறுகாய்*(virat curd rice recipe in tamil)
#VTஆடிப் பெருக்கு அன்று கலந்த சாதம் செய்வார்கள்.அதில் கண்டிப்பாக தயிர் சாதம் இருக்கும்.அதற்கு சைட்டிஷ்ஷாக ஊறுகாயை பயன்படுத்தலாம். Jegadhambal N -
தயிர் சாதம்
#Everyday2அடிக்கிற வெயில அடுப்பு பக்கம் நிற்கவே முடியாது இதுல மதிய நேரத்தில கூட்டு பொரியல் கிரேவி இப்படி வேர்க்க விறுவிறுக்க செய்ய மிகவும் சிரமமாக இருக்கும் அத தவிர்க்க இந்த மாதிரி சுடச்சுட சாப்பாடு மட்டும் வைத்து சிம்ப்ளா தயிர் சாதம் செஞ்சா அசத்தலா இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
வெள்ளரிக்காய் தயிர் சாதம்(cucumber curd rice recipe in tamil)
தயிர் சாதத்தில் வெள்ளரிக்காய் சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும் .மேலும் வெயில் காலத்திற்கு உடல் சூட்டை தணித்து உடலுக்கு வெயிலினால் இழக்கும் சக்தியை பெற்று தரும். உடனடியாக சாப்பிடுவது என்றால் அரை கப் புளிக்காத தயிர் சேர்த்துக் கொள்ளவும் காலையில் செய்து மதியம் சாப்பிடுவது என்றால் கால் ஸ்பூன் தயிர் மட்டும் பாலில் சேர்த்து கலந்து சாதம் செய்யவும். Meena Ramesh -
-
பச்சரிசி எலுமிச்சை சாதம் 🍋 (Pacharisi elumichai satham recipe in tamil)
#poojaசுவாமி நைவேத்தியத்திற்கு எப்படி வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்ப்பது இல்லையோ அதேபோல் புழுங்கல் அரிசி சாதமும் சேர்க்க மாட்டோம். விரத நாட்களில் பச்சரிசி சாதம் மட்டுமே செய்வோம். மற்றும் வெறும் நாட்களில் புழுங்கல் அரிசியில் இதுபோன்ற கலவை சாதம் செய்வோம்.புழுங்கல் அரிசியை விட பச்சரிசியில் புளி சாதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், செய்யும் போது சுவை அதிகமாக இருக்கும். தயிர் சாதத்திற்கு பச்சரிசியை ஊற வைத்து பாலில் வேக வைத்து கொஞ்சமாக தயிர் சேர்த்து இஞ்சி கருவேப்பிலை கொத்தமல்லி பச்சை மிளகாய் பெருங்காயத்தூள் தாளித்து சாதம் கலந்தால் மிகவும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
லஸ்ஸி
# குளிர் உணவுகள்#goldenapron3கோடை தொடங்கிவிட்டது. அனைவரும் குளிர்பான கடைகளையும் ஐஸ்கிரீம் கடைகளையும் தேடி ஓடும் பொழுது நம் உடலில் உள்ள சூட்டை தணித்து நம் வயிற்றுக்கும் உடலுக்கும் எந்த கேடும் விளைவிக்காது தயிரில் செய்யப்பட்ட சிறந்த கோடை உணவாக லஸ்ஸி என பகிர்கின்றேன். Aalayamani B -
-
தயிர் இட்லி
#இட்லி #bookதயிர் வடை போல் தயிர் இட்லி. தயிர் வடை செய்யும் போது தயிர் இட்லி செய்தால் என்ன என்ற எண்ணத்தில் செய்ய நினைத்தேன். சுவை நன்றாக இருக்குமா என்ற சந்தேகத்தில் தான் செய்ய துணிந்தேன். வழக்கமான இட்லி மாவில் எப்போதும் சுடும் இட்லியை இரண்டு மட்டும் எடுத்து, தயிர் வடை செய்வது போல தயிர் பச்சடி தயார் செய்து, வெந்த இட்லியை சூடாக அதில் சேர்த்தேன். என் கணவர் சாப்பிட்டு விட்டு ஏது தயிர் வடை? ஒன்றுதான் கொடுத்தாய் இன்னொன்று இருந்தால் வேண்டும் என்று கேட்டார். அந்த் அளவிற்கு சுவையாக, தயிர் வடை போலவே இருந்தது. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.இட்லி கொஞ்சம் சிறிய அளவில் சுட்டு கொள்ளவும். Meena Ramesh -
இன்ஸ்டன்ட் பெப்பர் இட்லி
#இட்லி #bookஉடனடி இட்லி. மிளகு சேர்ப்பதால் மிகவும் மணமாக இருக்கும். Meena Ramesh -
ரவா கிச்சிடி #book #nutrient1
கேரட், பீன்ஸ், பட்டாணி, நிலக்கடலை எல்லாம் புரதம், கால்சியம் சத்து உள்ளது. Renukabala -
பீட்ரூட் ரைஸ்
#மதியவுணவுபீட்ரூட் சேர்த்து செய்வதால் சற்று இனிப்பு சுவையுடன் இருக்கும். வித்தியாசமான சுவையுடன் கூடிய வெரைட்டி ரைஸ். ரைத்தாவுடன் பரிமாறலாம். Natchiyar Sivasailam -
மா இஞ்சி எலுமிச்சை சாதம் (Maa inji elumichai satham recipe in tamil)
#varietyஎலுமிச்சை சாதம் என்றாலே குழந்தைகள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் பார்த்தவுடன் புளிப்பு இல்லாத மாங்காய் சுவையும் இஞ்சி சுவையும் கலந்த ஒரு அற்புதமான மாய்ந்து துருவி சேர்த்து எலுமிச்சை சாதம் கிளறினால் அலாதி சுவையுடன் அற்புதமாக இருக்கும் ஆகையால் இந்த ரெசிபியை நான் பகிர்கின்றேன் Santhi Chowthri -
டிரை ஃப்ரூட்ஸ் கிறிஸ்மஸ் கேக் (Dryfruits christmas cake recipe i
#CookpadTurns4#cookwithdryfruitsஉலர்ந்த திராட்சை சாப்பிடுவதினால் ரத்த சோகை நீங்கும் மேலும் கருப்பு உலர் திராட்சை கூடுதல் பலன் தரக்கூடியது. அஜீரண கோளாறு வராமல் தடுக்கும். Sangaraeswari Sangaran -
கீரை சாதம்
#book #lockdownவீதியில் விற்று சென்ற கீரையை வாங்கி ஊரடங்கு நேரத்தில் செய்தேன். கசக்க கூடிய கீரை மற்றும் புளிசகீரையை தவிர்த்து மற்ற எந்த கீரையிலும் செய்யலாம். எனக்கு அரை கீரை கிடைத்தது. அதில் செய்தேன். குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் லஞ்ச் பாக்ஸ் டிஃபன் ஆக தயார் செய்து கொடுககலாம். விரும்பி சாப்பிடுவர். சத்தானதும் கூட. முதல் நாளே கீரையை ஆய்ந்து வைத்துவிட்டால் மறு நாள் காலை விரைவில் லஞ்ச் பாக்ஸ் ரெடி செய்து விடலாம். Meena Ramesh -
ராகி சேமியா பாதாம்கீர் (Raagi semiya badam kheer recipe in tamil)
#millet சாதாரண சேமியாவில் செய்வதை விட இது மிகவும் சுவையானது ஒரு மாற்றம் கிடைக்கும் குழந்தைகளுக்கு எந்த வண்ணமும் சேர்க்காமல் அழகிய வண்ணம் கொடுக்கக் கூடியது சத்தானது சுவையானது Jaya Kumar -
-
கோடைக்கு ஏற்ற குழ குழு கலவை தயிர் சாதம் (Thayir saatham recipe in tamil)
வேக வைத்து வடித்த சாதம் ஆற வைத்து மசித்து கொள்ளவும் பிறகு அதோடு தேவையான உப்பு தயிர் சேர்த்து நன்கு கலந்து கொண்டு ஆயில் ஊற்றி ஊற்றி கடுகு உழுந்தம்பருப்பு சீரகம் பெருங்காயதூள் கறிவேப்பிலை தாளித்து கொட்டி சேர்க்கவும் மல்லி இழைதூவி மாதுளம் முத்துக்கள் சேர்த்து தயிர் சாதம் சூப்பர் Kalavathi Jayabal -
வெஜ் ஃபுரூட் தயிர் சாதம்(veg fruit curd rice recipe in tamil)
வித்தியாசமான சுவையில் ஒரு தயிர் சாதம் செய்வது மிகவும் எளிது ருசியோ மிகவும் அபாரமாக இருக்கும் Lathamithra -
-
பருப்பரிசி சாதம்
#lockdown #book எல்லோர் வீட்டிலும் எப்பொழுதும் அரிசி பருப்பு இருக்கும் . இவை இரண்டையும் வைத்து இந்த லாக்டவுன் நேரத்தில் பருப்பு அரிசி சாதத்தை செய்தேன். புரோட்டின் மிகுந்த உணவாகும். சூடாக சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். Meena Ramesh
More Recipes
கமெண்ட்