கேரட் எக் ரைஸ் கேக் (Carrot egg rice cake recipe in tamil)

#GA4 இது எனது புது முயற்சி தான் ஆனாலும் மிகவும் சுவையாக இருந்தது இன்று தான் முதல் முறை செய்தேன் நல்ல சத்தான உணவு அலுவலகம் செல்வோருக்கு மதிய உணவுக்கு நல்ல உணவு குழம்பே தேவைப்படாது
கேரட் எக் ரைஸ் கேக் (Carrot egg rice cake recipe in tamil)
#GA4 இது எனது புது முயற்சி தான் ஆனாலும் மிகவும் சுவையாக இருந்தது இன்று தான் முதல் முறை செய்தேன் நல்ல சத்தான உணவு அலுவலகம் செல்வோருக்கு மதிய உணவுக்கு நல்ல உணவு குழம்பே தேவைப்படாது
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் கேரட் துருவல் மசாலா சாதம் உப்பு எண்ணெய் பாதி மல்லி கருவேப்பிலை புதினா சேர்த்து பிசைந்து கொள்ளவும்
- 2
முட்டையை நன்கு அடித்து அந்த கலவையில் சேர்த்து கலக்கவும்
- 3
அடுப்பில் தவாவில் எண்ணெய் விட்டு சூடானதும் இந்த கலவையை ஊற்றி குறைந்த தீயில் தம் செய்து திருப்பி போட்டு வேகவிட்டு எடுக்கவும்
- 4
இதை ஓவனில் பத்து நிமிடம் வைத்தும் எடுக்கலாம்
- 5
அல்லது இட்லி பாத்திரத்தில் தண்ணீர் விட்டு பாத்திரத்தில் வைத்து மூடி வேக வைத்து எடுக்கவும் இது ஒருமுறை சுவையான கேரட் கேக் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கேரட் சாலட் (Carrot salad recipe in tamil)
#GA4#WEEK3Carrot எனது நெருங்கிய உறவினர் வீட்டுக்கு விருந்துக்கு சென்ற அவர்கள் செய்த சாலட் இது. #GA4 #WEEK3 Srimathi -
கேரட் பட்டாணி ரைஸ். (Carrot pattani rice recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். கேரட் , பட்டாணி சேர்த்து இருப்பதால் மிகவும் சுவையாக இருக்கும். அவசர நேரத்தில் செய்யகூடிய , ஈஸியான உணவு. #kids3#lunchbox recipe Santhi Murukan -
ஜப்பனீஸ் ஸ்டீம் கேக்(Japanese steam cake recipe in tamil)
#steam இந்த கேக் நான் முதல் முறை முயற்சி செய்தேன். ரொம்ப ஆச்சரியமாக இருந்தது, 8 நிமிடத்தில் கேக் ரெடியாகிவிட்டதும். மிகவும் சுவையாக இருந்தது. Revathi Bobbi -
எக் புர்ஜி (Egg bhurji recipe in tamil)
#apஆந்திராவில் செய்யக்கூடிய முட்டை பொரியல். நாம் செய்யும் முட்டை பொரியல் போல இல்லாமல் இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் .மிகவும் சுவையான முட்டை பொரியல் செய்யும் முறையைப் பார்க்கலாம் Poongothai N -
முட்டை கேரட் சாதம்.(egg carrot rice recipe in tamil)
கேரட்டுடன் முட்டையும் சேர்த்து மதியம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சாதமாக செய்யலாம் ..#pot Rithu Home -
குக்கரீல் கேரட் ரைஸ்(Carrot rice recipe in tamil)
குழந்தைகளின் விருப்பமான உணவு#ownrecipe Sarvesh Sakashra -
பெப்பர் எக் ப்ரை (Pepper egg fry recipe in tamil)
நேற்று இந்த ரெசிபி செய்தேன் மிகவும் ருசியாக இருந்தது #cool Sait Mohammed -
-
முட்டை கேரட் பொரியல் (Egg Carrot subji recipe in tamil)
முட்டைப்பொரியல் நிறைய விதத்தில் சமைக்கலாம்இங்கு கேரட், சாம்பார் வெங்காயம் சேர்த்து செய்துள்ளத்தால் சுவை அருமையாக இருந்தது.#CF4 Renukabala -
-
கேரட் ரைஸ் (Carrot rice recipe in tamil)
எனது அம்மாவின் கைவண்ணத்தில் கேரட் ரைஸ் #GA4#week3 Sarvesh Sakashra -
கேரட் குழம்பு (Carrot gravy) (Carrot kulambu recipe in tamil)
கேரட் மிகவும் சத்துக்கள் நிறைந்த காய். இந்த கேரட்டை வைத்துக்கொண்டு நிறைய ரெசிப்பீஸ், ஸ்வீட்ஸ் செய்யலாம். நான் வித்யாசமாக ஒரு குழம்பு வைத்தேன். மிகவும் சுவையாக இருந்தது.#GA4 #Week3 Renukabala -
-
கேரட் இனிப்பு மோதகம் (carrot sweet modak) (Carrot inippu mothakam recipe in tamil)
கேரட் மிகவும் சத்துக்கள் நிறைந்தது. எனவே அந்த கேரட்டை வைத்து ஒரு புது வித மோதகம் செய்ய நினைத்தேன். செய்து பார்த்தால் நல்ல சுவையும், கலரும் வந்தது. அனைவரும் செய்து ருசித்திட இங்கு பதிவிட்டுள்ளேன்.#steam Renukabala -
இந்தியன் கேரட் பக்கோடா(Carrot pakoda recipe in tamil)
#asma#npd1இது என்னுடைய முதல் அனுபவம்.👩🍳🔥✨💯..நான் இன்று செய்த இந்த ரெசிபி எனக்கு மிக முன் உதாரணமாக கொண்டுவந்தது எதுவென்றால் கேரட் உடைய வண்ணம்தான்🟠.ஆகையால் நான் கேரட் தலைப்பை தேர்ந்தெடுத்து உள்ளேன் இது மிகவும் எளிதான பொருட்களை வைத்து நாம் செய்வதுதான் கேரட் பக்கோடா🥕 முக்கியமாக கோதுமை மாவு சேர்ப்பதால் உடலுக்கு மிகவும் நல்லது..... கேரட் பிடிக்காதவர்கள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள்.😍.... ஒரு செயலியில் நான் போடுவது இது தான் எனக்கு முதல் அனுபவம் 👩🍳பிடித்தவர்கள் இதற்கு லைக்👍 செய்யவும், பின்தொடரவும் ,இதை செய்து பார்த்து கமெண்ட்✍️ செய்யவும்... ஷேர்🔜 செய்யவும் நன்றி....💐🙏❣️ RASHMA SALMAN -
மஷ்ரூம் எக் மசாலா (Mushroom Egg Masala recipe in tamil)
முட்டை, காளான் சேர்த்து மசாலா கலந்து சமைத்துப் பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. அனைவரும்சுவைத்திட இங்கு பதிவிட்டு டுள்ளேன்.#worldeggchallenge Renukabala -
வெஜ் சால்னா(veg salna recipe in tamil)
#WDYபிரியா ரமேஷ் கிச்சன் அவர்களது ரெசிபி. இன்று நான் செய்தேன் மிகவும் சுவையாக இருந்தது. joycy pelican -
முட்டை தொக்கு(egg thokku recipe in tamil)
#made3 முட்டை இருந்தா மதிய உணவு நேரத்துல சத்தமே வராதுங்க 😜😜😜😜 Tamilmozhiyaal -
Egg sandwich (Egg sandwich recipe in tamil)
மதிய உணவு அல்லது காலை உணவுக்கு சரியான உணவு #kids # GA4 Christina Soosai -
ஆப்பிள் வெஜ் கட்லட் (Apple veg cutlet recipe in tamil)
ஆப்பிளை வைத்து நிறைய ரெசிபிகள் செய்யலாம். இன்று நான் கட்லட் செய்துபார்தேன். மிகவும் சுவையாக இருந்தது. நீங்க அனைவரும் செய்து சுவைக்கவே இங்கு பதிவிதுள்ளேன்.#Cookpadturns4 #Fruits Renukabala -
-
கேரட் பக்கோடா (Carrot pakoda recipe in tamil)
#GA4 கேரட்டில் வைட்டமின் ஏ இருப்பதால் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். நான் முதல் முறை செய்துள்ளேன். Sharmila Suresh -
கேரட் சாம்பார்(carrot sambar recipe in tamil)
சுலபமான கேரட் சாம்பார் செய்வது எப்படி என்று கேட்டால் இது சிறந்த முறை ஆகும் parvathi b -
-
-
-
பரோட்டா சால்னா (Parotta salna recipe in tamil)
வணக்கம் இது எனது முதல் ரெசிபி இங்கே பதிவிடுவது குறைகள் இருந்தால் மன்னிக்கவும்....நன்றிSARA(S)INDHU
-
அவல் டிக்கா (poha tikka recipe in Tamil)
#pj இது ஒரு புது முயற்சி.. செய்து பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது... குழந்தைகளும் விரும்பி சாப்பிட்டார்கள்.. Muniswari G -
லெப்ட் ஓவர் பன்னீர் பட்டர் மசாலா புலாவ் (Leftover paneer butter masala pulao recipe in tamil)
#GA4 #Week8 #Pulaoஇது செய்வது மிகவும் சுலபம்.நான் நேற்று சப்பாத்திக்கு பன்னீர் பட்டர் மசாலா கிரேவி செய்தேன் அதில் சிறிதளவு மீதம் இருந்தது.அதை கொண்டு இன்று புலாவ் செய்யலாம் என்று செய்தேன்.சுவை மிகவும் நன்றாக இருந்தது. தயா ரெசிப்பீஸ்
More Recipes
கமெண்ட்