பொரி உருண்டை

Aishwarya Rangan
Aishwarya Rangan @cook_16080596
Chennai

#இனிப்புவகைகள்

பொரி உருண்டை

#இனிப்புவகைகள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

3 பரிமாறுவது
  1. 3.5 கப்பொரி
  2. 1/2 கப்வெல்லம்
  3. 2ஏலக்காய்
  4. 1/4 கப்தண்ணீர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை பொடி செய்து அதனுடன் ஏலக்காய் சேர்த்து தண்ணீர் ஊற்றி பாகு பதத்திற்கு காய்ச்சி கொள்ளவும். பாகு தண்ணீரில் போட்டால் உருட்ட வரும்

  2. 2

    பாகு கெட்டியானவுடன் அதில் பொறி சேர்த்து கரண்டியால் கிளறி விடவும்

  3. 3

    சூடாக இருக்கும் போதே உருண்டை பிடித்துக் கொள்ளவும். சுவையான சத்தான பொரி உருண்டை தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Aishwarya Rangan
Aishwarya Rangan @cook_16080596
அன்று
Chennai

Similar Recipes