சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும் ஒரு கப் அரிசியை கடாயில் நன்கு புரியும்படி வறுத்துக் கொள்ளவும்
- 2
வறுத்த அரிசியை மிக்ஸி ஜாரில் நன்கு நைசாக அரைக்கவும் பின்பு அந்த மாவில் வெல்லத்தை பாகு காய்ச்சி ஊற்றி தேவையான அளவு சுடு தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்
- 3
பிறகு அதனுடன் தேங்காய் துருவலை போட்டு கிளறவும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்
- 4
உருண்டையை தேங்காய் துருவலில் மீண்டும் பிரட்டி எடுத்துக்கொள்ளலாம்
- 5
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சத்தான சுவையான அரிசிமாவு உருண்டை தயார்
Top Search in
Similar Recipes
-
வெல்லம் போட்ட சிகப்பரிசி
#goldenapron3#immunity(நோயெதிர்ப்பு உணவுகள்) அரிசியில் பல ரகங்கள் உள்ளன. அதில் சிகப்பு அரிசி மிகவும் சத்து உள்ளது. வெல்லத்தில் இரும்புச்சத்து மிகவும் உள்ளது. அரிசியில் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. எல்லோரும் விரும்பி உண்பர். A Muthu Kangai -
-
ஆரோக்கியமான கெட்டி உருண்டை/பொரிவிளங்கா உருண்டை
#ஸ்னாக்ஸ் #book குறிப்பாக கர்ப்ப காலத்தில் பெண்கள் இதை சாப்பிடுவதால் குழந்தைக்கு மிகவும் ஆரோக்கியமானது. கெட்டி உருண்டையில் மிகவும் புரதச்சத்து மற்றும் இரும்புச்சத்து உள்ளதால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. BhuviKannan @ BK Vlogs -
-
-
பிலாமூசு(பலாக்காய்)கோலா உருண்டை
#everyday2மட்டன் கோலா உருண்டை போன்று பலாக்காயை கோலா உருண்டை செய்யலாம் அபாரமான ருசியுடன் இருக்கும் எல்லோருக்கும் பிடிக்கும் Vijayalakshmi Velayutham -
-
-
-
பாகற் காய் காய் மாவு
#bookஇது என் மாமியார் வீட்டில் செய்யப்படும் பாகற்காய் ரெசிபி .சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் ,தொட்டுக் கொண்டு சாப்பிடவும் மிகவும் ருசியாக இருக்கும். Meena Ramesh -
-
-
அரிசி மாவு தேங்காய் கேக் (Arisi maavu thenkaai vake recipe in tamil)
#coconut என் அம்மா எனக்கு செய்து தரும் சத்தான உணவு #chefdeena Thara -
-
கோதுமை மாவு அல்வா (godhumai maavu halwa)
#GA4/week 6/Halwaகோதுமை அல்வாசெய்வதற்கு கோதுமையை ஊற வைத்து பால் எடுத்து செய்வார்கள் இந்த அல்வாவை கோதுமை மாவை வைத்து சுலபமாக செய்தேன்செய்முறையை பார்ப்போம். Senthamarai Balasubramaniam -
வாழை இலை கடுபு(Banana ele kadubu recipe)
#karnatakaகர்நாடகாவின் பாரம்பரியமான வாழையிலை வைத்து செய்யக்கூடிய கடுபு செய்முறையை பார்க்கலாம். இது நம்ம ஊரில் செய்யக்கூடிய கொழுக்கட்டை மாதிரியான ஒரு பதார்த்தம் Poongothai N -
வரகு அரிசி வெஜிடபிள் பிரியாணி (varagu arisi vegtable biryani recipe in Tamil)
சமைக்கும் இந்த போட்டியில் நான் என் பெற்றோர்களுக்காக சமைத்த ஸ்பெஷல் ரெசிபிகள். #book Akzara's healthy kitchen -
-
-
சிமிலி உருண்டை
Lock down recipeஊரடங்கு உத்தரவு காரணத்தினால் குழந்தைகளுக்கு கடைகளில் தின்பண்டம் வாங்கி தர முடியாது.வீட்டிலேயே எளிமையான முறையில் சத்தான ஆரோக்கியமான ஒரு உருண்டை செய்து தரலாம். Soundari Rathinavel -
-
கருப்பு கவுனி அரிசி இனிப்பு
மருத்துவ குணம் நிறைந்தது கருப்பு கவுனி அரிசி. இதில் இரும்புசத்து நிறைந்து இருக்கும். இரத்த சோகை தீர்க்கும். பசியை கட்டுப்படுத்த உதவுகிறது. நீரிழிவு நோயாளிகளும் சாப்பிட பயன்படுகிறது. Lakshmi -
-
-
-
-
-
-
எல்லையில்லா சுவை கொண்ட எள்ளு உருண்டை
#cookwithfriends#deepskarthik இந்த காலத்தில் பீட்சா பர்கர் சாண்ட்விச் போன்று எத்தனையோ தின்பண்டங்கள் வந்தாலும் எள் உருண்டையில் உள்ள சுவை தனி. வெல்லம் சேர்ப்பதனால் உடம்பிற்கு இரும்பு சக்தியை கொடுக்கும். மிகவும் சுவையாக இருக்கும். A Muthu Kangai -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13198303
கமெண்ட் (2)