விறால்மீன் வருவல்

Thenmoli Mohandass
Thenmoli Mohandass @cook_16958232

விறால்மீன் வருவல்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/2 கிலோவிறால் மீன்....
  2. 1டிஸ்புன்மிளகாய் தூள்......
  3. 1டிஸ்புன்இஞ்சிபூண்டு பேஸ்ட்.....
  4. சிறிதளவுகார்ன் மாவு......
  5. சிறிதுஅரிசி மாவு...
  6. சுவைக்கேற்பஉப்பு...

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் மீனை நன்றாக சுத்தம் செய்து...... மேலே கூறிய பொருட்களை சேர்த்து நன்கு பிசறி.... ஓரு மணி நேரம் குளிர் சாதன பெட்டியில் வைக்கவும்

  2. 2

    வாணொலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து

  3. 3

    பிசறி வைத்துள்ள மீன் துண்டுகளை பொன் நிறமாக வறுத்து எடுக்கவும். பின்னர் சூடாக பறிமாறவும்....... மீன் வறுவல் ரெடி 🥰🥰🥰🥰🥰🥰🥰

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Thenmoli Mohandass
Thenmoli Mohandass @cook_16958232
அன்று

Similar Recipes