மீன் ஃப்ரை (Meen fry recipe in tamil)

மீனா அபி
மீனா அபி @cook_21972813

மீன் ஃப்ரை (Meen fry recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/2 கிலோ மீன்
  2. 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  3. 1 டீஸ்பூன் அரிசி மாவு
  4. 1/2 டீஸ்பூன் கார்ன் பிளார்
  5. 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  6. எலுமிச்சை சாறு
  7. உப்பு
  8. பொறிக்க தேவையான எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    மீனை கழுவி சுத்தம் செய்யவும்.

  2. 2

    மேற்கண்ட அனைத்து பொருட்களையும் மீனில் சேர்த்து நன்கு கிளறி 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

  3. 3

    பொறிக்க தேவையான எண்ணெயை சூடு படுத்தவும்.

  4. 4

    மிதமான சூட்டில், மீனை பொன்னிறமாக பரித்தெடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
மீனா அபி
மீனா அபி @cook_21972813
அன்று

Similar Recipes