நெத்திலி 65 (Nethili 65 recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
நெத்திலி 65 பண்ண முதலில் மீனில் உள்ள தலையை எடுத்து நன்கு சுத்தம் பண்ணி கழுவி கொள்ளவும்.அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள், கார்ன் ஃபளார், அரிசி மாவு, எலுமிச்சைச் சாறு ஆகியவற்றை சேர்த்துக் நன்கு பிசறி ஊற 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி கய்ந்ததும் மீனை சேர்த்து நன்கு பொன்னிறமாக வரும் வரை பொரித்து எடுக்கவும். மிகவும் சுவையான நெத்திலி 65 தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
நெத்திலி மீன் வறுவல் (Nethili meen varuval recipe in tamil)
மற்ற எல்லா மீன்களையும் விட நெத்திலி மீனில் மிகவும் சத்துக்கள் அதிகம். அசைவப் பிரியர்களுக்கு மிகவும் விருப்பமான நெத்திலி மீன் வருவல் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம் Poongothai N -
-
-
-
-
-
நெத்திலி மீன் ஆம்லெட் (Nethili meen omelete recipe in tamil)
#GA4 week2 #omelete இந்த ஆம்லெட் மிகவும் சுவையாக இருக்கும் மீண்டும் மீண்டும் சாப்பிடத் தோன்றும்.. Raji Alan -
-
-
-
நெத்திலி மீன் தேங்காய்ப்பால் மிட்டா (Nethili meen thenkaaipaal mitta recipe in tamil)
#coconut என் அம்மாவின் சுவையான சமையலில் இதும் ஒன்று அந்த நாட்களை இன்று எண்ணி பார்க்கிறேன் Thara -
-
-
-
-
காரப்பொடி, நெத்திலி மீன் குழம்பு (Kaara podi nethili meen kulambu recipe in tamil)
#arusuvi2 Dhanisha Uthayaraj -
-
பன்னீர் 65 (Paneer 65 Recipe in Tamil)
#familyஎங்க வீட்ல இருக்குற எல்லாருக்கும் பன்னீர் ரெசிபி ரொம்ப பிடிக்கும் அதுலயும் பன்னீர் 65 ரொம்பவே பிடிக்கும். Laxmi Kailash
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13497000
கமெண்ட் (2)