அரபிக் ஸ்வீட் குனாபா //Kunafa recipe in tamil)

இது போல பல அரேபிய உணவுவகைகள் மற்றும் இஸ்லாமிய இல்ல பாரம்பரிய உணவுவகைகள்
அரபிக் ஸ்வீட் குனாபா //Kunafa recipe in tamil)
இது போல பல அரேபிய உணவுவகைகள் மற்றும் இஸ்லாமிய இல்ல பாரம்பரிய உணவுவகைகள்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் குனாபா சேமியாவை உதிர்த்து வைக்கவும்
பட்டரை மெல்ட் செய்து பிரித்து வைத்த குனாபா சேமியாவில் கலக்கி விடவும்.
கலர் பொடியை கரைத்து குனாபாவுடன் சேர்த்து பிசறி வைக்கவும்.
ஒரு பேக்கிங் ட்ரேவில் கீழே பட்டர் தடவி குனாபா சேமியாவை பாதி யை பரவலாக வைக்கவும்.
பாலில் மைதா கார்ன் ப்ளார் சேர்த்து காய்ச்சி கொள்ளவும்.
சீஸ் கியுபையும், திக் கீரீமையும் ஒன்றாக கலக்கவும், அத்துடன் காய்ச்சிய மைதா கலவையையும்,சிறிது பொடித்த பிஸ்தாவையும் கலந்து பேங்கிங் ட்ரேவில் வைத்துள்ள குனாபாவின் மேல் பரவலாக ஊற்றவும். - 2
மேலே பரவலாக மொசரெல்லா சீஸை தூவி மேலே பாதி எடுத்து வைத்துள்ள குனாபா சேமியாவை கொண்டு மூடவும்.
ஓவனில் 180 டிகிரியில் 20 நிமிடம் சூடு படுத்தி 30 நிமிடம் பேக் செய்யவும்.
சுகர் சிரப் தயாரிக்க தண்ணீர் சர்க்கரை, சாப்ரான் ஆரஞ்ச் எசன்ஸ் கலந்து கொதிக்கவிட்டு சிரப் தயாரிக்கவும். - 3
பேக் ஆகி வந்த குனாபாவை மற்றொரு தட்டில் மாற்றி மேலே வட்ட வடிவில் பிஸ்தாவை கொண்டு அலங்கரிக்கவும்.
அதற்கு மேலே தயாரித்த சுகர் சிரப்பை ஊற்றி சாப்பிடவும் - 4
கவனிக்க : இந்த அரபி ஸ்வீட் ரெசிப்பிக்கு பிரத்யேக மாக இந்த சேமியா கிடைக்கும், இது கிடைக்காதவர்கள் நம்ம ஊரு சேமியா மற்றும் பிரட்டில் கூட செய்யலாம்.ஆரஞ்ச் ஜூஸ் பதில் லெமன் ஜூஸ் பயன் படுத்தலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
டபுள் கா மேத்தா (ஹைதெராபாத் மெயின் டெஸெர்ட்) (Double ka metha recipe in tamil)
#apஹைதெராபாத்தில் உள்ள அனைத்து ஹோட்டல்களிலும் உள்ள பிரசித்தி பெற்ற டிசர்ட் டபுள் கா மேத்தா. மேத்தா என்றால் இனிப்பு. டபுள் கா மேத்தா என்றால் இரட்டிப்பு இனிப்பு என்று பொருள்.இதில் இன்னும் இனிப்பு சுவையை அதிகரிக்க மில்க் மெய்ட், புல் கிரீம், கோவா ஆகியவற்றை சேர்க்கலாம்.அதிக கலர் வேண்டுமெனில் சர்க்கரை பாகில் கலர் பவுடர் சேர்க்கலாம்.பிரெட்டை வெட்டி அதை காற்றில் உலர விட்டு பின் பொரித்தால் எண்ணெய் அதிகம் குடிக்காது. பிரெட்டை அதிக கனமாக வெட்டவும். Manjula Sivakumar -
-
-
-
-
-
அரபிக் ஸ்வீட் பஸ்போசா (Arabic sweet Basbousa recipe in tamil)
பஸ்போசா ஸ்வீட் அரபிக் நாடுகளில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்வீட். நல்ல சுவையானதும், சுலபமானதும் கூட. மிதமான இனிப்பு கொண்டது இந்த பஸ்போசா. Renukabala -
ஸ்வீட் துக்கடி (Sweet thukkadi recipe in tamil)
# flour1குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக இதை செய்து கொடுத்தால் விருப்பமாக சாப்பிடுவார்கள். குலோப் ஜாமூன் செய்ய உபயோகப்படுத்திய மீதி இருக்கும் சுகர் சிரப்பை இதை வைத்து செய்துவிடலாம் மிகவும் சுலபம். Azhagammai Ramanathan -
-
-
-
மலாய் குல்பி ✨(malai kulfi recipe in tamil)
#birthday2ஐஸ் கிரீம் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி உண்ணும் ஒரு உணவு வகை. இதை நாம் கடையில் மட்டுமே வாங்கி சாப்பிடுவோம். ஆனால் வீட்டில் உள்ள எளிமையான பொருளில் வைத்து ஆரோக்கியமான முறையில் செய்யலாம் என்பதை செய்முறையின் மூலம் அறிந்து கொள்ளலாம். RASHMA SALMAN -
மோனோகிராம் க்ரீம் சீஸ் ப்ரூட் கேக்(MONOGRAM CHEESE CAKE RECIPE I
#npd2 #baking #fruitsருசியிலும் அழகிலும் சிறிதும் குறையாத அளவு இந்த கேக் புதுமையாக இருக்கும். நான் செய்து பலர் விரும்பிய கேக்குகளில் இது முதலிடம் எங்கள் வீட்டில். குழந்தை பிறந்த முதல் பிறந்த நாள் முதல் பல வகையான விசேஷங்களில் இதை செய்யலாம். Asma Parveen -
சப்பக்கி பாயசா (Sabbakki payasa recipe in tamil)
#karnataka இது நம்ம ஜவ்வரிசி பாயாசம் மாதிரி தான்... Muniswari G -
ஷீர் குருமா (Sheer khurma recipe in tamil)
பாக்கிஸ்தானில் மிகவும் பரபலமான குருமா இதில் நட்ஸ் மற்றும் சேமியா சேர்த்து செய்வார்கள்.#CookpadTurns4 குக்கிங் பையர் -
-
பட்டர் ஸ்கோட்ச் கேக்(butterscotch cake recipe in tamil)
#made2 - Valentine's day special🌹முட்டை சேர்க்காமல் நான் செய்த ஹார்ட் ஷேப் பட்டர் ஸ்கோட்ச் கேக் ... செய்முறை.. Nalini Shankar -
-
-
பால் போளி (Paal poli recipe in tamil)
#arusuval1இனிப்பு பால் போளி என்னுடைய 100 வது ரெசிபி ஆகும். அதற்கு ஏற்றார் போல அறுசுையில் ஒரு சுவையான இனிப்பு போட்டி வேறு. மேலும் இன்று சாய் பாபாவின் தினம் வேறு. ஆகவே இன்று இந்த பால் போளியை பிரசாதம் ஆக சாய் பாபாவிற்க்கு செய்தேன். Meena Ramesh -
-
-
-
சாக்லேட் ட்ரபுள் கேக்(chocolate truffle cake recipe in tamil)
#made2#chocolate day.சாக்லேட் வைத்து ஒரு அருமையான கேக் செய்யலாம் வாங்க Sudharani // OS KITCHEN -
-
-
இன்ஸ்டன்ட் சாக்லேட் கேக்
#backingdayபொதுவாக கேக் என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒரு ஸ்னாக்ஸ் - அதிலும் சாக்லெட் என்றால் அது பெரும்பான்மையான பெரியவர் மற்றும் பெரியவர்களின் விருப்பமான ஒன்று அதை குறைந்த நிமிடத்தில் செய்வதை இப்பொழுது பார்க்கலாம்- Mangala Meenakshi
More Recipes
- சம்பா கோதுமை ரவை உப்மா (gothumai ravai upma Recipe in Tamil)
- ஹெல்தி கோவக்காய் பொரியல் (kovakkai poriyal recipe in Tamil)
- கிரீமி க்ரீன் சிக்கன் (green cream chicken Recipe in Tamil)
- இன்ஸ்டன்ட் கொத்து பரோட்டா (instant kothu parotta Recipe in tamil)
- பாலக் பூரி (பசலை கீரை பூரி) (palak Boori Recipe in Tamil)
கமெண்ட்