இன்ஸ்டன்ட் கொத்து பரோட்டா (instant kothu parotta Recipe in tamil)

BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
இன்ஸ்டன்ட் கொத்து பரோட்டா (instant kothu parotta Recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் சேர்த்து இரண்டு பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பின் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். பிறகு தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்
- 2
தக்காளி வதங்கிய பின் உப்பு, மஞ்சள் தூள்,சிக்கன் கறி மசாலா,சிறிது சிவப்பு மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். வதக்கிய மசாலாவை தனியாக வைத்துக் கொள்ளவும். சுட்டு வைத்த இன்ஸ்டன்ட் பரோட்டாவை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
- 3
வெட்டிவைத்த பரோட்டாவை மசாலாவுடன் சேர்த்து, சிறிது நேரம் வதக்கிய பின் கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
சிக்கன் கொத்து பரோட்டா(chicken kothu parotta recipe in tamil)
சிக்கனை க்ரேவி செய்து அந்த சிக்கனை எடுத்து உதிர்த்து கொத்து பரோட்டா செய்ய வேண்டும். punitha ravikumar -
-
கொத்து பரோட்டா (Kothu parota recipe in tamil)
அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு. குழந்தைகள் பிடித்தமான உணவு.#deepfry Aishwarya MuthuKumar -
-
-
கொத்து பரோட்டா(kotthu parotta recipe in tamil)
இரவு மீதமான பரோட்டா மற்றும் கிரேவியில் செய்தது Thilaga R -
-
கேப்ஸிகம் சில்லி பரோட்டா (Capsicum chilli Parotta Recipe in Tamil)
#nutrient2குடை மிளகாயில் விட்டமின் சத்துக்கள் அடங்கியுள்ளது. குடமிளகாயை வைத்து ஒரு சில்லி பரோட்டா ரெசிபியை நான் செய்தேன் மிகவும் ருசியாக இருந்தது. எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது Laxmi Kailash -
கொத்து முட்டை பரோட்டா(egg kotthu parotta recipe in tamil)
இந்த டிஷ் சேலத்தில் ஃபேமஸான ஒன்று. அனைவருக்குமே பிடித்தமானதும் கூட. இதை நாம் வீட்டில் செய்து அசத்தலாம். punitha ravikumar -
-
-
-
சில்லி பரோட்டா (Chilli parotta recipe in tamil)
#GA4#week1#parotta புதிதாக புரோட்டாசெய்தோ அல்லது மீதமான புரோட்டாகளையோ வைத்து இந்த ரெசிபியை செய்யலாம். மிகவும் சுவையானதாக இருக்கும். Mangala Meenakshi -
-
-
-
கிழி சிக்கன் பரோட்டா / பொட்டலம் சிக்கன் பரோட்டா (Kizhi chicken parotta recipe in tamil)
#kerala #photo Viji Prem -
-
-
பட்டர் ஆனியன் கோதுமை சைவ கொத்து (butter onion kothumai seiva kothu recipe in Tamil)
#goldenapron3#book Indra Priyadharshini -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11343331
கமெண்ட்