பாதம் பால் (badam pal recipe in tamil)

Narmatha Suresh
Narmatha Suresh @cook_20412359

பாதம் பால் (badam pal recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
2நபர்
  1. 200 மில்லிபால்
  2. 25ஊற வைத்த பாதம்
  3. 4 டீஸ்பூன்சர்க்கரை
  4. 5பாதம், பிஸ்தா
  5. 2ஏலக்காய்
  6. 1 பின்ச்குங்கும பூ

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    ஊற வைத்த பாதம்,பால் சேர்த்து நன்கு விழுதாக அரைக்கவும்.

  2. 2

    பாலை நன்கு காய்ச்சி,அரைத்த விழுது, சர்க்கரை, ஏலக்காய், குங்கும பூ,பாதம்,பிஸ்தா(பொடியாக நறுக்கி கொள்ளவும்)சேர்த்து காய்ச்சி இறக்கவும்.

  3. 3

    சூடான சத்தான பாதம் பால் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Narmatha Suresh
Narmatha Suresh @cook_20412359
அன்று

Similar Recipes