சமையல் குறிப்புகள்
- 1
பாசுந்தி தயாரிக்க ஒரு நான்ஸ்டிக் பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து ஒரு லிட்டர் பாலை சேர்த்து மிதமான சூட்டில் வைத்து கை விடாது கலக்கவும்.
- 2
பால் நன்கு கெட்டியாகும் வரை கலக்கவும். அப்போது தான் சுவை அதிகரிக்கும்.
- 3
பின்னர் குங்குமப்பூ சேர்த்து கலந்து, பின்பு சர்க்கரை சேர்த்து கலந்து விடவும்.
- 4
அதன் பின் ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து, சமையல் கலர் இரண்டு சொட்டு, ரோஸ் வாட்டர் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கலந்து விடவும்.
- 5
பின்னர் கொஞ்சம் நட்ஸ் சேர்த்து கலந்து எடுத்து ஒரு பௌலில் சேர்த்து நறுக்கி வைத்துள்ள நட்ஸ் தூவவும்.
- 6
இப்போது மிகவும் சுவையான பாசுந்தி சுவைக்கத்தயார்.
- 7
தயார் செய்த பாசுந்தியை ஃபிரிஜ்ஜில் வைத்தும், அப்படியேவும் அவரவர் விருப்பப்படி சுவைக்கலாம்.
Similar Recipes
-
-
-
-
-
-
-
கேசரி (Kesari recipe in tamil)
#Arusuvai1இனிப்பில சீக்கீரமாகவும் சுலபமாகவும் அடிக்கடி அனைவரும் செய்ய கூடிய எளிமையான இனிப்பு இந்த கேசரி Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
-
பிர்னி (Phirni) (Phirni recipe in tamil)
பிர்னி வடஇந்திய மக்களின் திருமணம், தீபாவளி போன்ற விசேஷ நாட்களில் பரிமாறக்கூடிய ஒரு இனிப்பு புட்டிங். பால், ட்ரய் புரூட்ஸ், நட்ஸ் வைத்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும். ஆனால் செய்வதற்கு கொஞ்சம் அதிக நேரம் எடுக்கும். குறைத்தது ஒரு மணி நேரம் வேண்டும்.நான் மாம்பழம் வைத்துக்கொண்டு செய்துள்ளேன்.#Cookwithmilk Renukabala -
-
பனீர் அல்வா / Panner Alawa reciep in tamil
#milkகுறைந்த நேரத்தில் மிகவும் எளிதாக இந்த அல்வா செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
ஷாஹி துக்கடா(shahi thukda recipe in tamil)
#welcome 2022 #Happy New Year🎉புதுவருஷத்தில் என் முதல் ரெசிபி.. சுவைமிக்க ஆரோகியமான ஷாஹி துக்கடா... Nalini Shankar -
மூவர்ண கோகனட் மில்க் ஸ்வீட் (Moovarna coconut milk sweet recipe in tamil)
#india2020 Sudharani // OS KITCHEN -
-
கேரட் அல்வா (carrot halwa recipe in Tamil)
#goldenapron3#bookகேரட்டை பயன்படுத்தி ஒரு அல்வா ரெசிபி Sudha Rani -
-
-
பாம்பே கராச்சி ஹல்வா (Bombay karachi halwa recipe in tamil)
பாம்பே ஹல்வா மிகவும் சுவையாக இருக்கும். இது நிறைய கலர்களில் செய்யலாம். இதில் பாதாம், பிஸ்தா, நெய் எல்லா சத்தான பொருட்கள் சேர் க்கப்பட்டுள்ளது.#arusuvai 1#nutrient 3 Renukabala -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15793586
கமெண்ட் (17)