சிகப்பு அவல்..ேபாஹா உப்புமா

Mathi Sakthikumar
Mathi Sakthikumar @cook_20061811
Chennai

சிகப்பு அவல்..ேபாஹா உப்புமா

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. சிகப்பு அவல் இரண்டு கப்
  2. தண்ணீர் நான்கு கப்
  3. வெங்காயம்
  4. சிறிதாக நறுக்கியது
  5. பச்சை மிளகாய் நான்கு
  6. கறிவேப்பிலை தாளிக்க
  7. கடுகு தாளிக்க
  8. சீரகம் தாளிக்க
  9. உளுத்தம்பருப்பு தாளிக்க
  10. பூண்டு..இரண்டு நறுக்கியது
  11. கடலைபருப்பு..தாளிக்க
  12. இஞ்சி சிறிது..நறுக்கியது
  13. தயிர் மூன்று ஸ்பூன்
  14. நெய் ஒரு..ஸ்பூன்
  15. தேங்காய் துருவல் ஐந்து ஸ்பூன்
  16. புதினா இலை ...பத்து

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் அவலை நன்று கழுவி தண்ணீரில் ஊறவை.பின் ஒரு வாணலியில் எண்ணை நெய் ஊற்றி கடுகு..சீரகம்..உளுத்தம்பருப்பு..கலைபருப்பு..கருவேப்பிலை..பச்சை மிளகாய்...பூண்டு..இஞ்சி..புதினா இலை ஒன்றின் பின் ஒன்றாக தாளித்து வதக்கி சேர்.

  2. 2

    பின் தயிர் ஊற்றி கிளறு..பின் அதில் நன்கு ஊறிய சிகப்பு அவலை சேர்த்து கிளறு.பின் அதில் உப்பு சேர்.சிறிது தண்ணீர் தேளித்து விடு.வற்றி ஒட்டாமல் வெந்ததும் தேங்காய்த்துருவல் சேர்த்து கிளறி அடுப்பு அணைத்து சூடாக பரிமாறு.

  3. 3

    லாக்டவுன் நாட்களில் என் சமயலறையில் செய்த இரண்டு மாற்றம். முதலில் பயறு வகைளை அதிகமாக உபேயாகம் செய்றேன்..காய்கறி சேமிக்கிறேன்...இரண்டாவது..தினமும் மிளகு ரசம் வைக்கிறேன்.ோநய் எதிர்ப்பு சக்திக்காக..மேலும் குளிர் சார்ந்த உணவுகளை இப்பதைக்கு ஒத்திவைத்திருக்கிறேன்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mathi Sakthikumar
Mathi Sakthikumar @cook_20061811
அன்று
Chennai

Similar Recipes