மூன்றே பொருட்கள் போதும் குறைந்த செலவில் வீட்டிலேயே செய்யலாம் சாக்லேட் சாஸ்

நான் மிகவும் இலகுவான முறையில் சாக்லேட் சாஸ் தயாரிக்கும் முறை பற்றியே குறிப்பிட்டுள்ளேன். இதை காற்று புகாத பாத்திரத்தில் நன்றாக மூடி, குளிரூட்டியில் 2 மாதங்கள் வரை கெடாமல் வைக்கலாம். மில்க் ஷேக், கேக், ஸ்மூதி, டோனட்ஸ், ஐஸ்கிரீம், டல்கானா காபி மற்றும் பலவற்றை தாயாரிக்க பயன்படுத்தலாம்.
மூன்றே பொருட்கள் போதும் குறைந்த செலவில் வீட்டிலேயே செய்யலாம் சாக்லேட் சாஸ்
நான் மிகவும் இலகுவான முறையில் சாக்லேட் சாஸ் தயாரிக்கும் முறை பற்றியே குறிப்பிட்டுள்ளேன். இதை காற்று புகாத பாத்திரத்தில் நன்றாக மூடி, குளிரூட்டியில் 2 மாதங்கள் வரை கெடாமல் வைக்கலாம். மில்க் ஷேக், கேக், ஸ்மூதி, டோனட்ஸ், ஐஸ்கிரீம், டல்கானா காபி மற்றும் பலவற்றை தாயாரிக்க பயன்படுத்தலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
கொக்கோ பவுடரையும், சர்க்கரையும் சேர்த்து, கட்டிகள் இன்றி கலக்கவும்.
* அடுப்பில் ஒரு வானலையை வைத்து, கொக்கோ கலவை, பால் மற்றும் வெண்ணெய் சேர்த்து கை விடாமல் கிளறவும்.
* அவ்வளவுதான் சாக்லேட் சாஸ் தயார்.
- 2
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
நாவில் கரையும் சாக்லேட் கேக்...! (Most Amazing Chocolate Cake recipe in tamil)
என் காதல் கணவருக்காக செய்த காதலர்தின ஸ்பெஷல் கேக்!எப்போதும் அன்பானவர்களுக்காக சமைக்கும் போது, அதீத காதலுடன் சமைத்தால், அதில் கிடைக்கும் ருசியோ தனி. சாக்லேட் கேக்கில் இன்ஸ்டன்ட் காபி சேர்ப்பது, விருப்பத்துக்குரியதே..! ஆனால் காபி சாக்லேட் சுவையை அதிகரிக்கும். சிறந்த சாக்லேட் பவுடரை தேர்வு செய்யுங்கள்.#cake Fma Ash -
சாக்லேட் மில்க் ஷேக் (Chocolate Milkshake)
சாக்லேட் மில்க் ஷேக் பல முறைகளில் செய்யலாம். இது நான் சாக்லேட் மில்க் ஷேக் செய்யும் ஸ்டைல் ஆகும். கோடை காலத்தில் ஜில்லுனு குடிக்க சூப்பராக இருக்கும்.# நல்ல தரமான பிராண்ட் கொக்கோ பவுடரை பயன்படுத்தினால் சுவை மேலும் அதிகரிக்கும்.# ஐஸ் கியூப் மற்றும் ஐஸ்கிரீம் என்பவற்றை விரும்பினால் சேர்க்கவும். அவற்றை சேர்க்கவில்லை என்றாலும் மில்க் ஷேக்கின் சுவையில் குறை ஏற்படாது.# வெனிலா ஐஸ்கிரீம்க்கு பதிலாக சாக்லேட் ஐஸ்கிரீம் அல்லது சாக்கோ சிப் ஐஸ்கிரீம் கூடப் பயன்படுத்தலாம்.#goldenapron3 Fma Ash -
சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in Tamil)
*என் மகன் பிறந்தாளுக்காக நான் செய்து கொடுத்த சாக்லேட் ட்ரிஃபில் கேக்.*இதை நான் முதல் முறையாக செய்ததாக இருந்தாலும் சுவை அபாரமாக இருந்தது.* இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.#Ilovecooking... kavi murali -
சாக்லேட் மில்க் ஷேக் (Chocolate milk shake recipe in tamil)
சாக்லேட் மில்க் ஷேக் அனைத்து வயதினருக்கும் பிரபலமான பானம் Azmathunnisa Y -
சாக்லேட் குக்கீஸ் 🍪🍪
#GA4 #WEEK10 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தான சாக்லேட் குக்கீஸ் செய்வது மிகவும் சுலபமானது. Ilakyarun @homecookie -
சாக்லேட் பிரவுனி
பொதுவாகவே சாக்லேட் அனைவருக்கும் பிடித்த ஒன்று. அதிலும் குழந்தைகளுக்கு... ஆனால் சாக்லேட் சாப்பிட்டால் பற்கள் பாதிக்கப்படும் என்று நிறைய தாய்மார்கள் சாக்லேட் கொடுப்பதை விரும்ப மாட்டார்கள். இருந்தாலும் சாக்லேட் வேண்டும் என்று அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு வேறு விதமாக செய்து கொடுக்கலாம். கேக், பிரௌனி, மில்க்க்ஷேக்... அதில் ஒன்றுதான் சாக்லேட் பிரௌனி. அதன் செய்முறை பற்றி பார்க்கலாம். இரண்டு அல்லது அதற்க்கு மேற்பட்ட குழந்தைகள் இருக்குமாயின் இம்முறை உதவியாக இருக்கும். #kids Meena Saravanan -
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #NoOvenBakingஎளிய முறையில் சாக்லேட் கேக் செய்யும் முறை Love -
ஆப்பிள் மில்க்ஷேக் /Apple MilkShake
#Goldenapron3#Immunityஆப்பிள் மில்க் ஷேக் .சுவையானது . Shyamala Senthil -
வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)
#bakeமிகவும் சுலபமாக செய்திடலாம் குழந்தைகளுக்கு பிடித்தமான வெனிலா சாக்லேட் கேக் jassi Aarif -
-
சாக்லேட் லாவா கேக்😋
#மகளிர்அனைத்து குட்பேட் நண்பர்களுக்கும் பெண்கள் தின வாழ்த்துக்கள்💐💐 . இன்று என் பெற்றோர்களுக்கு திருமண நாளும் கூட . அதனால் நான் எங்கள் அனைவருக்கும் பிடித்த சாக்லேட் லாவா கேக் செய்தேன். BhuviKannan @ BK Vlogs -
-
பிஸ்கட் பவுல் கேக்
#lockdown1இந்த ஊரடங்கு நாட்கள் எனக்கு நிறைய விஷயங்களை கற்று கொடுத்து கொண்டு இருக்கிறது.என் குழந்தை பிஸ்கட் பாக்கெட்டுகளை திறந்து வைத்து விட்டதால் அவ்வளவு பிஸ்கட்களும் நமத்து போய்விட்டன. இதனால் நான் இவற்றை வீணாக்காமல் இந்த பிஸ்கட்களை கொண்டு பவுல் கேக் தயார் செய்து இருக்கிறேன் நன்றி. Kavitha Chandran -
சாக்லேட் லாவா கேக் (Chocolate Lava Cake)
இது சாக்லேட் கேக் என்பதால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இந்த கேக்கில் பால் சேர்த்திருப்பதால் கால்சியம் சத்து உள்ளது. இந்த சாக்லேட் லாவா கேக்கை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததால் இந்த உணவை நான் செய்தேன்.Nithya Sharu
-
-
சாக்லேட் லாவா கேக் (Chocolate Lava Cake)#bake
1. இந்த கேக்கில் சாக்லேட் இருப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.2. இந்தக் கேக்கில் பால் சேர்ப்பதால் கால்சியம் சத்து உள்ளது.3. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். Nithya Ramesh -
சத்தான ராகி/கேழ்வரகு மில்க் ஷேக் (Ragi Milkshake in Tamil)
#cookwithmilk வீட்டிலேயே சத்தான ராகி/கேழ்வரகு வைத்து மில்க் ஷேக் செய்யலாம். Shalini Prabu -
-
தேங்காய் பார்ஸ் (Thenkaai bars recipe in tamil)
#COCONUT# அனைவருக்கும் பிடித்த சாக்லேட் கடைகளில் கிடைக்கும் அதே சுவையில்.. Ilakyarun @homecookie -
-
-
சாக்லேட் கேக் (brownie recipe in tamil)
#FCகேக் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் சாக்லேட் கேக் என்றால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். நீங்களும் இதை செய்து அசத்துங்கள். Gowri's kitchen -
டெட்டி பியர் சாக்லேட் கேக் (Teddy bear chocolate cake recipe in tamil)
நிறைய வடிவங்களில் கேக் தயார் செய்யலாம். நான் இன்று குழந்தைகள் மிகவும் விரும்பும் டெட்டி பியர் கேக் முயற்சி செய்தேன். அழகாகவும், சுவையாகவும் வந்தது.#TRENDING #CAKE Renukabala -
பஞ்சு போன்ற உப்பலான கோதுமை மா பூரி...!
எனக்கு மிகவும் பிடித்த உணவு வகைகளில் ஒன்றே பூரி. கீழே குறிப்பிட்டுள்ள செய்முறையில் ஆட்டா மாவுக்கு பதிலாக, கடலை மாவையும் பயன்படுத்தலாம்.#goldenapron3 Fma Ash -
-
ட்டூட்டி ப்ரூட்டி கேக்
# lockdown# book வீட்டுல எடுத்த வெண்ணெய் ஐ பயன்படுத்தி சிம்ப்ளா டீ டைம் ஸ்நேக்ஸ்கேக் குக்கரிலும் செய்யலாம் என்று நான் இரண்டு விதத்தில் இதை செய்துள்ளேன் அவனில் மற்றும் குக்கரில் Sudharani // OS KITCHEN -
சாக்லேட் கோகனட் ஸ்விஸ் ரோல் கேக்
#leftoverவீட்டில் மீதமான பிஸ்கட் ஐ வைத்து சுவையான குழந்தைகள் விரும்பும் ஒரு கேக் பிஸ்கட் பயன்படுத்தி இருப்பது சொன்னால் மட்டுமே தெரியும் சுவையில் அலாதியானது Sudharani // OS KITCHEN -
டெட்டி பியர் சாக்லேட் கேக் (Teddy bear Chocolate cake recipe in tamil)🐻
#Kkகுழந்தைககள் விருப்ப சாப்பிட ஒரு புதுமையான கேக் தான் இந்த டெட்டி பியர் சாக்லேட் கேக். Renukabala -
-
Nutella சாக்லேட் குண்டு (தடித்த சாக்லேட் பானம்) | கில்லர் சாக்லேட் ஷேக்
Nutella விரித்து கொண்டு தடித்த சாக்லேட் ஷேக், சாக்லேட் ஐஸ்கிரீம் & சாஸ் நிச்சயமாக நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்.கீழே உள்ள இணைப்பை உள்ள செய்முறையின் முழு வீடியோவை பார்க்கவும்: -https://youtu.be/AwMvTiZkgi0 Darshan Sanjay
More Recipes
கமெண்ட்