ஆந்திரா ஸ்டைல் வெண்டைக்காய் பக்கோடா

ஆந்திராவில் இந்த வெண்டைக்காய் பக்கோடா மிகவும் ஸ்பெஷல் . வீட்டில் நடக்கும் அனைத்து விஷயங்களிலும் இந்த வெண்டைக்காய் பக்கோடா இடம் பிடித்திருக்கும். இது என் தோழி பிரசன்னாவிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன்.
ஆந்திரா ஸ்டைல் வெண்டைக்காய் பக்கோடா
ஆந்திராவில் இந்த வெண்டைக்காய் பக்கோடா மிகவும் ஸ்பெஷல் . வீட்டில் நடக்கும் அனைத்து விஷயங்களிலும் இந்த வெண்டைக்காய் பக்கோடா இடம் பிடித்திருக்கும். இது என் தோழி பிரசன்னாவிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன்.
சமையல் குறிப்புகள்
- 1
நறுக்கிய வெண்டைக்காயில் அரைத்த பச்சை மிளகாய், இஞ்சி &பூண்டு விழுதுடன் கடலை மாவு,அரிசி மாவு,சிவப்பு மிளகாய் தூள் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து பக்கோடா பதத்தில் பிசைந்து எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொள்ளவும்
- 2
அதே எண்ணெயில் வேர்க்கடலை மற்றும் முந்திரியை பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
- 3
முந்திரியை இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து, வறுத்து அரைத்த கொத்தமல்லி தூள் சிறிதளவு மற்றும் கரம் மசாலா சிறிதளவு தூவி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெண்டைக்காய் பக்கோடா
#goldenapron3#book #Nutrient 1வெங்காயம் இல்லாத பக்கோடா என்றால் அது வெண்டைக்காய் தான். Hema Sengottuvelu -
வெண்டைக்காய் பக்கோடா (Andhra style) (vendaikkai pakoda anthra style recipe in tamil)
வெண்டைக்காய் பொரியல் செய்து இருப்போம் .பக்கோடா செய்து நம் வீட்டு செல்ல குட்டிஸ்களை அசத்துவோம் .செய்து பாருங்கள் .திரும்ப திரும்ப செய்வீர்கள் .😋😋 Shyamala Senthil -
தயிர் வெண்டைக்காய்
#GA4 இந்த வெண்டைக்காய் மிகவும் ருசியாகவும் தயிரை வைத்து செய்யக்கூடிய ஒரு ரெசிபி Cookingf4 u subarna -
-
-
மதுவேமனே பக்கோடா (Madhuvemane pakoda)
இந்த பக்கோடா கர்நாடகாவில் திருமண வீட்டில் பரிமாறும் ஒரு காரம்.மிகவும் சுலபமான, சுவையான இந்த கார பக்கோடாவை நீங்களும் செய்து சுவைக்கவே இங்கு பகிந்துள்ளேன்.#Karnataka Renukabala -
பாகற்காய் பொரியல் (pagarkai Poriyal recipe in tamil)
என் தோழி பிரசன்னா ஆந்திராவை சேர்ந்தவர். இந்த பாகற்காய் பொரியல் நான் அவரிடம் இருந்து கற்றுக் கொண்டேன் .பொட்டுக்கடலை வாசனையுடன் மிகவும் சுவையாக இருந்தது. BhuviKannan @ BK Vlogs -
நீர் பூசணிக்காய் வத்தல் குழம்பு
இந்த வத்தல் என் தோழி பிரசன்னாவின் மாமியார் செய்தது. ஆந்திராவில் செய்த இந்த வத்தலை சிங்கப்பூர் வரும்போது கொண்டு வந்தது. முதல் முறையாக நான் இதை சமைத்து இருந்தேன். மிகவும் சுவையாக இருந்தது. எங்கள் வீட்டில் கறி வடகம் என்று சின்ன வெங்காயம் மற்றும் உளுந்து சேர்த்து செய்வோம் .அதே சுவையில் இந்த வத்தலும் இருந்தது. BhuviKannan @ BK Vlogs -
பிருந்தாவன குழம்பு
#breakfastஇட்லி தோசை சப்பாத்திக்கு ஏற்ற குழம்பு ,இது என் காஞ்சிபுரம் அக்காவிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன். Shyamala Senthil -
-
வெண்டைக்காய் பொரியல்
#bookவெண்டைக்காய் பொரியல் சாப்பிடுவதால் கணக்கு நன்றாக வரும் என்று ஒரு பழமை உண்டு அதனால் நாங்கள் வெண்டைக்காய் பொரியல் அடிக்கடி எங்கள் வீட்டில் செய்வோம் எனது மகனுக்கு வெண்டைக்காய் பொரியல் மிகவும் பிடிக்கும். sobi dhana -
பேண்டக்காய் வேர்சேனகலு பப்பு காரம் (Bendakkaai versenakalu pappu kaaram recipe in tamil)
#ap பேண்டக்காய் (வெண்டைக்காய்) நிலகடலை காரம். ஆந்திராவில் இது ஒரு ரெஸ்டாரன்ட் ஸ்டைல் வெண்டைக்காய் பொரியல். மிகவும் சுவையாக இருக்கும் செய்து பார்க்கவும். Siva Sankari -
சிக்கன் வறுவல்
#vattaramசிக்கன் வறுவல் அனைவருக்கும் பிடித்த உணவு. இந்த உணவை நான் என் அம்மா விடம் இருந்து கற்று கொண்டேன். நீங்களும் செய்து பார்த்து உங்கள் அனுபவத்தை பகிருங்கள்.vasanthra
-
அரைத்துவிட்ட கொண்டகடலை காரக்குழம்பு -செய்முறை 2
இது என் அம்மாவிடமிருந்து கற்றுக் கொண்டது. BhuviKannan @ BK Vlogs -
கேழ்வரகு வெங்காயத்தாள் பக்கோடா
#milletநார்ச்சத்து நிறைந்த இந்த மொறுமொறுப்பான கேழ்வரகு வெங்காயத்தாள் பக்கோடா குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Nalini Shanmugam -
மெது பக்கோடா/பட்டணம் பக்கோடா
#lockdownஎப்ப கடையில டீ குடித்தாலும் இந்த பக்கோடா பார்க்கும்போது சாப்பிடணும் உடனே தோணும். lockdown நேரத்தில் டீக்கடையை மிஸ் பண்ணும் அனைவருக்கும் இந்த ரெசிபி சமர்ப்பணம்.😉 BhuviKannan @ BK Vlogs -
கிரிஸ்பி பாகற்காய் பக்கோடா🍃
பாகற்காய் இருக்கும் கசப்பு வயிற்றில் இருக்கும் பூச்சிகளை கொல்லும். குழந்தைகள் இதை கசப்பாக இருப்பதால் சாப்பிட மாட்டார்கள் . அவர்களுக்கு இதுபோன்று பக்கோடா செய்து கொடுத்தால் விரும்பி உண்ணுவர். BhuviKannan @ BK Vlogs -
வெண்டைக்காய் பொரியல் (பொடி சேர்த்து செய்தல்)
#நாட்டு# கோல்டன் அப்ரோன் 3நாம் வெண்டைக்காய் பொரியல் ,வதக்கல் சாப்பிட்டு இருப்போம் .இது வேறு விதமாக பொடி போட்டு செய்தல் .செய்து பாருங்கள் .சுவையாக இருக்கும் . Shyamala Senthil -
வெண்டைக்காய் மாங்காய் மண்டி
வெண்டைக்காய் ,பூண்டு மாங்காய், சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து செய்த மண்டி காரசாரமாக இருக்கும். Azhagammai Ramanathan -
Mini Samoso
#cookwithfriends #shyamalasenthil நானும் என் தோழியும் ஷாப்பிங் சென்று வீடு திரும்புவதற்கு முன், வழியிலுள்ள எங்களுக்கு மிகவும் பிடித்தமான, cookpad ஹோட்டலுக்கு சென்று மினி சமோசா ஆர்டர் செய்து சாப்பிட்டு இளைப்பாறினோம். இந்த கொரோனாவில் இது கற்பனையில் மட்டுமே சாத்தியம். அதனால் நான் செய்த மினி சமோசாவை என் கற்பனைக்கு உருவம் கொடுப்பது போல் இரண்டு தோழிகளை பொம்மைகளாக சித்தரித்து கடையில் டீ யுடன் சமோசா சாப்பிடுவதுபோல் புகைப்படம் எடுத்தேன். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
வெண்டைக்காய் புளி சாதம்
#leftover. ஆடி அமாவாசைக்கு செய்யக்கூடிய புளி குழம்பு வெண்டைக்காய் கருணைக்கிழங்கு என ஐந்து விதமான காய்கறிகள் சேர்த்து செய்வது இது மிகவும் சுவையாக இருக்கும். Siva Sankari -
திடீர் பக்கோடா(Instant snack recipe in Tamil)
* இந்த பக்கோடாவை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து உடனடியாக பத்தே நிமிடத்தில் செய்து நாம் அசத்தலாம்.*திடீர் விருந்தாளிகளுக்கு ஏற்ற திடீர் பக்கோடா இது.#Ilovecooking... kavi murali -
கார வெண்டைக்காய் வறுவல்
வெண்டைக்காய் அறிவு வளர்ச்சிக்கு உதவும். இதை நாம் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவது நன்று. Lakshmi -
ஈஸி போண்டா
#everyday4 இந்த ரெசிபி நான் என் அம்மாவிடம் இருந்து கற்றுக்கொண்டேன். இவெனிங் ஸ்நாக்ஸ் சூப்பர் ராக இருக்கும்.vasanthra
-
தக்காளி தொக்கு🍅
#nutrient2 இது என் பெரியம்மாவின் ரெசிபி .நான் அவர்களிடமிருந்து இதை கற்றுக்கொண்டேன் .மிகவும் ருசியாகவும் ,இனிப்பு ,புளிப்பு , காரம் என அனைத்து சுவையும் சேர்ந்து கலக்கலாக இருந்தது😋 BhuviKannan @ BK Vlogs -
*வெண்டைக்காய், புளிக் கூட்டு*
வெண்டைக்காய், இரத்தசோகை, மூச்சிரைப்பு, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், வயிற்றுப்புண், நீரிழிவு, பார்வைக் கோளாறு, என அனைத்து நோய்களையும் தீர்க்கும் அரிய மருந்தாக பயன்படுகின்றது. Jegadhambal N
More Recipes
கமெண்ட்