ட்டூட்டி ப்ரூட்டி கேக்

# lockdown
# book
வீட்டுல எடுத்த வெண்ணெய் ஐ பயன்படுத்தி சிம்ப்ளா டீ டைம் ஸ்நேக்ஸ்
கேக் குக்கரிலும் செய்யலாம் என்று நான் இரண்டு விதத்தில் இதை செய்துள்ளேன் அவனில் மற்றும் குக்கரில்
ட்டூட்டி ப்ரூட்டி கேக்
# lockdown
# book
வீட்டுல எடுத்த வெண்ணெய் ஐ பயன்படுத்தி சிம்ப்ளா டீ டைம் ஸ்நேக்ஸ்
கேக் குக்கரிலும் செய்யலாம் என்று நான் இரண்டு விதத்தில் இதை செய்துள்ளேன் அவனில் மற்றும் குக்கரில்
சமையல் குறிப்புகள்
- 1
வெண்ணெய் எடுக்கும் முறை:
- 2
பாலில் படியும் ஆடையை பிரிட்ஜில் ஒரு கிண்ணத்தில் 4 டேபிள்ஸ்பூன் தயிரில் சேகரித்து வைக்கவும்
- 3
பின் மிக்ஸியில் சிறிது சிறிதாக போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து எடுத்து வேறு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் போடவும்
- 4
பின் இரண்டு முறை அலசி எடுக்கவும் சுத்தமான வெண்ணெய் ரெடி
- 5
கேக் செய்ய தேவையான அனைத்து பொருட்களையும் ரூம்டெம்ப்ரேச்சரில் தயாராக எடுத்து வைக்கவும்
- 6
சர்க்கரை ஐ அளந்து பின் மிக்ஸியில் போட்டு பவுடராக்கி கொள்ளவும்
- 7
மைதா உடன் பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து இரண்டு முறை ஜலித்து கொள்ளவும்
- 8
சிறிது மைதாவில் ட்டூட்டி ப்ரூட்டி ஐ புரட்டி வைக்கவும்
- 9
கேக் ட்ரேயில் பட்டர் தடவி மைதா டஸ்ட் செய்து ரெடியாக வைக்கவும்
- 10
அவனை கன்வெக்சன் மோல்டில் மாற்றி 200 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் பதினைந்து நிமிடம் வரை சூடாக்கவும்
- 11
முட்டை ஐ உடைத்து ஊற்றி தனியாக பீட் செய்யவும்
- 12
பின் வெண்ணெய் உடன் பொடித்த சர்க்கரை சேர்த்து நன்கு பீட் செய்து கொள்ளவும்
- 13
பின் அடித்து வைத்துள்ள முட்டையை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு பீட் செய்யவும்
- 14
பின் ஜலித்த மைதாவை சிறிது சிறிதாக சேர்த்து மெதுவாக பீட் செய்யவும்
- 15
பின் பீட்டரை நிறுத்தி விட்டு மைதாவில் புரட்டிய ட்டூட்டி ப்ரூட்டி ஐ சேர்த்து மெதுவாக கலந்து கொள்ளவும்
- 16
பின் பன்னீர் சோடாவை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 17
பின் ரெடியாக உள்ள ட்ரேயில் கொட்டி சமப்படுத்தவும்
- 18
பின் சூடான அவனில் வைத்து 160 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 20 _25 நிமிடங்கள் வரை பேக் செய்யவும்
- 19
குக்கரில் செய்யும் முறை:
- 20
குக்கரில் ஒரு அடி கணத்தில் மணல் போட்டு ஒரு ஸ்டேண்ட் ஐ வைக்கவும் பின் அடுப்பை பற்ற வைத்து மிதமான தீயில் பதினைந்து நிமிடம் வரை சூடாக்கவும்
- 21
பின் சூடான குக்கரில் ரெடியாக உள்ள கேக் ட்ரேயை வைக்கவும்
- 22
பின் கேஸ்கட் மற்றும் விசில் இரண்டையும் எடுத்து விட்டு குக்கரை மூடி மிதமான தீயில் 5 நிமிடங்கள் மற்றும் மெல்லிய தீயில் 30 நிமிடங்கள் வரை வைத்து பேக் செய்யவும்
- 23
சுவையான ட்டூட்டி ப்ரூட்டி கேக் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பிஸ்தா குலோப் ஜாமூன் கேக்
#lockdown#goldenapron3#bookபிறந்த நாள் என்றாலே குழந்தைகளுக்கு கேக் வெட்டிக் கொண்டாடதான் விரும்புவார்கள் இந்த சூழ்நிலையில் பேக்கரிகள் எல்லாம் சுத்தமாக இல்லை பொருட்கள் வாங்கவும் வழி இல்லை அதனால் வீட்டில இருக்கிற பொருட்களை கொண்டு முடிந்த அளவிற்கு செய்த கேக் Sudharani // OS KITCHEN -
கருப்பட்டி கேக் (Karuppatti cake recipe in tamil)
#bakeகுக்கரில் செய்யலாம் அருமையான கருப்பட்டி கேக் Sarojini Bai -
-
டூட்டி ப்ரூட்டி கேக்
#nutrient1 இது சுலபமாக செய்ய கூடிய ஒன்று.. ஓவன் தேவையில்லை கேக் மோல்ட் தேவையில்லை சுலபமாக குக்கரில் செய்யலாம் Muniswari G -
-
பட்டர் ஸ்காட்ச் கேக் (Butter Scotch Cake recipe in Tamil)
#2019பொதுவாக எனக்கு கேக் செய்வதில் கொஞ்சம் ஆர்வம் அதிகம் கேக் சிறிது சிறிதாக செய்து பழகினேன் நிறைய தப்பு வந்து இருக்கிறது ஆனாலும் திரும்ப திரும்ப விடாமல் முயற்சி செய்து இந்த வருடம் தான் நன்றாக வந்துள்ளது என் குடும்பத்தினர்கள் என்னுடைய ஆர்வத்தை பார்த்தே எனக்கு அதற்குண்டான பொருட்களை வாங்கி பரிசளித்தார்கள் இந்த வருடம் நான் பல வகையான கேக் செய்து உள்ளேன் அதுல எனக்கு முதன் முதலாக ஐசிங் முதற்கொண்டு அதிக அளவில் பாராட்டை மற்றும் இல்லாமல் பரிசுகளையும் பெற்று தந்த ஒரு கேக் Sudha Rani -
பட்டர் கேக் (Butter Cake Recipe in Tamil)
# ebookகேக் ஓவன் இல்லாம வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிய வழியில் செய்முறை Sudha Rani -
-
பட்டர் கேக்(butter cake recipe in tamil)
#CF9மிகவும் எளிய முறையில் முட்டை இல்லாமல் இந்த கேக் ஐ செய்யலாம் ப்ளண்டர் கூட வேண்டாம் மிக்ஸி போதும் சாஃப்ட் ஆக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
குக்கர் கலர் ஃபுல் கேக் (Cooker colorfull cake recipe in tamil)
#bakeபீட்டர் கூட இல்லாமல் மிக்ஸியில் அடித்து செய்யலாம் இந்த சுவையான கண்ணுக்கு கலர்ஃபுல்லான குக்கரில் ரெயின்போ கேக் எப்படி செய்வது என்று பார்க்கலாம் jassi Aarif -
ஹனி கேக்
#GA4#week4குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் இந்த ஹனி கேக். Azhagammai Ramanathan -
முட்டை இல்லாத பைனாப்பிள் அப்சைடு டவுன் கேக்
இந்த கேக் மிக எளிமையாக ஒரு பவுலை பயன்படுத்தி செய்யலாம். இந்த கேக் கலர்ஃபுல்லாகவும் கண்களுக்கு கவர்ச்சியாகவும் தலங்களில் நன்மையும் கிடைக்கும் . PV Iyer -
-
-
-
வாழைப்பழ கேக் (Vaazhaipazha cake recipe in tamil)
வாழைப்பழம் வைத்து வித்தியாசமான முறையில் செய்த கேக்.#flour Sara's Cooking Diary -
பிங்க் வெல்வெட் கேக் (Pink velvet cake recipe in tamil)
வேலண்டைன் டே ஸ்பெஷல் என எல்லோரும் ரெட் வெல்வேட் கேக் தான் செய்கிறார்கள். நான் ஒரு வித்யாசமாக பிங்க் வெல்வேட் கேக் செய்து சமர்ப்பித்துள்ளேன். Renukabala -
-
-
-
-
குளோப் ஜாமுன் கேக் (Globe jamun cake in tamil)
பிப்ரவரி 14 உலக காதலர் தினம். இன்று எங்களுக்கு 4 வது திருமண நாள்.வீட்டில் நான் செய்த குளோப் ஜாமுன் கேக் செய்முறையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.#book#cake#feb14#goldenapron3 Meenakshi Maheswaran -
டூட்டி ஃபுரூட்டி கப் கேக்(tutti frutti cup cake recipe in tamil)
#cdy டீக்கடை கப்பில் செய்த ஈஸியான கேக் இது... இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்... Muniswari G -
டெட்டி பியர் சாக்லேட் கேக் (Teddy bear chocolate cake recipe in tamil)
நிறைய வடிவங்களில் கேக் தயார் செய்யலாம். நான் இன்று குழந்தைகள் மிகவும் விரும்பும் டெட்டி பியர் கேக் முயற்சி செய்தேன். அழகாகவும், சுவையாகவும் வந்தது.#TRENDING #CAKE Renukabala -
-
வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)
#bakeமிகவும் சுலபமாக செய்திடலாம் குழந்தைகளுக்கு பிடித்தமான வெனிலா சாக்லேட் கேக் jassi Aarif -
தினை பிஸ்கெட்(heart shape thinai biscuit recipe in tamil)
#HHஆரோக்கியத்தை தேடும் இந்த காலகட்டத்தில் பலவித சத்துக்களை உள்ளடக்கிய தினை மாவை பயன்படுத்தி பிஸ்கெட் செய்துள்ளேன் Sudharani // OS KITCHEN -
பவுண்ட் கேக் (bound cake recipe in Tamil)
#goldenapron3#bookகேக் அனைவராலும் விரும்பப்படும் உணவு வகை. Santhanalakshmi -
ஸ்ட்ராபெரி குக்கீ கேக்
#AsahiKaseiIndiaஇது 70 சதவீதம் பிஸ்கட் போலவும் 30 சதவீதம் கேக் மாதிரி சாஃப்ட் ஆகவும் இருக்கும் மிகவும் நன்றாக இருக்கும் டீ டைம் ஸ்நேக்ஸ் Sudharani // OS KITCHEN
More Recipes
கமெண்ட்