சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வாணலியில் சிறிது எண்ணை விட்டு பனீரை வறுத்து எடுத்துவை..பின் தக்காளி லேசாக வதக்கு..பின் அதில் வெங்காயம் குடைமிளகாய் பூண்டு வதக்கு.உப்பு மிளகுத்தூள் சேர்.
- 2
பின் ஒரு ேதாசைக்கல்லில் ஒரு ோசை ஊற்று...அடுப்பை மிக சிறிதாகவை.அதன்மேல் படத்தில் உள்ளது ோல் பனீர் தக்காளியை வட்டமாக அடுக்கு.
- 3
பின் குடைமிளகாய் வெங்காயம் அடுக்கு.அதன் மேல் நறுக்கிய சீஸை தூவி நிரப்பு..பிரட் சீஸையும் தூவி நிரப்பு.பின் ஆலிவ் ஐிலபினா தூவு.
- 4
மேலே மிளகுத்தூள் ஆரிகனா தூவி..சுத்தி எண்ணை விடு..பின் ஒரு மூடியால் ஒரு நிமிடம் சீஸ் உருகும் வரை மூடு.பின் அப்படியே ப்ளேட்டில் எடுத்து பரிமாறு.
- 5
இந்த லீவில் என் சமயலறையில் காய்கறியை கம்மியாக்கி விட்டேன்..சட்னிக்கு பதில் பீட்ஸா..இட்லி ொடி..சாஸ்..ஐாம் வைத்து சாப்பிடுவேன்.பயறுகள் வைத்து குழம்பு செய்வேன்.டிபன் வகை மதியம் செய்கிறேன்..சிறுதானிய தினை ொங்கல் குதிரைவாலி தக்காளி சாதம் மாதிரி செய்கிறேன்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பன்னீர் டிக்கா
#lockdown recipes#bookசாப்பாடு ஹோட்டலில் வாங்க முடியல என்ன செய்றது வித்தியாசமா, யோசனை வந்த பொழுது, பன்னீர் டிக்கா செய்து பார்க்கலாம் என்று தோன்றியது.ஃபர்ஸ்ட் டைம் ட்ரை பண்ணினேன் ரொம்ப நல்லா வந்திருக்கு. Jassi Aarif -
-
கடாய் அம்ளட்
#lockdown#book#goldenapron3சுவையான ஹோட்டலில் செய்த சுவை போல் வீட்டில் சமைக்கலாம் Santhanalakshmi -
-
-
-
-
சில்லி பிரட்
#lockdown recipes#bookபிரட் வச்சு பசங்களுக்கு வேற ஏதாவது வித்தியாசமா செய்யலாம்னு யோசிச்சேன். நீங்களும் செஞ்சு பாருங்க நல்லா இருக்கு Jassi Aarif -
-
-
-
-
-
-
-
-
-
வெஜ் சீஸ் பாஸ்தா #book
உணவகங்கள் தடைப்பட்டுள்ளது குட்டீஸ்க்கு வீட்டிலேயே பாஸ்தா ரெடி Hema Sengottuvelu -
More Recipes
கமெண்ட்