பிரட் டோஸ்ட்
சமையல் குறிப்புகள்
- 1
இரண்டு பிரட் ஸ்லைஸ்கள் மீது மயோனைஸ் அல்லது பீட்சா ஸ்பிரட் பரவலாகத் தடவவும்.
- 2
ஒரு பிரட் ஸ்லைஸ் மீது ஸ்வீட் கார்ன் பரவலாகத் தூவவும். பீஸ் ஸ்லைஸ்களையும் பரவலாக வைக்கவும். மிளகுத்தூள் மற்றும் மல்டி ஹெர்ப்ஸ் தூவவும்.
- 3
இன்னொரு பிரட் ஸ்லைஸால் மூடி பின்னர் ஒரு பிரட் டோஸ்ட்டரில் டோஸ்ட் செய்யவும்.
- 4
பிரட் டோஸ்ட்டைக் குறுக்கே இரண்டாக வெட்டி தக்காளி சாஸ் சேர்த்துப் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
பிரெஞ்ச் டோஸ்ட்
இது முட்டைக்கு பதில் சோள மாவு கலந்தது. முட்டை சேர்த்தால் fluffy ஆக வரும். சோள மாவுக்கு பதில் 2 முட்டை சேர்த்து செய்யலாம்#breakfast Lakshmi Sridharan Ph D -
-
-
சில்லி சீஸ் டோஸ்ட்
நோய் எதிர்க்கும் சக்தி மிளகாய்களில் அதிகம். எளிதில் செக்கஊடியா கார சாரம் சுவை நிறைந்த ஒரு ஸ்நாக் சில்லி சீஸ் டோஸ்ட். #everyday4 Lakshmi Sridharan Ph D -
துனாமீன் பிரட் சாண்ட்விச் (thunameen bread sandwich recipe in Tamil)
#book#goldenapron3#அவசரசமையல் Fathima's Kitchen -
சிறிஸ்பி பிரட் பஜ்ஜி
#deepfry... வெங்காயம், வாழ்காய் பஜ்ஜி தான் எல்லோரும் எப்போதும் பண்ணுவோம் பிரட் இருந்தால் அதுகூடே சில சமயம் பஜ்ஜியாக மாறிவிடும்... சிம்பிள் ரெஸிபி... Nalini Shankar -
-
-
-
-
ஸ்பைசி பிரட் சீசி மஷ்ரூம் (Spicy bread cheesy mushroom recipe in tamil)
#cbஎளிதில் செய்ய கூடிய கார சாரம் சுவை சத்து நிறைந்த டீ டிஃபன். இது ஒரு ஃபிங்கர் லிக்கீங் ரெஸிபி Lakshmi Sridharan Ph D -
-
-
-
வீட் பிரட் சாக்லேட் ஃப்ரென்ச் டோஸ்ட்#nutrient2
உடம்புக்குத் தேவையான விட்டமின் ஏ இந்த ரெசிபியில் இருக்கிறது அது மட்டுமில்லாமல் கால்ஷியம் சத்து இந்த ரெசிபியில் இருக்கிறது செய்வது மிகவும் சுலபம் வாங்க எப்படி செய்யலாம் பார்க்கலாம். ARP. Doss -
-
மயோனைஸ் பிரட் ஆம்லெட் (Myonnaise bread omelette recipe in tamil)
#GA4 இந்த வார கோல்டன் அப்ரன் போட்டியில் மைனஸ் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபி செய்து இருக்கிறோம் பிளாஸ்டிக் மற்றும் டின்னருக்கு ரொம்பவே ஏற்ற ரெசிபியின் செய்முறையைப் பார்க்கலாம் Akzara's healthy kitchen -
பிரட் கேரமல் புட்டிங்
கிறிஸ்துமஸ் என்றால் அமெரிக்காவில் கொண்டாட்டம். இங்கே 95% மேல் கிறித்தவர்கள், ஊரெல்லாம் பல நிற விளக்குகள் . பவித உணவு பண்டங்கள். பல வித இனிப்பு பண்டங்கள். #GRAND1 Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
கார்லிக் பிரட்
#GA4#Butter#week6பூண்டு சேர்த்தால் உடம்பிற்கு நல்லது இதயத்திற்கு வலுவானது. மிகவும் சுலபமாக செய்யக்கூடிய காலை நேர டிபனாக மாலை நேர ஸ்நாக்ஸ் ஆக பரிமாற ஏற்றது. Azhagammai Ramanathan
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13151704
கமெண்ட்