சமையல் குறிப்புகள்
- 1
மைதா 1/2 கி உப்பு தே. அ சேர்த்து தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைய வேண்டும்
- 2
பிறகு அதை பெறிய பெறிய உருண்டைகளாக போட்டு அதை ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி உருண்டைகளை எண்ணெய்யில் போட்டு 1/2மணிநேரம் ஊறவிடவும்.
- 3
அதை சப்பாத்தி கட்டையில் வைத்து வழகெகவும்
- 4
இந்த அளவு மெல்லியதாக வழத்த பிறகு அதில் கொஞ்சம் எண்ணெய் தடவி பேடாவாக போட்டுக்கொள்ளவும்
- 5
அதை 10 நிமிடம் ஊற விடவும்
- 6
படத்தில் காட்டியுள்ளவாறு பேடா போட்டுக்கொள்ளவும் இதை 10 நிமிடம் ஊறவைக்கவும்
- 7
பிறகு லேசாக புரோட்டா அளவிற்க்கு தட்டிக்கொள்ளவும்
- 8
பிறகு தோசை தவ்வாவில் போட்டு பொண்ணிறமாகும் வறை 2 பக்கமும் பொண்ணிறமான பிறகு எடுக்கவும்
- 9
பொண்ணிறமான பிறகு படத்தில் காட்டியுள்ளவாறு அடித்துக்கொள்ளவும்
- 10
அவ்வளவு தான் இப்போது சூப்பர்ரான அசத்தலான ஹோட்டல் ஸ்டைல் புரோட்டா தயார்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஹோட்டல் ஸ்டைல் குருமா
#leftover #hotel மீதமான இட்லி தோசை சப்பாத்தி ஆகிய அனைத்திற்கும் விரைவாக செய்யக்கூடிய குருமா Prabha Muthuvenkatesan -
லேயர் பரோட்டா(layer parotta recipe in tamil)
#magazine4பரோட்டா மாவை பிசைந்து ஊறவைக்க கொஞ்சம் நேரம் பிடிக்கும் எந்த அளவுக்கு ஊற நேரம் கொடுக்கிறமோ அந்த அளவுக்கு புரோட்டா மிகவும் நன்றாக வரும் Sudharani // OS KITCHEN -
-
ஹோட்டல் ஸ்டைல் குருமா
#leftover #hotel மீதமான இட்லி தோசை சப்பாத்தி ஆகிய அனைத்திற்கும் விரைவாக செய்யக்கூடிய குருமா Prabha muthu -
காலிபிளவர் சில்லி ஹோட்டல் ஸ்டைல் (Cauliflower chilli recipe in tamil)
காலிபிளவர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த சில்லி #hotel Sundari Mani -
-
-
-
ஹோட்டல் ஸ்டைல் பூண்டு சட்னி
#hotel இந்த ரெசிபி வீடியோ வடிவத்தில் காண search BK Recipes SG @ youtube channel BhuviKannan @ BK Vlogs -
ஹோட்டல் சுவையில் வீட்டில் பரோட்டா (Parotta Recipe in tamil)
#GA4Week 1பரோட்டா என்பது சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு உணவாகும் இதையே நாம் வீட்டில் சத்தாக பால் முட்டை சர்க்கரை சேர்த்து செய்யும்பொழுது கூடுதல் சுவையுடன் இருக்கும் செலவும் குறைவு Sangaraeswari Sangaran -
சென்னா மாசலா. ஹோட்டல் ஸ்டைல் (Channa masala recipe in tamil)
பூரி, சப்பாத்தி, இட்லி, தோசைக்கு ஏற்ற டிஸ் #hotel Sundari Mani -
ஹோட்டல் ஸ்டைல் புதினா சட்னி
கார சாரமான சுவையான மணமான ஹோட்டல் ஸ்டைல் புதினா சட்னி #hotel #goldenapron3 Lakshmi Sridharan Ph D
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13053039
கமெண்ட்