டபுள் சீஸ் சிக்கன் பீட்சா

மைக்ரோவேவ் கன்வென்ஷனில் புதிதாக நான் பீட்சாவை முயற்சித்தேன். புதிதாக விஷயங்களைச் செய்வது மிகவும் நன்றாக இருந்தது. நான் வெஜ் மற்றும் அசைவம் இரண்டின் மாறுபாட்டைக் காட்டியுள்ளேன். எனவே இது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். #goldenapron3 #hotel
டபுள் சீஸ் சிக்கன் பீட்சா
மைக்ரோவேவ் கன்வென்ஷனில் புதிதாக நான் பீட்சாவை முயற்சித்தேன். புதிதாக விஷயங்களைச் செய்வது மிகவும் நன்றாக இருந்தது. நான் வெஜ் மற்றும் அசைவம் இரண்டின் மாறுபாட்டைக் காட்டியுள்ளேன். எனவே இது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். #goldenapron3 #hotel
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெது வெதுப்பான தண்ணீரில் ஈஸ்ட் சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும் பின்னர் அதை 5 நிமிடம் அப்படியே விடவும்.
- 2
5 நிமிடத்திற்குப் பிறகு ஈஸ்ட் நு ரை மேலே வந்தால் ஈஸ்ட் ஆக்டிவாக இருக்கு என்று அர்த்தம். அதில் மாவை சேர்த்து உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். குறைந்தது ஐந்திலிருந்து ஆறு நிமிடம் நன்றாக கையை வைத்து பிசையவும். பின்னர் அதை மூடி வைத்து குறைந்தது ஒரு மணி நேரம் வைக்கவும்.
- 3
ஒரு மணி நேரம் கழித்து மாவை பார்த்தால் இரண்டு மடங்கு அதிகமாகி இருக்கும் பின்னர் அதை நன்றாக பிசைந்து, பிட்சா தட்டிக் கொள்ளவும். பிறகு ஒரு ஈரத்துணியால் 10 நிமிடம் மூடி வைக்க வேண்டும்.
- 4
ஆர்கனோ பவுடர் செய்வதற்கு, மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களை தூண்டாக நறுக்கி கொள்ளவும். பின்னர் அதை 13 நிமிடம் 200°c பேக் செய்து எடுக்கவும் அல்லது ஓரு நாள் முழுவதும் வெயிலில் உலர்த்தி எடுக்க வேண்டும். பின்னர் அதை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும். இதுதான் நேச்சுரல் ஆர்கனோ.
- 5
பீஸ்ஸா சாஸைப் பொறுத்தவரை, படத்தில் காட்டப்பட்டுள்ளபடி தக்காளி தோலை குறுக்கே வெட்டிக் கொள்ள வேண்டும். அதை 5 நிமிடம் 1 கப் தண்ணீரில் கொதிக்க வைக்கவும். தோல் சுருங்கும்போது அதை அடுப்பிலிருந்து எடுத்து விடவும். ஒரு பிளெண்டரில் தக்காளியின் தோலை நீக்கி, அதனுடன் மிளகாய்த்தூள் உப்பு மற்றும் அழுகின பவுடர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
- 6
பின்னர் அதை ஒரு கடாயில் போட்டு ஒன்றாக சேர்ந்து வரும் வரை மிதமான தீயில் கிளறவும். பீசா சாஸ் தயார்.
- 7
சிக்கன் டாப்பிங் செய்வதற்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒரு கடாயில் போட்டு குறைந்த தீயில் வைத்து சமைக்க வேண்டும். குறைந்தது ஐந்து நிமிடம் சமைத்த சிக்கனை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- 8
இப்பொழுது பீட்ஸா பேஸ் எடுத்துக் கொள்ளவும் அதில் முதலில் பீட்ஸா சாஸ் நன்றாக தடவிக் கொள்ளவும் பின்னர் அதன்மேல் சீஸை துருவிக் கொள்ளவும், நறுக்கி வைத்த காய்கறிகள் மற்றும் சிக்கன் டப்பிங் சேர்க்கவும். பின்னர் சீஸ் நன்றாக துருவிக் கொள்ளவும். தேவைப்பட்டால் ஆர்கனோ பவுடரும் சேர்க்கலாம். அதை மைக்ரோ வேவ் அவனில் பிரீதி செய்து 200°c இல் 20 நிமிடம் பேக் செய்து எடுக்க வேண்டும்.
- 9
சுவையான பீசா வீட்டிலேயே தயார்.
Similar Recipes
-
-
-
-
-
-
-
பிரண்டை பொடி
சுவைமிக்க பிரண்டை பொடி எப்படி செய்து பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும் #arusuvai6 Vaishnavi @ DroolSome -
-
அரபு நாட்டு சிக்கன் மந்தி
#wdஇந்த சிக்கன் மந்தி ரொம்ப சுவையா இருக்கும். இது எளிய முறையில் செய்யலாம். Riswana Fazith -
தக்காளி சாதம்
#onepotஎந்த விதமான மசாலா தூள் இல்லாமல் வெறும் தக்காளி ருசியில் மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
சாஸ்சி சிக்கன் லாலிபாப்
சாஸ்சி சிக்கன் லாலிபாப் மிகவும் பிரபலமான ஹோட்டல் உணர்வுகளில் ஒன்று என்பதை எளிய முறையில் அதை எப்படி வீட்டில் செய்வது என்று பார்க்கலாம். #hotel Vaishnavi @ DroolSome -
மூலிகை பிரைட் சிக்கன்
உங்கள் குழந்தைகள் நோயெதிர்ப்பு உணவை சாப்பிடவில்லை என்றால், மூலிகைகள் கலந்து சிக்கன் ஃப்ரை என கொடுங்கள், அதைத்தான் நான் செய்தேன். முயற்சி செய்து மகிழுங்கள். #immunity #book #goldenapron3 Vaishnavi @ DroolSome -
-
தினை ஸ்வீட்கார்ன் சீஸ் பால்ஸ்
குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஆரோக்கியமான தின்பண்டங்கள். #book #goldenapron3 Vaishnavi @ DroolSome -
-
முள்ளு முறுக்கு
#lockdown1#bookமத்திய அரசு கொரானா பரவுவதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது. ஆகையால் வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கும் சிறியவர்களுக்கும் திண்டாட்டம். நொறுக்குதீனி கடைகள் கால வரையற்று அடைக்கப்பட்டு இருப்பதால் ,நான் வீட்டிலேயே முள்ளு முறுக்கு செய்தேன் .எனக்கும் முறுக்கு செய்ததால் பொழுதுபோக்காக இருந்தது .வீட்டில் இருப்பவர்களும் மகிழ்ச்சி அடைந்தார்கள் . Shyamala Senthil -
-
சில்லி சிக்கன்
#nutrient1 #book பெரும்பாலும் புரத சத்து வேண்டும் எனில் சிக்கன் தான் அதிகம் சாப்பிடுவார்கள். சிக்கன் இறைச்சியில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே அதனை சாப்பிடுவதால், எலும்புகள் நன்கு வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பெண்கள் இதனை அதிகம் சாப்பிடுவது சிறந்ததாக இருக்கும். Dhanisha Uthayaraj -
ஃப்ரென்ச் டோஸ்ட்
இது என் தனிப்பட்ட செய்முறை எளிதாக செய்யக்கூடிய இது சுவையானது மிகவும் நொடியில் செய்யக்கூடியது #lockdown #book #goldenapron3 Vaishnavi @ DroolSome -
Potato Cheese Stick /உருளைக்கிழங்கு சீஸ் ஸ்டிக்
#nutrient1 #Cheeseஇதில் சீஸ் சேர்த்து உள்ளதால் சூடாக இருக்கும் பொழுதே சாப்பிடுவது நல்லது. டொமேடோ கெட்சப் உடன் பரிமாறவும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
தந்தூரி சிக்கன்
#nutrient1#book#goldenapron3சிக்கனில் புரதம் அதிகமாக உள்ளது,எண்ணையில் பொரிகாததால் உடல் ஆரகோகியத்துக்கு மிகவும் நல்லது.Sumaiya Shafi
-
More Recipes
கமெண்ட் (6)