ஹோட்டல் ஸ்டைல் பூரி மசால்

#hotel
#goldenapron3
வீட்டில் இட்லி தோசை சாப்பிட்டு போர் அடித்திருக்கும் குழந்தைகளுக்கு. ஹோட்டலுக்கு சென்றால் பூரி சாப்பிட அனைவரும் விரும்புவர். இங்கே ஹோட்டல் ஸ்டைல் பூரி மசாலா ரெசிபி செய்துள்ளேன் நீங்களும் உங்கள் வீட்டில் சுவைத்துப் பாருங்கள்.
ஹோட்டல் ஸ்டைல் பூரி மசால்
#hotel
#goldenapron3
வீட்டில் இட்லி தோசை சாப்பிட்டு போர் அடித்திருக்கும் குழந்தைகளுக்கு. ஹோட்டலுக்கு சென்றால் பூரி சாப்பிட அனைவரும் விரும்புவர். இங்கே ஹோட்டல் ஸ்டைல் பூரி மசாலா ரெசிபி செய்துள்ளேன் நீங்களும் உங்கள் வீட்டில் சுவைத்துப் பாருங்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி உரித்து வைத்துக் கொள்ளவும்.வெங்காயம் தக்காளி பச்சைமிளகாய் கேரட் துருவி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
வேக வைத்த உருளைக்கிழங்கை நன்கு மசித்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பிறகு கடுகு கடலைப்பருப்பு தாளிக்கவும்.
- 3
பின் வாணலியில் பச்சை மிளகாய் வெங்காயம் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் நன்கு வதங்கிய பிறகு துருவி வைத்துள்ள கேரட்டை வானவில் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்.
- 5
பின் வானவில் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்க்கவும் தேவையான அளவு மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து சிறிது நீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்
- 6
10 நிமிடம் மசாலாவை நன்கு வேக வைக்கவும். ஐந்து நிமிடம் வானிலை மூடி வைக்கவும். சுவையான பூரி மசாலா ரெடி.
Similar Recipes
-
ஹோட்டல் ஸ்டைல் குருமா
#leftover #hotel மீதமான இட்லி தோசை சப்பாத்தி ஆகிய அனைத்திற்கும் விரைவாக செய்யக்கூடிய குருமா Prabha muthu -
ஹோட்டல் ஸ்டைல் புதினா சட்னி
கார சாரமான சுவையான மணமான ஹோட்டல் ஸ்டைல் புதினா சட்னி #hotel #goldenapron3 Lakshmi Sridharan Ph D -
ஹோட்டல் ஸ்டைல் குருமா
#leftover #hotel மீதமான இட்லி தோசை சப்பாத்தி ஆகிய அனைத்திற்கும் விரைவாக செய்யக்கூடிய குருமா Prabha Muthuvenkatesan -
கொத்சு/Besan (Kothsu recipe in tamil)
#goldenapron3கொத்சு இட்லி தோசை, பூரி சப்பாத்தி போன்றவற்றுடன் தொட்டுக் கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும். இது மசாலா செய்வதில் சிறிது வேறுபட்டது. கள்ள மாவு சேர்த்து செய்ய வேண்டும். Meena Ramesh -
பூரி மசாலா (Poori masala recipe in tamil)
எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த பூரி மசாலா ஹோட்டல்களில் கிடைக்கும் அதே சுவையில். Ilakyarun @homecookie -
ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு மசால்
#combo 1பூரி சிறந்த காம்பினேஷன் உருளைக்கிழங்கு மசால் Vaishu Aadhira -
உருளைக்கிழங்கு பூரி மசால்(potato poori masal recipe in tamil)
இது தோசைக்கு பூரிக்கு மிகவும் அருமையாக இருக்கும் தோசை ஊற்றி மசாலா மேலே தடவி மசால் தோசை செய்து கொடுத்தீர்கள் என்றால் குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள் Ananyaji -
பூரி, உருளைக்கிழங்கு மசால் (Poori urulaikilanku masal recipe in tamil)
ஹோட்டல் போய் சாப்பிட ஆசைப்பட்டு கேட்டு சாப்பிடும் பூரி, மசால். இந்த லாக்டவுன் சமயத்தில் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். சேலத்தில் சின்ன, சின்ன ஆசை ஹோட்டலில் நாங்கள் விரும்பி சாப்பிடுவோம்#hotel Sundari Mani -
-
-
*ஹோட்டல் ஸ்டைல் கார சட்னி*
இந்த சட்னி செய்வது மிகவும் சுலபம். தோசை, இட்லி, இடியாப்பம், சப்பாத்தி, பூரிக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
-
-
சென்னா மாசலா. ஹோட்டல் ஸ்டைல் (Channa masala recipe in tamil)
பூரி, சப்பாத்தி, இட்லி, தோசைக்கு ஏற்ற டிஸ் #hotel Sundari Mani -
ஹோட்டல் ஸ்டைல் தண்ணி சட்னி..(hotel style thanni chutney recipe in tamil)
சுவையான ஹோட்டல் ஸ்டைல் தண்ணீர் மாதிரி தேங்காய் சட்னி#queen2 Rithu Home -
-
பீஸ் மசாலா (peas masala recipe in Tamil)
#goldenapron3புரதச்சத்து மற்றும் விட்டமின்கள் நிறைந்த இந்த பீஸ் மசாலா ரெசிபியை அனைவரும் உங்கள் வீட்டில் செய்து சுவையுங்கள் மிகவும் எளிதான ரெசிபி. Dhivya Malai -
ஹோட்டல் ஸ்டைல் பூண்டு சட்னி
#hotel இந்த ரெசிபி வீடியோ வடிவத்தில் காண search BK Recipes SG @ youtube channel BhuviKannan @ BK Vlogs -
-
-
-
Hotel style tomoto chutney
#hotelஹோட்டல் சுவை கொண்ட தக்காளி சட்னி இது. எளிதாக செய்யலாம். இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
இட்லி, சாம்பார் (Idli,sambar recipe in tamil)
ஹோட்டல், இட்லி சாம்பார் யாருக்கு பிடிக்காது, ஹோட்டல் போய் சாப்பிட உடனடியாக கிடைக்கும் டிபன். நாம் வீட்டில் செய்து சாப்பிடலாம். #hotel Sundari Mani -
-
ஆணியன், கேரட், தக்காளி, உருளைக்கிழங்கு இஞ்சி மசால்(VEGETABLE MASAL RECIPE IN TAMIL)
#ed3எப்போதும் செய்யும் உருளைக்கிழங்கு வெங்காய மசாலா உடன் தக்காளி,இஞ்சி மற்றும் கேரட் சேர்த்து செய்துள்ளேன். பட்டாணி இருந்தால் பச்சைப்பட்டாணி சேர்த்தும் செய்யலாம். வெங்காயம் மணக்கும் பொழுது அரை ஸ்பூன் சர்க்கரை சேர்த்து வதக்கினால் மசால் மிகவும் ருசியாக வித்தியாசமான சுவையுடன். சமையல் ஐயர் கொடுத்த டிப்ஸ் இது. Meena Ramesh -
-
டோக்லா (Dhokla recipe in tamil)
#goldenapron3#week18#குஜராத் ஸ்பெஷல் ரெசிபி. நீங்களும் செய்து பாருங்கள். Narmatha Suresh -
-
வெஜிடபிள் பிரியாணி(Vegetable Briyani recipe in tamil)
#GA4 குழந்தைகளுக்கு காய்கறிகள் மிகவும் நல்லது. காய்கறிகள் கொண்டு வெஜிடபிள் பிரியாணி செய்துள்ளேன் நீங்களும் செய்து பாருங்கள். ThangaLakshmi Selvaraj
More Recipes
கமெண்ட் (2)