சாக்லேட் (Chocolate Balls)

1. இந்த சாக்லேட்ஸை வீட்டிலேயே செய்யலாம்.
2. இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது.
3. குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் இதை விரும்பி சாப்பிடுவார்கள்.
சாக்லேட் (Chocolate Balls)
1. இந்த சாக்லேட்ஸை வீட்டிலேயே செய்யலாம்.
2. இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது.
3. குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் இதை விரும்பி சாப்பிடுவார்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் 750 எம் எல் பாலை ஊற்றி 200 கிராம் சீனி போடவும். சிறிது நிமிடம் கரண்டி வைத்து கிண்டவும். பால் பொங்கும் வரை காத்திருக்கவும்.
- 2
பால் பொங்கியதும், தொடர்ந்து கிண்டிடே இருக்க வேண்டும் அடுத்து பொங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். அடி பி திருப்பி கடாயை அடுப்பில் வைக்கவேண்டும் இருக்க வேண்டும் டிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். கிண்டிடே இருந்தால் சிறிது நேரம் கழித்து கன்டன்ஸ்டு பால் போல் மாறிவிடும். அதற்குப் பின்பு கடாயை அடுப்பிலிருந்து இறக்கவும். சிறிது நேரம் ஆற வைக்கவும்.
- 3
20 கிராம் கோகோ பவுடர் போடவும். கோகோ பவுடர் கட்டி கட்டியாக இருக்கும் அதனால் சல்லடையில் போடலாம். அடுத்து 1 தேக்கரண்டி வெண்ணெய் போட வேண்டும்.
- 4
திரும்ப கடாயை அடுப்பில் வைக்க வேண்டும். கிண்டிடே இருக்க வேண்டும். க்ரீம் (cream) போல் வரும் வரை கிண்டிடே இருக்க வேண்டும். சாக்லேட் கையில் ஒட்டாமல் இருக்கும் வரை ஆற வைக்க வேண்டும். ஆறிய பின்பு உருண்டையாக (ball) உருட்ட வேண்டும்.
- 5
சுவையான, இனிப்பான சாக்லேட் Balls ரெடி...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சாக்லேட் லாவா கேக் (Chocolate Lava Cake)#bake
1. இந்த கேக்கில் சாக்லேட் இருப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.2. இந்தக் கேக்கில் பால் சேர்ப்பதால் கால்சியம் சத்து உள்ளது.3. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். Nithya Ramesh -
மினி சாக்லேட் ரவா கேக் பணியாரம் (Mini chocolate rava cake Recipe in Tamil)
#virudhaisamayal குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Thulasi -
சாக்லேட் லாவா கேக் (Chocolate Lava Cake)
இது சாக்லேட் கேக் என்பதால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இந்த கேக்கில் பால் சேர்த்திருப்பதால் கால்சியம் சத்து உள்ளது. இந்த சாக்லேட் லாவா கேக்கை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததால் இந்த உணவை நான் செய்தேன்.Nithya Sharu
-
சாக்லேட் பர்பி (Milk chocolate burfi)
சின்ன பசங்க விரும்பி சாப்பிடுவார்கள். ஆரோக்கியமான ஸ்நாக், #kk Lakshmi Sridharan Ph D -
பூசணிக்காய் பர்பி
# No 2இந்த பர்பி ஒரு ஹெல்தி ரெசிபி குழந்தைகளுக்கு இனிப்பு வகைகள் ரொம்ப பிடிக்கும். இது போல செய்து கொடுத்தால் நன்கு விரும்பி சாப்பிடுவார்கள். Riswana Fazith -
சாக்லேட் டிரஃபிள் (Chocolate truffle recipe in tamil)
வெறும் 3 பொருட்களை வைத்து 15 நிமிடத்தில் செய்யக்கூடிய குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.#skvweek2#ilovecooking#kids2Udayabanu Arumugam
-
சாக்லேட் கேக் (brownie recipe in tamil)
#FCகேக் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் சாக்லேட் கேக் என்றால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். நீங்களும் இதை செய்து அசத்துங்கள். Gowri's kitchen -
சாக்லேட் பின் வீல்ஸ் (Chocolate pinwheels Recipe in Tamil)
பேக் செய்யாமல் ஒரு ரெசிபி செய்யலாம் என்று இந்த இனிப்பு பின் வீல்ஸ் செய்து பதிவிறக்கம் செய்துள்ளேன். குக் பேட்டில் எனது 200 ரெசிபி இந்த இனிப்பு. Renukabala -
சாக்லேட் புட்டிங் கேக் (Chocolate pudding cake recipe in tamil)
#NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி மிகவும் சுவையான சாக்கோ புட்டிங் கேக். இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையான கேக் வகை. வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
சாக்லேட் புட்டிங் (Chocolate pudding recipe in tamil)
சென்ற வாரம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சாக்லேட் பிரௌனி செய்முறை பார்த்தோம்! குழந்தைகளுக்கு சாக்லேட் பிடிக்கும் என்பதால் இந்த வாரம் சாக்லேட் வைத்து செய்யக் கூடிய ஒரு அருமையான ரெஸிபி பற்றி பார்க்கலாம்! #kids2 Meena Saravanan -
-
சாக்லேட் பிரவுனி (chocolate brownie recipe in tamil)
#cake#அன்புஆசைத் தம்பியின் மகளுக்கு அன்பாய்ச் செய்த பிரவுனி Natchiyar Sivasailam -
இத்தாலிய சாக்லேட் பானம் (Italian hot chocolate recipe in tamil)
#GA4இத்தாலி நாட்டில் சுடச்சுட சாக்லேட்டில் பானம் செய்து தருவார்கள். இது மிகுந்த சுவையாக இருக்கும். இதனை நமது இல்லத்தில் எளிமையான முறையில் செய்யலாம் .. karunamiracle meracil -
வால்நட் சாக்லேட் கேக் (Walnut Chocolate Cake recipe in Tamil)
#walnuttwists*வால்நட் என்னும் அக்ரூட் பருப்பில் மிக அதிக அளவிலான ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்திருக்கிறது. அதேபோல் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக பாலிபெனால் என்ற ஆன்டி ஆக்சிடன்ட் மிக அதிகம். இந்த ஆன்டி- ஆக்சிடண்ட் கொழுப்பை எளிதில் கரைக்கக்கூடிய ஆற்றல் கொண்டது.* எனவே இத்தனை பயன்களைக் கொண்ட வால்நட்களை குழந்தைகளுக்குப் பிடித்த மாதிரி கேக்குகள் ஆக செய்து கொடுத்தார் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
சாக்லேட் மலர் குக்கீ (Chocolate malar cookies recipe in tamil)
#bake உங்கள் குழந்தைகள் இந்த முறுமுறுப்பான மலர் குக்கீகளை சாப்பிட ஆசைப்படுவார்கள் Swathi Emaya -
-
சாக்லேட் கேக் வித்தவுட் சாக்லேட் (Chocolate cake without chocolate recipe in tamil)
#noovenbaking Mispa Rani -
ஹாப்பி ஹாப்பி பிஸ்கட்டில் சுவையான ஐஸ்கிரீம்
#myownrecipes.குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும். இந்த ஐஸ்கிரீமை குறைந்த செலவில் சுவையாக வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம். இதில் பால் சேர்ப்பதால் குழந்தைகளுக்கு தேவையான கால்சியம் கிடைக்கிறது. Sangaraeswari Sangaran -
அரிசி மாவு கேக் (ஸ்பாஞ் கேக்)
#book#அரிசிவகைஉணவுகள் #க்ளூட்டன்ஃப்ரீ#Glutenfreeஉடலுக்கு தீங்கு தரும் மைதாவை குழந்தைகள் விரும்பி உண்ணும் கேக்கிலிருந்து அகற்றிட அருமையான வழி.. அரிசி மாவு பயன்படுத்தி மிருதுவான ஃப்ளஃபி கேக் செய்யலாம்... Raihanathus Sahdhiyya -
சாக்லேட் பிரவுனி
#bakingdayஎன் குழந்தைக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும். சாக்லேட் பிரவுனி எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு.vasanthra
-
டெட்டி பியர் சாக்லேட் கேக் (Teddy bear Chocolate cake recipe in tamil)🐻
#Kkகுழந்தைககள் விருப்ப சாப்பிட ஒரு புதுமையான கேக் தான் இந்த டெட்டி பியர் சாக்லேட் கேக். Renukabala -
ராகி அல்வா(ragi halwa recipe in tamil)
#CF6இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று அவங்களுக்கு சாக்லேட் ப்ளேவரில் இருக்கும் மேலும் இதை வெல்லம் சேர்க்காம மில்க்மெயின்ட் சேர்த்து செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது Sudharani // OS KITCHEN -
சாக்லேட் பிஸ்கட் பேடா (Chocolate biscuit peda recipe in tamil)
தீபாவளிக்கு வித்தியாசமான ஸ்வீட் நமது வீட்டிலேயே தயார் செய்யலாம் . இது எனக்கு மிகவும் பிடித்தமான ஸ்வீட். வீட்டில் மீதமான பிஸ்கட்டை வைத்து இதனை செய்யலாம் .#Diwali Sharmila Suresh -
-
டெட்டி பியர் சாக்லேட் கேக் (Teddy bear chocolate cake recipe in tamil)
நிறைய வடிவங்களில் கேக் தயார் செய்யலாம். நான் இன்று குழந்தைகள் மிகவும் விரும்பும் டெட்டி பியர் கேக் முயற்சி செய்தேன். அழகாகவும், சுவையாகவும் வந்தது.#TRENDING #CAKE Renukabala -
சாக்லேட் ஐஸ்கீரீம் (Chocolate icecream recipe in tamil)
க்ரீம் இல்லாமல் கோதுமை மாவு மற்றும் பால் கொண்டு செய்யலாம். Kanimozhi M -
-
-
-
கஸ்டர்டு மில்க்க்ஷேக்(custard milk shake recipe in tamil)
இது செய்வதும் சுலபம்.சுவையானதும் கூட.குட்டீஸ் மட்டுமல்ல, பெரியவர்களும் விரும்புவார்கள். Ananthi @ Crazy Cookie
More Recipes
கமெண்ட்