மிளகு ரசம் (pepper rasam)

#pepper
இந்த மிளகு ரசம் சளி, இருமல், காய்ச்சல் வரும்போது, சூப் மாதிரி பருகலாம். இரண்டு நாட்கள் கெடாமல் இருக்கும். காரமாகவும், சுவையாகவும் இருக்கும்.
மிளகு ரசம் (pepper rasam)
#pepper
இந்த மிளகு ரசம் சளி, இருமல், காய்ச்சல் வரும்போது, சூப் மாதிரி பருகலாம். இரண்டு நாட்கள் கெடாமல் இருக்கும். காரமாகவும், சுவையாகவும் இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மிக்ஸியில் மிளகு, சீரகம் வற்றல், பூண்டு, கறிவேப்பிலை, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக்கொள்ளவும்.
- 2
புளியை கரைத்து வைத்துக்கொள்ளவும் நான்கு பூண்டு பல்லை தட்டி வைக்கவும்.
- 3
வாணலியில் அரைத்து வைத்துள்ள மிளகு சீராக விழுது, புளித்தண்ணீர், உப்பு சேர்த்து வேகவைக்கவும்.
- 4
தாளிப்புக்கடண்டியில் எண்ணை சேர்த்து சூடானதும், கடுகு, பூண்டு, வற்றல், கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும், கொதிக்கும் ரசத்தில் சேர்த்து, ரசம் நுரைத்து வரும்போது இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மிளகு கொள்ளு ரசம் (Pepper Horsegram rasam recipe in tamil)
மிளகு கொள்ளு ரசம் சளி, இருமல் போன்ற பிரச்னைகளுக்கு உட்கொள்ள அருமருந்து.#Wt1 Renukabala -
மிளகு ரசம், pepper rasam
இந்த கொரனா காலத்தில் சளி பிடிக்காமல் இருக்க மிளகு ரசம் செய்து சாப்பிடலாம். எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் #pepper Sundari Mani -
கற்பூரவள்ளி ரசம் (Ajwain leaves rasam)
கற்பூரவள்ளி அல்லது ஓமவல்லி இலைகள் மிகவும் மருத்துவ குணம் வாய்ந்தது. சளி, இருமல், காய்ச்சல் போன்ற எல்லா நோய்களையும் குணப்படுத்தக்கூடியது.#samabarrasam Renukabala -
அரைத்துவிட்ட முருங்கைக் கீரை ரசம் (Drumstic leaves rasam)
உடம்புக்கு தேவையான அணைத்து சத்துக்களும் முருங்கைக்கீரையில் உள்ளதால் அடிக்கடி இந்த மாதிரி ரசம் வைத்து சாப்பிடலாம். சூப் போலும் எடுத்து சுவைக்கலாம்.#sambarrasam Renukabala -
பூண்டு மிளகு ரசம் (Poondu milagu rasam recipe in tamil)
#GA4எந்த மழைக்காலத்திற்கு ஏற்ற சளி இருமல் போன்றவை வராமல் தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் இந்த மாதிரி மிளகு பூண்டு சேர்த்து ரசம் சாப்பிடுவது மிகவும் நல்லது. Hemakathir@Iniyaa's Kitchen -
காரசாரமான மிளகு ரசம் (Milagu rasam recipe in tamil)
#arusuvai2சளி இருமலை போக்கும் மிளகு ரசம். Sahana D -
தூதுவளை ரசம் (thuthuvalai leaves rasam)
தூதுவளை இலைகள் மிகவும் மருத்துவ குணம் வாய்ந்தது. இதில் முட்கள் மிகவும் அதிகம். மிகவும் ஜாக்கிரதையாக கையாள வேண்டும். இந்த ரசம் சளி, இருமல், நெஞ்சு சளி போன்ற எல்லா சுவாசம் சம்பந்தமான தொந்தரவுகளுக்கும் மிகவும் சிறந்தது.#sambarrasam Renukabala -
காரசாரமான புளி மிளகு ரசம்
#GA4 #Week1Tamarindசளி இருமல் போன்ற காலங்களில் இந்த ரசம் உடம்புக்கு மிகவும் நல்லது Meena Meena -
மிளகு ரசம் (Pepper rasam recipe in tamil)
மிளகு ரசம் ஒரு வித்யாசமாக துவரம் பருப்பு, மசாலா அரைத்து சாம்பார் வெங்காயம்,வெல்லம் சேர்த்து செய்துள்ளத்தால் மிகவும் சுவையாக உள்ளது.#CF8 Renukabala -
-
-
-
சேப்பங்கிழங்கு மிளகு மசியல் (seppan kizhangu pepper masiyal)
#pepperசேப்பங்கிழங்கு மருத்துவகுணம் வாய்ந்தது. வயிற்றுப்புண், கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் போன்ற எல்லாவற்றையும் குணப்படுத்தும். Renukabala -
-
மிளகு ரசம்
#pepper மருத்துவ குணம் நிறைந்த மிளகில் ரசம். மழைக்காலத்திலும் குளிர்காலத்திலும் ஏற்ற ரச வகைகளில் ஒன்று. Hema Sengottuvelu -
கிராமத்து செலவு ரசம்(village style rasam recipe in tamil)
#sr இந்த ரசம் அனைவரும் சாப்பிடலாம் இருமல் சளி காய்ச்சல் காலங்களில் உடம்பை சீர்படுத்த உபயோகமாக இருக்கும். Anus Cooking -
-
இடிச்ச மிளகு ரசம்
#lockdown1 #book இந்த நேரங்களில் எங்கள் வீட்டில் அதிகமா செய்யும் ஒரு குழம்பு மிளகு ரசம், உணவும் மருந்தாகும், MARIA GILDA MOL -
மிளகு சீரக ரசம் (Milagu seeraka rasam recipe in tamil)
#sambarrasamமிளகு சீரகம் வறுத்து சேர்த்து செய்த ரசம். ஜலதோஷம் , காய்ச்சல் ஆகியவற்றிற்கு சிறந்த நிவாரணம். வாரம் ஒரு முறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. Sowmya sundar -
-
மிளகு ரசம் 🖤(milagu rasam recipe in tamil)
#CF8மிளகு மிகவும் மருத்துவகுணம் நிறைந்த உணவு .முக்கியமாக இருமல் சளி உள்ளவர்கள் மிளகு ரசம் சாப்பிட்டால் சீக்கிரம் குணமடையும்.💯✨ RASHMA SALMAN -
உருளைக்கிழங்கு மிளகு ப்ரை
1.)உருளைக்கிழங்கில் மாவுச்சத்து அதிகம் உள்ளதால் வளரிளம் குழந்தைகளுக்கு ஏற்ற உணவு.2.) மிளகு காய்ச்சல் சளி இருமல் ஆகியவற்றை குணப்படுத்தும்.# pepper லதா செந்தில் -
கறிவேப்பிலை ரசம் (Curry leaves rasam)
மருத்துவ குணம் கொண்ட கறிவேப்பிலையை வைத்து நிறைய உணவு வகைகள் தயார் செய்யலாம்.நான் இங்கு மிகவும் சுவையான கறிவேப்பிலை ரசம் செய்துள்ளேன்.#Flavourful Renukabala -
மிளகு சாதம், pepper rice
இந்த மழை காலத்தில் சாப்பிட்டால் காரசாரமாக இருக்கும். சளி பிடிக்காமல் இருக்கலாம் #pepper Sundari Mani -
பச்சை புளி ரசம் (Raw tamarind rasam)
கிராமப்புறதில் மற்றும் பழங்காலத்து மக்களிடம் பிரசித்தி பெற்றது பச்சை புளி ரசம். இந்த ரசம் செய்வது மிகவும் சுலபம். நிமிஷத்தில் செய்துவிடலாம்.சமைக்கத்தேவை இல்லை. Renukabala -
தக்காளி ரசம் (Tomato rasam)
தக்காளியில் வைட்டமின் சி உள்ளதால், இதை சூப் போலவும் பருகலாம். நிமிடத்தில் செய்து சுவைக்கலாம்.#sambarrasam Renukabala -
தூதுவளை ரசம் /சூப்(thoothuvalai rasam recipe in tamil)
தூதுவளைக் கீரையைப் பயன்படுத்தி சுலபமாக ரசம் செய்யலாம் சூப் மாதிரி குடிக்கவும் செய்யலாம். சளி பிரச்சனைகளுக்கு நல்லது. Rithu Home -
-
வெண்டை, வேர்க்கடலை மிளகு வறுவல் (ladies finger, groundnuts pepper fry)
#pepperவெண்டைக்காய், வேர்க்கடலையில் மிளகுப்பொடி சேர்ந்தவுடன் மிகவும் நல்ல பொருத்தமானசுவையாக இருந்தது. சத்துக்கள் நிறைந்த இந்த வறுவலை அனைவரும் செய்து சுவைக்கவும். Renukabala -
More Recipes
கமெண்ட் (5)