சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் முட்டை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
- 2
அத்துடன் சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். அதனுடன் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 3
ஒரு சல்லடை வைத்து மைதா, கோகோ, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்து நன்கு சலித்து முட்டை கலவையுடன் கலந்து கொள்ளவும்
- 4
அதனுடன் பால் சேர்த்து கலந்து கொள்ளவும்.. கேக் பேட்டர் தயார்... அதை எண்ணெய் தடவிய கிண்ணத்தில் ஊற்றவும்..
- 5
ஒரு கடாயில் சிறிது உப்பு சேர்த்து மூடி மிதமான தீயில் 10 நிமிடம் சூடு செய்யவும்
- 6
சூடானதும் அதில் கேக் கிண்ணத்தை வைத்து 30லிருந்து 35 நிமிடம் வரை வேக வைக்கவும்
- 7
கத்தி வைத்து குத்தி பார்த்தால் ஒட்டாமல் வந்தால் வெந்ததாக அர்த்தம்..
- 8
கிரீம் செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் சேர்த்து வெள்ளை நிறம் மாறும் வரை நன்றாக பீட் செய்யவும்
- 9
அத்துடன் சர்க்கரை சேர்த்து நன்கு பீட் செய்யவும்
- 10
அத்துடன் கோகோ பவுடர் சேர்த்து நன்கு பீட் செய்யவும்
- 11
கரண்டியில் எடுத்து கீழே சாய்த்தாலும் கிரீம் கீழே விழக்கூடாது அது தான் பதம்
- 12
இப்போது கேக் மேல் விருப்பம் போல் அலங்கரிக்கவும்
- 13
இப்போது சுவையான சாக்லேட் கேக் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)
#bakeமிகவும் சுலபமாக செய்திடலாம் குழந்தைகளுக்கு பிடித்தமான வெனிலா சாக்லேட் கேக் jassi Aarif -
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #NoOvenBakingஎளிய முறையில் சாக்லேட் கேக் செய்யும் முறை Love -
-
-
-
முட்டையில்லாத சாக்லேட் சிரப் கேக் (Eggless Chocolate Syrup cake recipe in Tamil)
#Grand2*என் கணவர் பிறந்த நாளுக்காக நான் செய்த முட்டை இல்லாத சாக்லேட் சிரப் கேக். kavi murali -
-
-
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
கிறிஸ்துமஸ் என்றாலே நம் அனைவருக்கும் ஞாபகம் வருவது கேக். அதிலும் சாக்லேட் என்றால் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். இது ஒரு சுவையான சாக்லேட் கேக்.#GRAND1 Sara's Cooking Diary -
-
கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)
#bakeசுவையான கோதுமை சாக்லெட் கேக்.. Kanaga Hema😊 -
வீட் சாக்கோ காஃபி கேக் (Wheat chocco coffee cake recipe in tamil)
#NoOvenBaking#bake Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
சாக்லேட் கேக் வித்தவுட் சாக்லேட் (Chocolate cake without chocolate recipe in tamil)
#noovenbaking Mispa Rani -
சாக்லேட் கேக் (chocolate cake recipe in Tamil)
#birthday1அன்னையர் தினத்திற்காக செய்தது.. Muniswari G -
சாக்லேட் புட்டிங் கேக் (Chocolate pudding cake recipe in tamil)
#NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி மிகவும் சுவையான சாக்கோ புட்டிங் கேக். இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையான கேக் வகை. வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
வால்நட் சாக்லேட் கேக் (Walnut Chocolate Cake recipe in Tamil)
#walnuttwists*வால்நட் என்னும் அக்ரூட் பருப்பில் மிக அதிக அளவிலான ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்திருக்கிறது. அதேபோல் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக பாலிபெனால் என்ற ஆன்டி ஆக்சிடன்ட் மிக அதிகம். இந்த ஆன்டி- ஆக்சிடண்ட் கொழுப்பை எளிதில் கரைக்கக்கூடிய ஆற்றல் கொண்டது.* எனவே இத்தனை பயன்களைக் கொண்ட வால்நட்களை குழந்தைகளுக்குப் பிடித்த மாதிரி கேக்குகள் ஆக செய்து கொடுத்தார் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
-
-
சத்துமாவு சாக்லேட் கேக்(sathumaavu chocolate cake recipe in tamil)
நான் தயார் செஞ்ச சத்துமாவுல ஒரு கேக் செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது Sudharani // OS KITCHEN -
டெட்டி பியர் சாக்லேட் கேக் (Teddy bear Chocolate cake recipe in tamil)🐻
#Kkகுழந்தைககள் விருப்ப சாப்பிட ஒரு புதுமையான கேக் தான் இந்த டெட்டி பியர் சாக்லேட் கேக். Renukabala -
-
-
-
More Recipes
- செட்டிநாட்டு கத்தரிக்காய் கோஸ்மல்லி (Chettinadu kathirikkaai Kosmalli recipe in tamil)
- சுரைக்காய் அவியல் (Suraikkaai aviyal recipe in tamil)
- பொரிச்ச கொழுக்கட்டை (Poricha kolukattai recipe in tamil)
- வேகன் கிரீம் சாக்லேட் கேக் (Vegan cream chocolate cake recipe in tamil)
- அரிசி உப்புமா (Arisi uppuma recipe in tamil)
கமெண்ட் (4)