சமையல் குறிப்புகள்
- 1
மரவள்ளிக் கிழங்கை வேக வைத்து துருவிக் கொள்ளவும்.
- 2
பிறகு ஒரு வாணலியில் 3 தேக்கரண்டி நெய் விட்டு சிறிது முந்திரி திராட்சை போட்டு பொரித்து தனியே எடுத்துக் கொள்ளவும்.
- 3
பிறகு அதே நெய்யில் மரவள்ளிக் கிழங்கு துருவலை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- 4
பின் அதில் ஒரு டம்ளர் பாலில் சிறிது குங்குமப் பூ சேர்த்து, கிழங்கு நன்கு குழையும் வரை வேக விடவும்.
- 5
பின் சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறவும். கெட்டியாக அல்வா பதம் வந்ததும் ஏலக்காய் பொடி சேர்த்த பின் முந்திரி திராட்சை வருவலை தூவி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
திகட்ட..திகட்ட…கோதுமை அல்வா! #the.chennai.foodie
பளபள, வழவழ, கொளகொள என தித்திக்கும் அல்வா என்றாலே, சிறுவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடுவார்கள் #the.chennai.foodie Shalini Rajendran -
-
மஸ்கோத் அல்வா.. சுவையான சுலபமான வழியில் அல்வா
என்னுடைய தங்கைக்கு மிகவும் பிடித்தமான இனிப்பு வகைகளில் ஒன்றாகும்.. இந்த செய்முறை எனது தோழியின் @sakarasaathamum_vadakarium மற்றும் @cookpad_ta இணைந்த குல்லாபேரேஷன் தீபாவளி கொண்டாட்டத்திற்கு எனது பங்களிப்பாகும்.. #skvdiwali #deepavalisivaranjani
-
கேரட் கேசரி (carrot kesari recipe in tamil)
அழகிய நிறம், அதிக சுவை, கொண்ட நலம் தரும் இனிப்பு பண்டம்.கேரட் இனிப்பு நிறைந்த காய்கறி. சக்கரை சேர்க்கவில்லை பாலிலும் வேகவைக்கவில்லை, இங்கே எனக்கு மளிகை கடையில் பாதாம் பால் கிடைக்கிறது. 4 பனங் கல்கண்டு தான் சேர்த்தேன். சக்கரை விரும்புவர்கள் சக்கரை சேர்க்கலாம் குங்குமப்பூ நிறம், வாசனை எனக்கு மிகவும் விருப்பம். நிறைய நட்ஸ் சேர்த்தேன். #pooja Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
-
-
-
-
-
-
மாம்பழ கேசரி
#3mமாம்பழம் மிகவும் விருப்பமான பழம் மீனம்பாக்கத்தில் எங்கள் வீட்டில் 12 மாம்பழ மரங்கள் உண்டு. மாம்பழ சீசன் ஏன்றால் கொண்டாட்டாம். அம்மா செய்யும் கேசரி மிகவும் சுவை. முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தில் ஏராளமான விட்டமின். ஸ்ரீதர்க்கு கேசரி மிகவும் விருப்பம். கேசர் மாம்பழத்தில் கேசரி செய்தேன் Lakshmi Sridharan Ph D -
-
-
ரவா லட்டு
#kids2#deepavaliமிக மிக சுலபமா செய்யக் கூடிய இனிப்பு ரெசிபி.. என்னுடைய குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இனிப்பு. Hemakathir@Iniyaa's Kitchen -
-
கேரட் அல்வா
#ga4 #week3 #carrotகேரட் பயன்படுத்தி அல்வா எப்படி செய்வது என்று பார்ப்போம். Saiva Virunthu -
-
-
கஸ்டர்டு சேமியா பாயாசம் (Custard Vermicelli Kheer) (Custard semiya payasam recipe in tamil)
#skvdiwali Namitha Shamili -
கேரட் லஸ்ஸி
நிறம், சத்து. ருசி, போட்டாசியம், விட்டமின் A, பீட்டா கேரோடின் (beta carotene rich அதனால்தான் இந்த காய்கறிக்கு கேரட் என்று பெயர் ) அதிகம் நிறைந்தது கேரட்; கண்களுக்கு மிகவும் நல்லது; இரத்த அழுத்தையும் குறைக்கும், எலும்புகளையும் தசைகளையும் உறுதிப்படுத்தும். புற்று நோய் குறைக்கும் சக்தியும் கொண்டது, நான் கால்ஷியம் சேர்ந்த கொழுப்பு குறைந்த பாலில் தயிர் செய்வதால் இந்த லஸ்ஸி கூட கால்ஷியம் சேர்க்கும்; நன்மை கூடும் . கேரட்டை தோலுரித்து பிளேன்ஞ்ச் பண்ணி துருவினேன். துருவலோடு, இஞ்சி, பச்சை மிளகாய், மோர் சேர்த்து பிளென்டரில் லஸ்ஸி செய்தேன். கூட இலக்காய், அதிமதுரம், ஜாதிக்காய், மிளகு பொடி சேர்த்து சுவையான, சத்தான, ருசியான, லஸ்ஸி செய்தேன். #goldenapron3#nutrient1 Lakshmi Sridharan Ph D -
-
அசோகா அல்வா (Ashoka halwa recipe in tamil)
#flour1திருவையாறு ஸ்பெஷல் அசோக அல்வா மிகவும் பிரசித்தம்பெற்றது செய்வது மிகவும் சுலபம் Sudharani // OS KITCHEN
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13973925
கமெண்ட்