சமையல் குறிப்புகள்
- 1
பூசணிக்காயை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்.பின்னர் துருவிய பூசணிக்காயை வடிகட்டி எடுக்கவும். பின்னர் ஒரு காட்டன் துணியால் பூசணிக்காய் துருவல் சேர்த்து தண்ணீர் இல்லாமல் பிழிந்து கொள்ளவும்.
- 2
ஒரு ஒரு கடாயில் எடுத்து வைத்திருக்கும் பூசணிக்காயை சேர்த்து 3 நிமிடம் வதக்கவும். வதங்கிய பிறகு பூசணிக்காய் தண்ணீரை சேர்த்து 5 நிமிடம் வேக விடவும்.பிறகு அதில் எடுத்து வைத்திருக்கும் சர்க்கரை பொடி, ஆரஞ்ச் ஃபுட் கலர்,ஏலக்காய் பொடி சேர்த்து கிளறவும்.
- 3
மற்றொரு கடாயில் எண்ணெய் நெய் ஊற்றி அதில் முந்திரி பருப்பை சேர்த்து பொன்னிறமாக வதக்கி பூசணிக்காய் உடன் சேர்த்து சுருண்டு வரும் வரை கிளறவும்.
- 4
இப்பொழுது சுவையான சூடான நாவில் கரையும் காசி அல்வா ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
மலாய் காசி அல்வா/Malai Kasi Halwa
#goldenapron3 சிலர் காசி அல்வாவில் பால் சேர்த்து செய்வதற்கு பதில் , வித்தியாசமாக துருவிய பன்னீர் சேர்த்து செய்து பார்த்தேன் மிகவும் ருசியாக இருந்தது. BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
மீதமான சாதத்தில் செய்த அல்வா (Meethamaana sathathil seitha halwa)
#family குழந்தைகள் எதாவது வித்தியாசமான அல்வா கேட்டார்கள்... கடைகள் திறந்திருந்தாலும் கடையில் பொருட்கள் இல்லை... அதனால் இப்படி செய்து கொடுத்தேன்... அவர்களால் இது சாதத்தில் செய்த அல்வா என்று கண்டுபிடிக்க முடியவில்லை... Muniswari G -
-
-
-
-
-
காசி ஹல்வா ஒரு பிராண ஹல்வா
#kjஇந்த கிருஷ்ண ஜயந்தியின் முக்கிய நஷத்திரங்கள் வெள்ளை பூசணி, தேன், வேர்க்கடலை. இந்த 3 பொருட்களும் ஆயுர் வேதத்தில் பிராண பொருட்கள். உயிர் சத்துக்கள். My recipes reflect my originality and creativity. Inspiration comes mostly from within. எனக்கு பிடித்த முறையில் நலம் தரும் பொருட்களை சேர்த்து செய்த ஹல்வா மிகவும் ருசியாக இருந்தது. Lakshmi Sridharan Ph D -
-
தர்பூசணி தோல் அல்வா..
#NP2 ..தர்பூசனி பழத்தை சாப்பிட்டு விட்டு மேல் தோலை தூக்கி எறிந்து விடுவது வழக்கம் .. அதிலும் நிறைய சத்துக்கள் உள்ளது.. அதை வைத்து அல்வா செய்து முயற்சித்து பார்த்ததில் கோதுமை அல்வாவை மிஞ்சும் அளவு ருசியாக இருந்தது... Nalini Shankar -
-
-
-
-
அல்வா (Leftover Rice Halwa recipe in tamil)
#leftover குழந்தை முதல் பெரியவங்க எல்லா௫க்கும் அல்வா பிடிக்கும் இந்த மாதிரி செஞ்சிகுடுங்க யாரலயும் கண்டுபிடிக்க முடியாது Vijayalakshmi Velayutham -
-
-
-
-
தலைப்பு : கோதுமை அல்வா
#wd அனைத்து குக்பெட் சகோதரிகளுக்கும் இனிய மகளிர் தின நல் வாழ்த்துக்கள் இந்த ரெசிபியை நான் எனது அம்மாவிற்கு டேடிக்கேட் செய்கிறேன் G Sathya's Kitchen -
கேரட் அல்வா (carrot halwa recipe in Tamil)
#goldenapron3#bookகேரட்டை பயன்படுத்தி ஒரு அல்வா ரெசிபி Sudha Rani -
-
வெண் பூசணி/காசி அல்வா(pumpkin halwa recipe in tamil)
நீர்ச்சத்து,நார்சத்து மிகுந்த வெண்பூசணியை,உணவில் சேர்த்தால்,நோய் எதிர்ப்புச் சக்தியை கொடுக்கும்.விதைகளில் மெக்னீசியம் நிறைந்துள்ளது.பூசணியை, கூட்டு,பொரியலாக சாப்பிட விருப்பமில்லை எனில்,இனிப்பான அல்வாவாகக் கூட செய்து சாப்பிடலாம். Ananthi @ Crazy Cookie -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13896625
கமெண்ட் (2)