கோதுமை சிரட்டை புட்டு (தேங்காய் ஓடு புட்டு) (Kothumai sirattai puttu recipe in tamil)

Nalini Shankar @Nalini_cuisine
#GA4# week 8.. Steam கோதுமை மாவை தேங்காய் சிரட்டையில் இட்டு ஆவியில் வேக வைத்த ருசியான புட்டு..
கோதுமை சிரட்டை புட்டு (தேங்காய் ஓடு புட்டு) (Kothumai sirattai puttu recipe in tamil)
#GA4# week 8.. Steam கோதுமை மாவை தேங்காய் சிரட்டையில் இட்டு ஆவியில் வேக வைத்த ருசியான புட்டு..
சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவை வெறும் வாணலியில் வாசம் வரும் வரை வறுத்து எடுத்துஆற வைத்து புட்டுக்கு பிசைவதுபோல் தண்ணி தெளித்து உப்பு சேர்த்து பிசைந்துக்கவும்
- 2
ஒரு சுத்தமான தேங்காய் மூடியை யை எடுத்து அதின் கண்ணை திறந்துவிடவும்
- 3
ஒரு குக்கரில் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். தேங்காய் மூடியில் தேங்காய் மற்றும் கோதுமை மாவை சேர்த்து குக்கரின் மேல் வைத்து, ஆவி விட்டு, 10 நிமிடம் கழிந்ததும் எடுத்து விடவும்
- 4
சுவையாக இருக்கும் கோதுமை புட்டு.. ஆரோக்கியமான கோதுமை சிரட்டை புட்டு சுவைக்க தயார்.. வெல்லம் மற்றும், சிறு பயறு, கடலையுடன் சாப்பிட ருசியாக இருக்கும்..
Similar Recipes
-
கோதுமை தேங்காய் புட்டு(wheat puttu recipe in tamil)
மிகவும் சத்து நிறைந்த கோதுமை தேங்காய் புட்டு அருமையான காலை சிற்றுண்டி ஆகும் மிகக் குறைந்த நேரத்தில் தயார் செய்து விடலாம் Banumathi K -
சக்கப்பழம் புட்டு (Chakka pazham puttu recipe in tamil)
#steamஆவியில் வேக வைத்த உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தருவதாக இருக்கிறது. புட்டு அனைவரின் விருப்பம் MARIA GILDA MOL -
-
-
கோதுமை புட்டு இன் தேங்காய் ஒடு (Kothumai puttu recipe in tamil)
#keralaபழைய காலத்துல ஒப்பிட்டு பண்றது வந்து தேங்காய் ஓட்டில் தான் பண்ணிட்டு இருந்தாங்க. கேரளால இப்ப கூட பல இடங்களில் இந்த டெங்கு ஓட்டலை பண்றாங்க. அது எப்படி பண்றதுன்னு பார்க்கலாம். இது வந்து ரொம்ப சுவையா இருந்துச்சு எல்லாரும் செஞ்சு பாருங்க Belji Christo -
குவளை புட்டு (Kuvalai puttu recipe in tamil)
#steam புட்டு குழாய் இல்லாமல் அதே வடிவத்தில் சுவையான புட்டு செய்யலாம்... Raji Alan -
கோதுமைப் புட்டு
#goldenapron3#கோதுமை உணவுகோதுமை புட்டு அனைத்து சத்துக்களும் நிறைந்த ஒரு அற்புத உணவு ஆகும். கோதுமை புட்டு செய்ய நாம் கோதுமையை வேக வைத்து நன்கு காய வைத்து அரைத்து செய்தால் மட்டுமே மிகவும் மிருதுவான புட்டு கிடைக்கும். Drizzling Kavya -
-
கோதுமை புட்டு வித் மாம்பழம் (Kothumai puttu with maambazham Recipe in Tamil)
#nutrient3 Dhanisha Uthayaraj -
-
கோதுமை ரொட்டி (Kothumai rotti recipe in tamil)
#breakfastகோதுமை மாவில் பூரி சப்பாத்தி புட்டு ஆகிவை செய்வது போல ரொட்டியும் செய்யலாம். Nithyakalyani Sahayaraj -
பிரட் புட்டு (Bread puttu recipe in tamil)
#steam பிரெட்டை பயன்படுத்தி ஒரு வித்தியாசமான டேஸ்ட்டியான பிரெட் புட்டு குழந்தைகளுக்கான மாலை நேர சிற்றுண்டியாக கொடுக்கலாம் Laxmi Kailash -
-
-
கோதுமை, தேங்காய் ரொட்டி (Wheat,coconut roti recipe in tamil)
கோதுமை மாவுடன் தேங்காய் துருவல் சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாகவும், மிருதுவாகவும் இருக்கும்.#npd1 Renukabala -
-
-
கேரளம் ராகி புட்டு ||(Kerala Ragi Puttu recipe in tamil)
#kerala#photoஉடலுக்கு வலிமை தரும் ராகி புட்டு. கேரளத்தின் சுவையான புட்டு. Linukavi Home -
மிருதுவான கோதுமை கிண்ணம்... இனிப்பு அப்பம். (Kothumai inippu appam recipe in tamil)
#steam... கோதுமை மாவினால், சப்பாத்தி, பூரி, தோசை பன்னறது வழக்கமாக செய்வது.. வித்தியாசமான சுவையில் எல்லோர்க்கும் பிடித்தமான விதத்தில் இப்படி பண்ணி குடுத்து மகிழலாமே.. Nalini Shankar -
கேரளா ஸ்டைல் தேங்காய் புட்டு
#COLOURS3தேங்காய் புட்டு கேரளாவில் காலை உணவு. தென்னை மரங்கள் எங்கு பார்த்தாலும். சுவையான தேங்காய்கள் எல்லா உணவிலும் சேரக்கப்படுகிறதுசுவை நிறைந்த புட்டு-- புட்டு குழாய் இல்லாமலேயே செய்தேன், 10 ஆண்டுகளுக்கு முன் என் sis in law புட்டு குழாய் வாங்கி தந்தாள். தேடினேன், கிடைக்கவில்லை, I am good at improvising. Lakshmi Sridharan Ph D -
-
சத்துமாவு புட்டு (sathumaavu puttu recipe in tamil)
#GA4 #steamed குறைவான நேரத்தில் செய்ய கூடிய ரெசிபி புட்டு.இதில் ஆரோக்கியமான சத்துமாவு வைத்து புட்டு செய்யலாம் வாங்க. Shalini Prabu -
செம்பா புட்டு(semba puttu recipe in tamil)
#nutrition இந்த புட்டு சிவப்பு அரிசியில் செய்வதாகும். உடலுக்கு மிகவும் நல்லது. எலும்புக்கு வலுவூட்டும் உணவு ஆகும்.இதில் நார் சத்து அதிகம் நிறைந்துள்ளது. Kavitha Chandran -
செம்பா உதிரிப் புட்டு (Sembaa uthiri puttu recipe in tamil)
சாயங்கால வேளையில் சின்ன பசிக்கு சுவையான புட்டு.#steamp Mispa Rani -
-
கோதுமை மாவு இடியாப்பம் (Kothumai maavu idiyappam recipe in tamil)
கோதுமை மாவை நன்றாக வறுத்து உப்பு போட்டு குளிர்ந்த நீர் ஊற்றி பிசைந்து இடியாப்பம் பிழியவும்.வேகவைக்கவும். ஒSubbulakshmi -
௧ம்புமாவுபுட்டு(தேங்காய் கொட்டாச்சியில்) (Kambu maavu puttu recipe in tamil)
#steam ௭ளிமையாக செய்யலாம் புட்டு எந்த புட்டு பாத்திரமும் தேவையில்லை குப்பையில் போடப்படும் தேங்௧ாய் கொட்டாச்சியே போதும் சுலபமா௧ செய்யலாம். Vijayalakshmi Velayutham -
அரிசி மாவு மூவர்ண புட்டு (Arisi maavu moovarna puttu recipe in tamil)
#Steamபுட்டு என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.அதிலும் இந்தப் புட்டு தனி ஸ்பெஷல் என்னவென்றால் இந்தப் புட்டுடன் தேசிய பற்றையும் சேர்த்து ஊட்டலாம் Meena Meena -
கோதுமை ரவை புட்டு
கோதுமை ரவை வறுக்க.முந்திரி நெய் இதனுடன் சேர்த்து வறுக்கவும். தண்ணீர் முங்கும்படி ஊற்றவும். உப்பு சிறிது சேர்க்கவும். வேகவும் தேங்காய் நெய் சேர்க்கவும். ஆரோக்கியமான கோதுமை ரவைப்புட்டு தயார். இது பிரசாதமாக வைத்து கும்பிடலாம் ஒSubbulakshmi
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13978400
கமெண்ட்