சக்கப்பழம் புட்டு (Chakka pazham puttu recipe in tamil)

MARIA GILDA MOL
MARIA GILDA MOL @gildakidson

#steam

ஆவியில் வேக வைத்த உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தருவதாக இருக்கிறது. புட்டு அனைவரின் விருப்பம்

சக்கப்பழம் புட்டு (Chakka pazham puttu recipe in tamil)

#steam

ஆவியில் வேக வைத்த உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தருவதாக இருக்கிறது. புட்டு அனைவரின் விருப்பம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 2 கப் வறுத்த அரிசி மாவு
  2. 1/2 கப் தண்ணீர்
  3. 1 கப் நறுக்கிய பலாப்பழம்
  4. சிறிதுஉப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    மாவில் சிறிது உப்பு, நறுக்கிய பலாப்பழம் சேர்த்து கலந்து கொள்ளவும் m

  2. 2

    சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு கொழுக்கட்டை பிடிக்கும் பதம் அளவு பிசைந்து உதிர்த்து கொள்ளவும் மாவை

  3. 3

    புட்டு குழாயில் வைத்து 7 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.

  4. 4

    வெந்ததும் பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
MARIA GILDA MOL
MARIA GILDA MOL @gildakidson
அன்று

Similar Recipes