கோதுமை புட்டு இன் தேங்காய் ஒடு (Kothumai puttu recipe in tamil)

பழைய காலத்துல ஒப்பிட்டு பண்றது வந்து தேங்காய் ஓட்டில் தான் பண்ணிட்டு இருந்தாங்க. கேரளால இப்ப கூட பல இடங்களில் இந்த டெங்கு ஓட்டலை பண்றாங்க. அது எப்படி பண்றதுன்னு பார்க்கலாம். இது வந்து ரொம்ப சுவையா இருந்துச்சு
எல்லாரும் செஞ்சு பாருங்க
கோதுமை புட்டு இன் தேங்காய் ஒடு (Kothumai puttu recipe in tamil)
பழைய காலத்துல ஒப்பிட்டு பண்றது வந்து தேங்காய் ஓட்டில் தான் பண்ணிட்டு இருந்தாங்க. கேரளால இப்ப கூட பல இடங்களில் இந்த டெங்கு ஓட்டலை பண்றாங்க. அது எப்படி பண்றதுன்னு பார்க்கலாம். இது வந்து ரொம்ப சுவையா இருந்துச்சு
எல்லாரும் செஞ்சு பாருங்க
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் மாவு எடுத்து வைக்கவும். அதுல கொஞ்சம் கொஞ்சமா தண்ணீர் ஊத்தி நல்லா கலந்துவிடணும். 1.5 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இப்ப மாவு வந்து கட்டி கட்டியா இருக்கும். அந்த கட்டி உடைக்கிறதுக்கு என்ன பண்ணனும்னா ஒரு மிக்ஸி ஜாரில் கலந்து வைத்திருக்கும் மாவை எடுத்து பல்ஸ் பட்டன் 3 தடவ அமுக்கணும்.
- 2
இப்போ மாவு எல்லாம் நல்ல பொடி பொடியா ஆயிருக்கும். (தண்ணீர் ஜாஸ்தி இருந்துச்சுன்னா கொஞ்சம் ட்ரை மாவு போட்டு 2 தடவை பல்ஸ் பண்ணணும்). இப்படி பண்ணும்போது மாவு நல்ல சாப்டா கட்டி கட்டியா இல்லாம உதிரி உதிரியாக இருக்கும். புட்டு பதம் கரெக்டா கிடைக்கும்.
- 3
ஒரு தேங்காய் ஓடு எடுத்துக்கோங்க (கண்ணு இருக்கிற மாதிரி). அந்த கண்ணுல வந்து ஓட்டை போட்டு புட்டு பண்ணுறதுக்கு ரெடி பண்ணி வைக்கலாம். புட்டு குடத்தில் தண்ணீர் விட்டு நல்லா கொதிக்க வெச்சு அதுக்கு மேல தேங்காய் ஓடு வச்சு புட்டு பண்ணலாம். முதல்ல கொஞ்சம் தேங்காய் துருவல் அப்புறம் மாவு மறுபடியும் தேங்காய் துருவல் போட்டு ஒரு தட்டு போட்டு மூடி வச்சு பத்து நிமிஷம் ஆவியில் வேக விடலாம். இப்போது சுவையான கோதுமை புட்டு தேங்காய் விலை ரெடி ஆயிட்டு. பழம் சேர்த்து சாப்பிடலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கோதுமை சிரட்டை புட்டு (தேங்காய் ஓடு புட்டு) (Kothumai sirattai puttu recipe in tamil)
#GA4# week 8.. Steam கோதுமை மாவை தேங்காய் சிரட்டையில் இட்டு ஆவியில் வேக வைத்த ருசியான புட்டு.. Nalini Shankar -
-
பொரிச்ச பத்ரி(fried pathiri) (Poricha pathiri recipe in tamil)
#kerala கேரளாவில் ரொம்ப ஃபேமஸான ரெசிபி இது நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க ரொம்ப டேஸ்டா இருந்துச்சு சத்யாகுமார் -
கோதுமை புட்டு வித் மாம்பழம் (Kothumai puttu with maambazham Recipe in Tamil)
#nutrient3 Dhanisha Uthayaraj -
கோதுமை தேங்காய் புட்டு(wheat puttu recipe in tamil)
மிகவும் சத்து நிறைந்த கோதுமை தேங்காய் புட்டு அருமையான காலை சிற்றுண்டி ஆகும் மிகக் குறைந்த நேரத்தில் தயார் செய்து விடலாம் Banumathi K -
-
-
கோதுமை ஜிலேபி (KOthumai jalebi recipe in tamil)
#GA4 கோல்டன் ஆப்ரான் போட்டியில் மிக்க என்ற வார்த்தையை வைத்து இந்த சுலபமான மற்றும் ஹெல்தியான இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன் செய்முறையை பார்க்கலாம் ARP. Doss -
பெங்காலி ஸ்வீட் (Bengali sweet recipe in tamil)
#deepfry #photo இத நீங்க செஞ்சு பாருங்க ரொம்ப ஈசி ரொம்ப டேஸ்டி👍 Prabha muthu -
கேரளம் ராகி புட்டு ||(Kerala Ragi Puttu recipe in tamil)
#kerala#photoஉடலுக்கு வலிமை தரும் ராகி புட்டு. கேரளத்தின் சுவையான புட்டு. Linukavi Home -
-
செம்பா புட்டு, சிவப்பு அரிசி புட்டு நாட்டு சர்க்கரை (Semba puttu recipe in tamil)
இது கேரளாவில் உள்ள மக்கள் காலை உணவாக வாழைபழத்துடன் சாப்பிடுவார்கள். நாட்டுசர்க்கரை கலந்து சாப்பிடுவார்கள். #kerala Sundari Mani -
-
-
-
-
-
பெப்பர் மத்தி
#pepperஇந்த மீன் குழம்பு வந்து எங்க வீட்டில குளத்து மீன் வச்சு பண்ணுவோம் எப்பவுமே. இப்ப எனக்கு குளத்து மீன் கிடைக்கல அதனால நான் மத்தி மீன் ல பண்றேன். மீன் குழம்புக்கு சுவை என்கிறது மண்சட்டியில் வைக்கிறதுதான்.அதனால மண்சட்டியில் தான் நான் எப்பவுமே மீன்குழம்பு சமைப்பேன். இந்த குழம்புக்கு கடைசியாக பச்சை தேங்காய் எண்ணெய் ஊற்றுவது ரொம்ப சுவை கொடுக்கும். இதுல வந்து மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் முழுசா ஆட் பண்ணுங்க அது தான் வந்து ஹெல்த்தி. இந்த மீன்களை கூட இந்த குழம்பு வந்து நல்ல சுவையா இருந்துச்சு. செஞ்சு பாருங்க. Belji Christo -
கோதுமை மாவு மேக்ரோனி இன் ஒயிட் சாஸ் (kothumai maavu macaroni in white sauce recipe in tamil)
பொதுவாக கடையில் வாங்கும் பாஸ்தா மைதா வினால் தான் செய்யப்பட்டு இருக்கும். அது குழந்தைகள் சாப்பிட்டால் செரிமானத்திற்கு மிகவும் கடினமாக இருக்கும். அதனால் மேக்ரோனி வீட்டிலேயே கோதுமை மாவு கொண்டு எளிமையாக செய்யும் முறையை இந்த ரெசிபியில் நீங்கள் காணலாம். இதில் நான் கோதுமை மாவைப் பயன்படுத்தி தான் ஒயிட் சாஸ்சும் செய்துள்ளேன். #ranjanishome Sakarasaathamum_vadakarium -
-
கோதுமை பணியாரம் (Kothumai paniyaram recipe in tamil)
செய்வதற்கு மிக சுலபமானது ரொம்ப சுவையாக இருக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடலாம்.காலை டிபனுக்கு செய்து கொடுக்கலாம் அல்லது மாலை ஸ்நாக்ஸ் ரெசிபி ஆக செய்து சாப்பிடலாம். god god -
-
கேரளா ஸ்பெஷல் சிவப்பு அரிசி புட்டு (Chemba Puttu) (Sivappu arisi puttu recipe in tamil)
#kerala கேரளத்தில் உள்ள உணவுகளில் மிக முக்கியமான அன்றாடம் அனைவரும் சமைக்க கூடிய ஒரு உணவு,புட்டு.மிகவும் சுலபமாக செய்யக்கூடிய உணவு #kerala Shalini Prabu -
நெய் மீன் வருவல் (Nei meen varuval recipe in tamil)
#photoமீன் வருவல் எல்லாருமே பண்ற ஒரு விஷயம் தான் அது வந்து எப்படி அழகா பரிமாறுவதுனு தான் பாக்க போறோம் Poongothai N -
-
ரோஹு மீன் ஊறுகாய்
மீன் ல நிறைய விட்டமின் இருக்கு. இப்போ ரோஹு மீன் ஊறுகாய் எப்படி பண்றதுன்னு பாக்கலாம். இது ரொம்ப சத்தான டேஸ்டான ஒரு ஊறுகாய். எல்லாரும் செஞ்சு பாருங்க. Belji Christo -
அரிசிப் புட்டு மற்றும் கடலை கறி (Arisi puttu and kadalai kari recipe in tamil)
#kerala #puttu #kadalakariகேரளாவில் மிகவும் பிரபலமான காலை சிற்றுண்டி ஆன அரிசி புட்டு மற்றும் கடலை கறி செய்முறையை பார்க்கலாம் Poongothai N -
மொரு மொரு ஸ்வீட் கான் (Sweet corn fry recipe in tamil)
#deepfry #photoஸ்வீட் கார்ன் எப்பவுமே நல்லா வேக வச்சி தான் சாப்பிடுவோம். ஆனா இந்த மாதிரி ஒரு முறை ஒரு தடவை செஞ்சு பாருங்க குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும்.#deepfry Poongothai N -
கோதுமை மாவு தேங்காய் புட்டு
#lockdown2#bookகடைகள் எல்லாம் அடைக்கப்பட்டு இருக்கும் இச்சமயத்தில் நம் வீட்டுக் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு செய்து கொடுக்கலாம். Afra bena
More Recipes
கமெண்ட்