ரோஸ் பாசூந்தி (Rose basundi recipe in tamil)

ராகவி சௌந்தர்
ராகவி சௌந்தர் @cook_26935048

ரோஸ் பாசூந்தி (Rose basundi recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20-25 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 1/2 லிட்டர்நிறை கொழுப்பு பால்
  2. 1/2 கப்கன்டெண்ஸ்டு பால்
  3. பாதாம் நறுக்கியது சிறிதளவு
  4. 1/2 டீஸ்பூன்ரோஸ் எசன்ஸ்
  5. 4 சொட்டுகள்ரோஸ் கலர்

சமையல் குறிப்புகள்

20-25 நிமிடம்
  1. 1

    கடாயில் பால் ஊற்றி காய்ச்சவும்

  2. 2

    மிதமான தீயில் வைத்து பால் கொதி வந்ததும் அதனுடன் கன்டென்ஸ்டு மில்க் சேர்க்கவும்

  3. 3

    ஆடைகள் தங்குவதை கரண்டியால் எடுத்து எடுத்து பாலில் போட்டுக் கலக்கவும்

  4. 4

    பால் பாதியாக வற்றி குறைந்தவுடன் அதனுடன் ரோஸ் எஸன்ஸ், கலர், நறுக்கிய பாதாம் சேர்த்து இறக்கவும்

  5. 5

    நன்கு ஆறியதும் குளிர்பதனப் பெட்டியில் வைத்து குளிர்ந்தவுடன் பரிமாறவும்

  6. 6

    ரோஸ் பாசுந்தி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
ராகவி சௌந்தர்
அன்று

கமெண்ட்

Similar Recipes