ரோஸ் பேடா (Rose Peda Recipe in TAmil)

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_16639789
Chennai
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/2 கப் மில்க் மெய்ட்
  2. 1 கப் மில்க் பவுடர்
  3. 50 கிராம் வெண்ணெய்
  4. 1/4 தேக்கரண்டி ரோஸ் எசன்ஸ்
  5. 3மேசைக்கரண்டி நறுக்கிய பாதாம், பிஸ்தா துண்டுகள்
  6. சிறிதளவுரோஸ் ஃபுட் கலர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு கண்ணாடி பவுலில் ஐம்பது கிராம் வெண்ணெய் சேர்த்து முப்பது விநாடிகள் மைக்ரோவேவ் அவனில் வைக்கவும்.

  2. 2

    அதே பவுலில் மில்க் மெய்ட், மில்க் பவுடர் சேர்த்து நன்கு கிளறி ஒரு நிமிடம் மைக்ரோவேவில் வைத்து எடுக்கவும்.

  3. 3

    வெளியே எடுத்து நன்கு கிளறவும். இப்படி மேலும் இரண்டு முறை ஒவ்வொரு நிமிடம் மைக்ரோவேவில் வைத்துக் கிளறவும்.

  4. 4

    ரோஸ் எசன்ஸ், ரோஸ் ஃபுட் கலர் சேர்க்கவும்.சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும்.

  5. 5

    சிறு சிறு உருண்டைகளாக்கி ரோஜாக்களாகச் செய்யவும்.

  6. 6

    உருண்டைகளை நடுவில் கட்டை விரலால் அழுத்தி நறுக்கிய பாதாம், பிஸ்தா துண்டுகள் வைத்துப் பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_16639789
அன்று
Chennai

Similar Recipes