பீர்க்கங்காய் தோல் துவையல் #chefdeena
ஆரோக்கியமான எங்க வீட்டு ஆர்கானிக் காய்
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பீர்க்கங்காய் தோல் சேர்த்து நன்கு வதக்கவும்
- 2
அதே வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுத்தம்பருப்பு,. பூண்டு, புளி,மிளகாய்சேர்த்து வதக்கவும்
- 3
வதங்கியதும் அத்துடன் தோல், உப்பு சேர்த்து நன்கு கலந்து ஆற விடவும், பிறகு மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும் சுவையான துவையல் ரெடி...
- 4
குறிப்பு இத்துடன் புதினா, கறிவேப்பிலை கூட வதக்கி சேர்த்து அரைக்கலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பீர்க்கங்காய் தோல் துவையல் (PEERKANGAI THOGAYAL) #chefdeena
பீர்க்கங்காய் நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் நிறைந்த ஒரு காய், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். #chefdeena Bakya Hari -
பீர்க்கங்காய் தோல் துவையல்
ஒரு பீர்க்கங்காயை நன்றாக கழுவி தோல் சீவவும்.பாதி நறுக்கிய பெரிய வெங்காயம் எடுத்து கொள்ளவும். வடைடசட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கடலை பருப்பு தாளித்து, 5 வரமிளகாய் சேர்த்து வதக்கவும். பின் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கிய பின் பீர்க்கங்காய் தோல் சேர்ட்க்கு பச்சை வாசனை போகும் அளவுக்கு வதக்கவும். புளி ஒரு நெல்லிக்கா Neeraja Jeevaraj -
பீர்க்கங்காய் தோல் துவையல்🥒🥒🥒🍛🍛 (Peerkankaai thol thuvaiyal recipe in tamil)
பீர்க்கங்காயை வைத்து கூட்டு, பொரியல், சாம்பார் என்று செய்து இருப்போம். நாம் தூக்கி எறியும் பீர்க்கங்காய் தோலை வைத்து ஒரு வித்தியாசமான சுவையில் துவையல். Ilakyarun @homecookie -
பீர்க்கங்காய் தோல் துவையல் (peerkankaai thool thuvaiyal recipe in tamil)
#arusuvai5பீர்க்கங்காய் தோலில் அதிக சத்து உள்ளது. தோலை வீணாக்காமல் இந்த துவையல் செய்து பாருங்கள். Sahana D -
பீர்க்கங்காய் தோல் துவையல் (Peerkankaai thol thuvaiyal recipe in tamil)
இது சாதத்துடன் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும் சத்தான உணவு.ரத்ததை சுத்தப்படுத்தும். வைட்டமின் சி நிரைய உள்ளது. ரசம் சாதத்துடன், சாம்பார் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். #அறுசுவை5 Sundari Mani -
-
சௌசௌ தோல் சட்னி(Cho Cho/Chayote skin chutney recipe in Tamil)
*சௌ சௌ காய் கூட்டு செய்து, தோலை வீணாக்காமல் சட்னி செய்யலாம்.#Ilovecooking... kavi murali -
-
-
-
பீர்க்கங்காய் தோல் துவையல் (Peerkangai Thol Thuvaiyal Recipe in Tamil)
#everyday2பீர்ககங்காய் தோலில் செய்யப்படும் துவையல்.இட்லி தோசை சப்பாத்தி மற்றும் சாப்பாட்டுக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும். Meena Ramesh -
* பீர்க்கங்காய், பீட்ரூட், கோஸ் தோல்(இலை),துவையல்*(beetroot thuvayal recipe in tamil)
#LRCநாம் வேண்டாம் என்று தூக்கிப் போடும் பொருட்களை கொண்டு சத்தான உணவாக மாற்ற முடியும்.பீர்க்கங்காய், பீட்ரூட் தோலையும், கோஸ் இலையையும் வைத்து துவையல் செய்தேன்.வித்தியாசமாகவும், சுவையாகவும் இருந்தது. Jegadhambal N -
-
பீர்க்கங்காய் வேர்க்கடலை பொறியல் (Peerkankaai verkadalai poriyal recipe in tamil)
என் அம்மாவிற்கு மிகவும் பிடித்த பொறியல், எங்கள் வீட்டில் இயற்கையான முறையில் விளைந்த காய் #chefdeena Thara -
தேங்காய், கடுகு துவையல்
#lockdown #book முருங்கைக்காய் சாம்பார் வைத்தேன். சைடிஸ் பண்ண காய் கிடைக்கலை. அதனால எங்க எல்லோருக்கும் பிடித்த துவையல் பண்ணிட்டேன். Revathi Bobbi -
பீர்க்கங்காய் தோல் சட்னி (Peerkankaai thool chutney recipe in tamil)
#GA4 week4ஆரோக்கியம் நிறைந்த பீர்க்கங்காய் தோல் துவையல் Vaishu Aadhira -
பிரண்டை துவையல்
#book பிரண்டை எலும்புக்கு பலம் தருவது. ரத்தக்கசிவை நிறுத்தும். வாயு பிடிப்பை போக்கும். கொழுப்பு சத்தை குறைக்கும். Manjula Sivakumar -
*ஹெல்தி சௌசௌ தோல் துவையல்*
நாம் வேண்டாம் என்று தூக்கி எறிகின்ற பொருட்களை கூட சுவையான ரெசிபியாக மாற்ற முடியும். சௌசௌ தோலை வைத்து நான் செய்த துவையலை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
பீர்க்கங்காய் துவையல் (Peerkankaai thuvaiyal Recipe in Tamil)
ஏராளமான நார் சத்து, இரும்பு, விட்டமின் C. இலை, காய், பூ எல்லாவற்றையும் சமைக்கலாம். நோய் தடுக்கும், சக்தி, இரத்தத்தை தூய்மையாக்கும் சக்தி, கொழுப்பை , எடையை குறைக்கும் சக்தி, மலச்சிக்கலை தடுக்கும் சக்தி அது போல ஏகப்பட்ட நன்மைகள்எளிய ரெஸிபி. சுவை, சத்து நிறைந்தது. #nutrient3 Lakshmi Sridharan Ph D -
தர்பூசணி தோல் சட்னி watermelon rind chutney
#nutrient2 (தர்பூசணி வைட்டமின் A,b1,b5 & b6) Soulful recipes (Shamini Arun) -
-
மசாலா வடை(Masala Vadai) or பருப்பு வடை(Paruppu Vadai) #chefdeena
ஆரோக்கியமான பருப்பு வடை #chefdeena Bakya Hari -
பீர்க்கங்காய் கிச்சடி
பீர்க்கங்காய் 3,தக்காளி3,மிளகாய் பொடி, உப்பு, ப.மிளகாய் போட்டு வேகவைக்கவும் கீரை மத்தால் கடையவும். வெங்காயம் பொடியாக வெட்டவும். பூண்டு, இஞ்சியை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, பெருங்காயம், வரமிளகாய் வறுத்து வெங்காயம் பூண்டு இஞ்சி வதக்கவும்.புளி நெல்லிக்காய் அளவு தண்ணீர் கலந்து சாறு கரைத்து இதில் கலக்கவும். சீரகம் ,மல்லி இலை போடவும். ஒSubbulakshmi -
-
பீர்க்கங்காய் சட்னி (Peerkankaai chutney recipe in tamil)
#arusuvai5கசப்பில்லாத சுவையான சட்னி Manjula Sivakumar -
பீர்க்கங்காய் சாம்பார், முள்ளங்கி பொரியல்
#நாட்டு காய்கறி சமையல்,#bookபிள்ளைகள் காய்கறிகள் எடுத்து கொள்ள மாட்டார்கள். இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். நமது நாட்டு காய்கறி மீதும் ஆர்வம் காட்டி கொள்ளுவார்கள். Vimala christy -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14029511
கமெண்ட்