சமையல் குறிப்புகள்
- 1
பீர்க்கங்காயை தோல் சீவி அறிந்து கொள்ளவும் தக்காளியை பொடியாக அரிந்து கொள்ளவும் சிறிய வெங்காயத்தை தோல் உரித்துக் கொள்ளவும் 4 பச்சை மிளகாய் 6 பல் பூண்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் உரித்த சின்ன வெங்காயம் பொடியாக அரிந்த தக்காளி பச்சை மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு பீர்க்கங்காயை சேர்த்து வதக்கவும்.லேசாக வதங்கிய பின் தேவையான தண்ணீர் சேர்த்து அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து வேகவிடவும்.
- 3
காய் வெந்தவுடன் மத்து கொண்டு நன்கு கடைந்து கொள்ளவும். பிறகு அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, வர மிளகாய்,பெருங்காயத்தூள், கருவேப்பிலை தாளித்து பிறகு கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பீர்க்கங்காய் தக்காளி கடைசல்
#arusuvai5 பீர்க்கங்காய் சிறந்த ரத்தசுத்திகரிக்கும்திறன் கொண்டது. பருவநிலையில் ஏற்படும் அலர்ஜியும் குணப்படுத்தும் வல்லமை கொண்டது. Hema Sengottuvelu -
-
-
-
-
-
பீர்க்கங்காய் பொரியல்
#lockdown2இந்த பொரியல் சாதம், சப்பாத்தி உடன் வைத்து சாப்பிட சுவையாக இருக்கும். Kavitha Chandran -
-
பீர்க்கங்காய் தொக்கு(Peerkankaai thokku recipe in tamil)
#arusuvai5 Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
பீர்க்கங்காய் முட்டை பொரியல் (Peerkankaai muttai poriyal recipe in tamil)
#arusuvai5 Kavitha Chandran -
பீர்க்கங்காய் தோல் துவையல் (PEERKANGAI THOGAYAL) #chefdeena
பீர்க்கங்காய் நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் நிறைந்த ஒரு காய், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். #chefdeena Bakya Hari -
-
-
-
-
பீர்க்கங்காய் பருப்பு கூட்டு (Peerkankaai parupp koottu recipe in tamil)
#arusuvai5 நான் செய்யும் கூட்டு வகைகளில் என் அம்மாவிற்கு மிகவும் பிடித்தது . Hema Sengottuvelu -
-
பீர்க்கங்காய் தோல் துவையல்
ஒரு பீர்க்கங்காயை நன்றாக கழுவி தோல் சீவவும்.பாதி நறுக்கிய பெரிய வெங்காயம் எடுத்து கொள்ளவும். வடைடசட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கடலை பருப்பு தாளித்து, 5 வரமிளகாய் சேர்த்து வதக்கவும். பின் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கிய பின் பீர்க்கங்காய் தோல் சேர்ட்க்கு பச்சை வாசனை போகும் அளவுக்கு வதக்கவும். புளி ஒரு நெல்லிக்கா Neeraja Jeevaraj -
Hotel style tomoto chutney
#hotelஹோட்டல் சுவை கொண்ட தக்காளி சட்னி இது. எளிதாக செய்யலாம். இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
சீரக சாம்பார்
#everyday2என் அம்மாவின் ஸ்பெஷல் ரெசிபி இந்த சீரக வெங்காய சாம்பார்.வெறும் சின்ன வெங்காயம் மற்றும் சீரகம் கொண்டு செய்யும் பருப்பு சாம்பார் இட்லி தோசை மற்றும் சாப்பாட்டிற்கு ஏற்றது. சாம்பார் மிகவும் வாசமாக இருக்கும் Meena Ramesh -
புளியோதரை
#lockdownலாக் டவுன் அனைவரின் நிலைமையையும் மாற்றிவிட்டது இந்த நிலை மாற இறைவனை நோக்கி மன்றாடுவோம். என் சமையல் அறையில் நேரம் மட்டுமே மாற்றப்பட்டுள்ளது.காய்கறிகள் இல்லாத சமயத்தில் செய்வதற்காக புளியோதரை செய்துள்ளேன். இந்த பேஸ்ட் ஒரு மாதத்திற்கு கெடாது. புளியோதரை சுவையாகவும் இருக்கும். சமைத்து சுவைத்துப் பாருங்கள். Mispa Rani -
-
-
-
-
-
-
-
பீர்க்கங்காய் கூட்டு (Peerkankaai koottu recipe in tamil)
#Kerala #photoகேரளாவில் காய்கறி கூட்டு வகைகள் மிகவும் பிரபலம்.நம்மைப் போல் அடிக்கடி பொரியல் செய்து சாப்பிட மாட்டார்கள் பெரும்பாலும் தேங்காய் சீரகம் மிளகாய் அரைத்து கூட்டாக செய்து சாப்பிடுவார்கள். Meena Ramesh
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12964766
கமெண்ட்