தர்பூசணி தோல் சட்னி watermelon rind chutney

#nutrient2 (தர்பூசணி வைட்டமின் A,b1,b5 & b6)
தர்பூசணி தோல் சட்னி watermelon rind chutney
#nutrient2 (தர்பூசணி வைட்டமின் A,b1,b5 & b6)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தர்பூசணி தோலின் வெள்ள பகுதியை தனியாக எடுக்கவும் அதனை சிறு துண்டுகளாக நறுக்கவும்
- 2
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு உளுந்து, கடலைப்பருப்பு, பொரிகடலை, சீரகம், பூண்டு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்
- 3
அத்துடன் வெங்காயம், தேங்காய் சிறிது உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்
- 4
வதங்கியதும் நன்றாக ஆறவிடவும்
- 5
அதனை ஒரு மிக்ஸில் போட்டு சிறிது புளி சேர்த்து அரைத்து எடுக்கவும்
அதனை ஒரு பாதிரத்துக்கு மாற்றவும் - 6
ஒரு தாளிப்பு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் கொட்டவும்
- 7
தர்பூசணி தோல் சட்னி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வாட்டர்மெலான் டீஸ்ட்(Watermelon twist Recipe in Tamil)
#nutrient2 Vitamin A, b1, b5 and b6 Soulful recipes (Shamini Arun) -
தர்பூசணி ஜூஸ் (Tharboosani juice Recipe in Tamil)
#அம்மா #nutrient2 (வைட்டமின் A,b1,b5 and b6) Soulful recipes (Shamini Arun) -
-
தர்பூசணி தோல் அல்வா..
#NP2 ..தர்பூசனி பழத்தை சாப்பிட்டு விட்டு மேல் தோலை தூக்கி எறிந்து விடுவது வழக்கம் .. அதிலும் நிறைய சத்துக்கள் உள்ளது.. அதை வைத்து அல்வா செய்து முயற்சித்து பார்த்ததில் கோதுமை அல்வாவை மிஞ்சும் அளவு ருசியாக இருந்தது... Nalini Shankar -
-
மல்லி தழை சட்னி (Mallithazhai chutney recipe in tamil)
#Jan1 இட்லி தோசைக்கு தொட்டு கொள்ளலாம் #jan1 Srimathi -
கேரளா old version எலுமிச்சை ஊறுகாய்
#nutrient2 #goldenapron3 (வைட்டமின் C) Soulful recipes (Shamini Arun) -
புதினா சட்னி (Pudina chutney Recipe inTamil)
இதில் புரதம், கால்சியம், சுண்ணாம்பு, வைட்டமின் B6, வைட்டமின் A, மற்றும் வைட்டமின்C போன்ற எல்லா சத்துக்களும் நிரைந்துள்ளது. அஸ்துமா, இரத்த அழுத்தத்தை கட்டுப் படுத்துகிறது.காய்ந்த புதினா இலைகள் உடலில்எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.#book #nutrient2 Renukabala -
-
கடலைப்பருப்பு சட்னி (Kadalai paruppu chutney recipe in tamil)
#GA4சுலபமாக செய்ய கூடிய சட்னி.இட்லி தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும். Linukavi Home -
பீர்க்கங்காய் தோல் துவையல் (PEERKANGAI THOGAYAL) #chefdeena
பீர்க்கங்காய் நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் நிறைந்த ஒரு காய், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். #chefdeena Bakya Hari -
உருளைக்கிழங்கு மசாலா இட்லி
#nutrient2உருளைக்கிழங்கில் Vitamin - c, b6 சத்து நிரம்பியுள்ளது.Ilavarasi
-
# கேரட் சட்னி
கேரட் வைட்டமின் A அதிகம் உள்ளது. கண் பார்வை அதிகரிக்கும்.முகம் பொலிவு பெறும்Vanithakumar
-
தர்பூசணி துவையல் (Tharboosani thuvauyal Recipe in Tamil)
தர்பூசணி இதயம் முதல் சிறுநீரகம் வரை அனைத்தையும் காக்கும் நிவாரணி. வைட்டமின் A, B, C இன்னும் நிறைய சத்துக்கள் கொண்டது. இரத்தத்தை சீராக செய்து இதய நோயை குணமாகும். #book #nutrient 2 Renukabala -
-
-
புத்துணர்ச்சி ஊட்டும் தர்பூசணி ஜூஸ்
#குக்பேட்’ல்என்முதல்ரெசிபிசுடும் வெயிலில் புத்துணர்ச்சி தரும் ஜூஸ் Pavithra Prasadkumar -
கையேந்தி பவன் கார சட்னி #ilovecooking
இன்று டிபனுக்கு இட்லியுடன் அருமையாக இருந்தது இந்த கார சட்னி Sait Mohammed -
புடலங்காய் விதை சட்னி (Snack gourd seed chutney)
சத்துக்கள் நிறைந்த புடலங்காயை வைத்து நிறைய செய்கிறோம். இங்கு நான் தூக்கிப்போடும் புடலங்காய் விதையை வைத்து சட்னி செய்துள்ளது. மிகவும் சுவையாக இருந்தது.#Cocount Renukabala -
வேர்க்கடலை சட்னி
#book#lockdownஇன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி சுவையான வேர்க்கடலை சட்னி. இப்போது இருக்கும் லாக்டவுன் காலத்தில் காய்கறி தட்டுப்பாடு இருப்பதால், வேர்க்கடலை வைத்து சுவையாக சட்னி செய்யலாம். Aparna Raja -
-
அதிரடி புதினா சட்னி
#nutrician #bookபுதினாவில் வைட்டமின் அ கால்சியம், வைட்டமின் D, அயன், வைட்டமின் B6 மெக்னீசியம் உள்ளது. Manjula Sivakumar -
-
-
-
-
தேங்காய், கடுகு துவையல்
#lockdown #book முருங்கைக்காய் சாம்பார் வைத்தேன். சைடிஸ் பண்ண காய் கிடைக்கலை. அதனால எங்க எல்லோருக்கும் பிடித்த துவையல் பண்ணிட்டேன். Revathi Bobbi -
தயிர் பச்சை ஆப்பிள் தேங்காய் சட்னி (Curd Green Apple Chutney)
பச்சை ஆப்பிளில் சிவப்பு ஆப்பிளை விட சத்துக்கள் அதிகம்.தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் உடம்புக்கு தேவையான எல்லா வித சத்துக்களும் கிடைத்துவிடும். இது எலும்பை பலப்படும், கெல்லாம் கொழுப்பை நீக்கும், அல்சைமர் நோயை குணப்படுத்தும், குடல் புற்று நோயை தடுக்கும் என சொல்லிக்கொண்டே போகலாம். அத்துணை சத்துக்கள் நிறைந்த கிறீன் ஆப்பிளை வைத்து இந்த சட்னி செய்துள்ளேன்.#Cookwithmilk Renukabala -
More Recipes
கமெண்ட்