சுரைக்காய் ஜூஸ்(Suraikkai juice recipe in tamil)

Shandhini(Tara)
Shandhini(Tara) @shandhu

#GA4
#bottle guard
#week 21

சுரைக்காய் ஜூஸ்(Suraikkai juice recipe in tamil)

#GA4
#bottle guard
#week 21

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 சுரைக்காய்
  2. உப்பு
  3. 1/2 ஸ்பூன் மிளகு
  4. 1/4 ஸ்பூன் சீரக தூள்
  5. 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு

சமையல் குறிப்புகள்

  1. 1

    சுரைக்காயை தோல் சீவி எடுக்கவும்

  2. 2

    சிறிது சிறிதாக நறுக்கி உப்பு,சீரக தூள், மிளகு, தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளவும்

  3. 3

    எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கி பருகவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shandhini(Tara)
அன்று

Similar Recipes