சுரைக்காய் சாம்பார் (Suraikkai sambar recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் துவரம் பருப்பு கழுவி சுத்தம் செய்து பூண்டு பல் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பெருங்காயத்தூள் சேர்த்து 3 விசில் விட்டு இறக்கவும்.
- 2
ஒரு பவுலில் புளியை தண்ணீரில் ஊற வைக்கவும்.வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி தக்காளி, உப்பு சேர்த்து நன்கு மசித்து வதக்கவும்.
- 3
பிறகு சாம்பார் பொடி, மிளகாய் தூள் சேர்த்து கிளறி நறுக்கி வைத்த சுரைக்காய் துண்டுகளை சேர்த்து கிளறி விடவும்.பிறகு வேக வைத்த பருப்பை சிறிது மசித்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இதில் சேர்த்து கிளறி விடவும்.
- 4
இதில் உப்பு, காரம் சரிபார்த்து சுரைக்காய் வேகும் வரை மூடி வைத்து வேக வைக்கவும். பிறகு புளி கரைசலை ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விட்டு கடைசியாக கொத்தமல்லி சிறிதளவு சேர்த்து இறக்கவும். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
சுரைக்காய் சாம்பார் (Suraikkai sambar recipe in tamil)
#GA4#week13#tuvarசுரைக்காய் நீர்ச்சத்து அதிகமுள்ள காய்களில் ஒன்று அதை பயன்படுத்தி சாம்பார் வைத்தாள் நன்றாக இருக்கும். Mangala Meenakshi -
-
-
சுரைக்காய் பாசிப்பருப்பு கூட்டு (Suraikkai paasiparuppu kootu recipe in tamil)
#Ga4#week21#bottle guard Shyamala Senthil -
-
சுரைக்காய் சாம்பார் சாதம்(in pressure cooker) (Suraikkaai sambar satham recipe in tamil)
# steamசுரைக்காயை வைத்து எளிதான சுவையான சாம்பார் சாதம் இன்று செய்தேன். குக்கெரில் ஆவியில் வேக வைத்து செய்தேன்.சுவை மிகவும் நன்றாக இருந்தது. சுரைக்காய் தவிர வேறு காய்கள் எது வேண்டுமானாலும் சேர்த்து செய்யலாம். மேலும் இரண்டு மூன்று காய்கள் சேர்த்து கதம்ப சாம்பார் சாதம் ஆகவும் செய்யலாம். Meena Ramesh -
-
சுரைக்காய் பருப்பு கூட்டு (Suraikkai paruppu koottu recipe in tamil)
#GA4#Week21#bottleguard Suresh Sharmila -
-
-
-
டிபன் சாம்பார் (tiffin sambar recipe in tamil)
#m2021 இது பொங்கல், இட்லி, தோசை, அடை எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொள்ளலாம் அருமையாக இருக்கும்.. Muniswari G -
-
-
-
சுரைக்காய் குழம்பு (suraikkai kulambu recipe in tamil)
#GA4#Week21#Bottleguardசுரைக்காய் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது.வாரத்தில் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்ளவும். Sharmila Suresh -
-
வெங்காயத்தாள் சாம்பார் (Venkaya thaal sambar recipe in tamil)
#GA4#Green Onion#week11 Shyamala Senthil -
-
சுரைக்காய் வேர்க்கடலை பொரியல் (Suraikkai verkadalai poriyal recipe in tamil)
#GA4#week21#bottlegourd Santhi Murukan -
சுரைக்காய் மசியல் | சுரைக்காய் சட்னி (suraikkai satni recipe in Tamil)
#gravy #dinnerparty #book Dhaans kitchen -
கேரட் சாம்பார்(carrot sambar recipe in tamil)
சுலபமான கேரட் சாம்பார் செய்வது எப்படி என்று கேட்டால் இது சிறந்த முறை ஆகும் parvathi b -
-
-
வாழை பூ சாம்பார்(vaalaipoo sambar recipe in tamil)
வாழைப்பூ வயிற்றுக்கு மிகவும் நல்லது வயிற்றுப்புண் இருந்தால் வாழைப்பூ சாப்பிட்டால் அதுவும் பாசிப் பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டோம் என்றால் வயிறு புண் ஆறிவிடும். வாழை மரத்தில், காய்க்கும் ,காய்,கனி ,தண்டுகள் வாழை இலை, வாழை பூ அனைத்தும் உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை தரக்கூடிய ஒரு வகை உணவாகும். வாரம் ஒருமுறை வாழைத்தண்டு அல்லது வாழை பூ வாழை காய் இவற்றை செய்து சாப்பிடவும்.வாழை காய் கண்பார்வைக்கு மிகவும் நல்லது. எது செய்தாலும் வயதானவர்கள் என்றால் எண்ணெய் காரம் புளிப்பு உப்பு குறைவாக சேர்த்து செய்தால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.சிறிய வயது இளம் வயது இவர்களுக்கு எண்ணெய் சேர்த்து செய்து கொடுக்கலாம் அவர்களுக்கு சுவை தேவைப்படும். என்னுடைய தாழ்மையான கருத்து இது. Meena Ramesh
More Recipes
கமெண்ட் (4)