சுரைக்காய் தோசை (Suraikkai dosai recipe in tamil)

Fathima Beevi Hussain
Fathima Beevi Hussain @cook_20253685

சுரைக்காய் தோசை (Suraikkai dosai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 1 கப் இட்லி அரிசி
  2. 2 டேபிள் ஸ்பூன் உளுந்தம் பருப்பு
  3. 2 டேபிள் ஸ்பூன் கடலைப் பருப்பு
  4. 2 டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு
  5. 2 மிளகாய் வற்றல்
  6. 1 சிறிய துண்டு இஞ்சி
  7. 1 கப் நறுக்கிய சுரைக்காய்
  8. 1/2 டீஸ்பூன் சீரகம்
  9. 1/2 டீஸ்பூன் பெருஞ்சீரகம்
  10. 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  11. தேவையானஅளவு உப்பு
  12. தேவையானஅளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் அரிசி, உளுந்து, துவரம் பருப்பு சேர்க்கவும்.

  2. 2

    பின்பு கடலைப்பருப்பு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊற வைக்கவும்.

  3. 3

    அரிசி பருப்பு வகைகளை கழுவி இதனுடன் மிளகாய் வற்றல், இஞ்சி துண்டு மற்றும் சுரைக்காய் சேர்க்கவும்.

  4. 4

    இதனுடன் சீரகம், பெருஞ்சீரகம் மற்றும்
    பெருங்காயத்தூள் சேர்க்கவும்.

  5. 5

    பின்பு மிக்ஸி ஜாரில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கி 2 மணி நேரம் வைக்கவும்.

  6. 6

    தோசைக்கல்லை சூடாக்கி ஒரு கரண்டி மாவை ஊற்றி தோசை வார்க்கவும்.

  7. 7

    தேவையான அளவு எண்ணெய் தெளித்து இரண்டு பக்கமும் வேக வைத்து எடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Fathima Beevi Hussain
Fathima Beevi Hussain @cook_20253685
அன்று

Similar Recipes