சமையல் குறிப்புகள்
- 1
வாழைத்தண்டில் மேல் தோல் சீவி, வட்ட வட்டமாக நறுக்கி உள்ளிருக்கும் நாரை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி மோர் கலந்த நீரில் போட்டுக்கொள்ளவும்
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும், கடுகு வெடிக்க விட்டு, வர மிளகாய், கருவேப்பிலை,கடலை பருப்பு சேர்த்து சிறிது வதக்கி பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 3
பின் நறுக்கிய வாழைத்தண்டு சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி சிம்மில் வைத்து வேக விடவும்.. தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் தெளித்து கொள்ளவும்... வாழைத்தண்டு வெந்த பிறகு துருவிய தேங்காய் சேர்த்து கிளறி இறக்கவும்....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வாழைத்தண்டு பொரியல்
#banana சுவையான ஆரோக்கியமான உணவு. கிட்னி கற்களை கரைக்க உதவும்.வாரம் இரண்டு முறை உணவு உடன் எடுத்து கொள்ள வேண்டும். Shanthi -
வாழைத்தண்டு பொரியல் (vaazhaithandu poriyal recipe in tamil)
#Arusuvai 5#goldenapron3உவர்ப்பு சுவை உடைய பொருள்களில் வாழைத்தண்டு முக்கிய பங்கு வகிக்கின்றது நாம் சமைக்கும் பொழுது வாழைத்தண்டில் மற்ற காய்களுக்கு சேர்க்கப்படும் உப்பை விட பாதி அளவு உப்பு சேர்த்தாலே போதுமானதாக இருக்கும் ஏனென்றால் வாழைத்தண்டில் ஒரு பசுவை இயற்கையிலேயே அமைந்துள்ளது எனவே உவர்ப்பு சுவை காண இந்த போட்டியில் நான் வாழைத்தண்டை எடுத்து சமைக்கிறேன். Aalayamani B -
வேப்பம்பூ குழம்பு சாதம், வாழைத்தண்டு பொரியல்
வேப்பம் பூ உடலுக்கு மிகவும் நல்லது குழந்தைகள் வீட்டில் இதை கொடுத்தால் சாப்பிட மாட்டார்கள் பள்ளிக்கு கொடுத்து அனுப்பினால் கண்டிப்பா சாப்பிடுவாங்க, வயிற்றில் உள்ள பூச்சிகள் எல்லாம் கொன்றுவிடும், நோய்கள் வராது, வாழைத்தண்டு நார்ச்சத்து மிகுந்தது வயிற்றில் உள்ள கொழுப்புகளை குறைக்கும், கிட்னியை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் குழந்தைகளுக்கு பயனைச் சொல்லி உணவு உண்பதை பழ க்குவோம், #Kids3 #week3 Rajarajeswari Kaarthi -
-
-
-
-
-
வாழைத்தண்டு கூட்டு
வாழைத்தண்டு சிறுநீரக கோளாறுகளை தீர்க்கும் அரு மருந்து. சிறுநீரக கற்களை கரைக்கவும். மற்றும் தேவையற்ற கொழுப்பை கரைக்கவும். உடல் குண்டாக இருப்பவர்கள் மெலிந்து காண வழி வகுக்கும். Lakshmi -
-
-
*வாழைத்தண்டு, மூங்தால் பொரியல்*(valaithandu moongdal poriyal recipe in tamil)
#MTவாழைத் தண்டு, காது நோய், கருப்பை நோய்கள், ரத்தக் கோளாறுகள் ஆகியவற்றை குணப்படுத்தும். காமாலை நோய் குணமாகும். Jegadhambal N -
வாழைத்தண்டு பருப்பு பொரியல் (Vaazhaithandu paruppu poriyal recipe in tamil)
#jan1 Priyaramesh Kitchen -
-
-
-
-
அரைக்கீரை பொரியல்
#arusuvai6#goldenapron3 கீரையில் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கின்றது. உடலுக்கு நல்ல வலுவூட்டும். அரைக் கீரையில் கசப்பு தன்மை உள்ளது. உணவில் சேர்த்துக் கொண்டால் மிகவும் நல்லது. A Muthu Kangai -
-
வாழைத்தண்டு ஊத்தப்பம்
#GA4வாழைத்தண்டு ஊத்தப்பம் எண்ணுடைய சொந்த படைப்பில் உருவாக்கப்பட்ட ஒரு உணவு. ஆரோக்கியமான அதே நேரத்தில் வித்தியாசமான ஊத்தப்பம் செய்ய வேண்டும் என யோசித்த போது இந்த பதார்த்தம் உருவானது. வாழைத்தண்டு உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால் குழந்தைகள் உண்ண மறுப்பார்கள். இந்த வாழைத்தண்டு ஊத்தப்பம் செய்து கொடுத்தால் வாழைத்தண்டு இருப்பது தொரியாமலே சாப்பிடுவார்கள்.நீங்களும் இந்த ஊத்தப்பம் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் Dhaans kitchen -
-
வாழைத்தண்டு பொரியல் (Vaazhaithandu poriyal recipe in tamil)
வாழைத்தண்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டு வந்தால் சிறுநீரக கற்கள் கரைந்துவிடும்.இது உடலில் உள்ள தேவையில்லாத நச்சுக் கழிவுகளை வெளியேற்றி உடலை புத்துணர்ச்சியாகும் லேசாகும் வைக்க வாழைத்தண்டு உதவுகிறது. )#everyday 2 Sree Devi Govindarajan -
வாழைத்தண்டு ரைத்தா
#goldenan3#lockdown receலாக்டவுன் பீரியடில் வெளியில் செல்லாமல் தெருவில் கீரை வாழைத்தண்டு போன்ற வற்றை ஒரு மூதாட்டி விற்று வந்தார் அவரிடம் வாழைத்தண்டு வாங்கி ரைத்தா வைத்தோம்..பல கிலோமீட்டர் நடந்து வந்து விற்கும் பாட்டியிடம் வாங்கினால் அவரது சுமை குறையும் அல்லவா விலை சற்று அதிகம்தான் என்றாலும் மூதாட்டியின் சுமை குறைக்க அவ்வளவாகப் பிடிக்காத வாழைத்தண்டு கீரை வாங்குவது வழக்கம். இன்று ரைத்தா உடன் . கார குழம்பு அப்பளம் எலுமிச்சை ரசம் வைத்து சாப்பிட்டோம்.கார குழம்புக்கு வாழைத்தண்டு ரைத்தா செம காம்பினேஷன் . Drizzling Kavya -
வாழைத்தண்டு பொரியல் (Vaazhaithandu poriyal recipe in tamil)
வாழைத்தண்டு சிறியதாக வெட்டி உப்பு கலந்த நீரில் போடவும். வெங்காயம்பொடியாக வெட்டி இதனுடன் கடுகு உளுந்து வரமிளகாய் வறுத்து வாழத்தண்டு பருப்பை வேகவிடவும். தேவையான உப்பு தேங்காய் ப்பூ சீரகம் போட்டு இறக்கவும். ஒSubbulakshmi -
வாழைத்தண்டு பொரியல்(valaithandu poriyal recipe in tamil)
வாழைத்தண்டு உடலில் உள்ள சிறுநீரக கற்களை வெளியேற்றும். உடலுக்கு புத்துணர்ச்சியை தரும் மிகவும் ஆரோக்கியமான ஒரு வகை உணவாகும் Lathamithra -
-
வாழைத்தண்டு பொரியல் (plantain pith poriyal)
#வட்டாரம்வாழைத்தண்டு உடலுக்கு மிகவும் நல்லது . உடலில் உள்ள துர்நீரை அகற்றி சிறுநீரக கோளாறு வராமல் தடுக்க வல்லது. வாழைத்தண்டை வாரம் ஒருமுறை சேர்த்தல் உடல்நலத்திற்கு நல்லதாகும். Swarna Latha
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14772645
கமெண்ட்