வாழைத்தண்டு பொரியல் (Vaazhaithandu poriyal recipe in tamil)

வாழைத்தண்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டு வந்தால் சிறுநீரக கற்கள் கரைந்துவிடும்.இது உடலில் உள்ள தேவையில்லாத நச்சுக் கழிவுகளை வெளியேற்றி உடலை புத்துணர்ச்சியாகும் லேசாகும் வைக்க வாழைத்தண்டு உதவுகிறது. )#everyday 2
வாழைத்தண்டு பொரியல் (Vaazhaithandu poriyal recipe in tamil)
வாழைத்தண்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டு வந்தால் சிறுநீரக கற்கள் கரைந்துவிடும்.இது உடலில் உள்ள தேவையில்லாத நச்சுக் கழிவுகளை வெளியேற்றி உடலை புத்துணர்ச்சியாகும் லேசாகும் வைக்க வாழைத்தண்டு உதவுகிறது. )#everyday 2
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் வரமிளகாய் மிளகு சீரகம் அரிசி சேர்த்து பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.
- 2
ஆர வைத்த பொருட்களை மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்து வைத்துக் கொள்ளவும்
- 3
கடாயில் தேங்காய் சேர்த்து கடுகு உளுத்தம் பருப்பு கடலைப்பருப்பு தாளிக்கவும் அதனுடன் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு வாழைத்தண்டு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வேகவைக்கவும்.
- 4
வாழைத்தண்டு முக்கால் பதத்துக்கு வெந்ததும் அதனுடன் வேக வைத்த பாசிப்பருப்பை அல்லது பச்சை பயறை சேர்க்கவும். பின்பு பொடித்து வைத்துள்ள பொடியை சேர்க்கவும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து வேக வைக்கவும். பிறகு தேங்காய்த் துருவலை சேர்த்து இறக்கவும் சுவையான வாழைத்தண்டு பொரியல் தயார்.
- 5
வேகவைத்த பாசிப்பருப்பு அல்லது பச்சை பயிறு நிற்க சேர்த்தால் கூடுதல் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வாழைத்தண்டு பொரியல் (plantain pith poriyal)
#வட்டாரம்வாழைத்தண்டு உடலுக்கு மிகவும் நல்லது . உடலில் உள்ள துர்நீரை அகற்றி சிறுநீரக கோளாறு வராமல் தடுக்க வல்லது. வாழைத்தண்டை வாரம் ஒருமுறை சேர்த்தல் உடல்நலத்திற்கு நல்லதாகும். Swarna Latha -
வாழைத்தண்டு பொரியல்(valaithandu poriyal recipe in tamil)
வாழைத்தண்டு உடலில் உள்ள சிறுநீரக கற்களை வெளியேற்றும். உடலுக்கு புத்துணர்ச்சியை தரும் மிகவும் ஆரோக்கியமான ஒரு வகை உணவாகும் Lathamithra -
வாழைத்தண்டு பொரியல் (Vaazhaithandu poriyal recipe in tamil)
வாழைத்தண்டு சிறியதாக வெட்டி உப்பு கலந்த நீரில் போடவும். வெங்காயம்பொடியாக வெட்டி இதனுடன் கடுகு உளுந்து வரமிளகாய் வறுத்து வாழத்தண்டு பருப்பை வேகவிடவும். தேவையான உப்பு தேங்காய் ப்பூ சீரகம் போட்டு இறக்கவும். ஒSubbulakshmi -
-
-
-
வாழைத்தண்டு பருப்பு பொரியல் (Vaazhaithandu paruppu poriyal recipe in tamil)
#jan1 Priyaramesh Kitchen -
வாழைத்தண்டு பொரியல்(valaithandu poriyal recipe in tamil)
வாழைத் தண்டு சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் சிறுநீரக கல்லை சரி செய்யலாம். தம்மாத்துண்டு தண்டில் எவ்ளோ நன்மைகள் உள்ளது. வாழைத்தண்டை மாதம் ஒரு முறைசாப்பிட்டு வந்தால் சிறுநீரக பாதையில் ஏற்படும் நோய் தொற்று குணப்படுத்தலாம் .உடலுக்குத் தேவையான பொட்டாசியம் ,வைட்டமின் பிசிக்ஸ் உள்ளது. உடலில் ஹீமோகுளோபின் மற்றும் இன்சுலின் அளவை மேம்படுத்துகிறது. டையூரிடிக் பண்பு பெற்றுள்ளது. Lathamithra -
வாழைத்தண்டு பொரியல் (Vaazhaithandu poriyal recipe in tamil)
#photo நார் சத்துமிக்க காய்களை நாம் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும் Vijayalakshmi Velayutham -
தண்டு பொரியல்(valaithandu poriyal recipe in tamil)
வாழைத்தண்டு சேர்த்துக் கொள்ளுங்கள் மிகவும் உடலுக்கு நல்லது Gothai -
சுரைக்காய் வேர்கடலை பொரியல் (Surakkai Verkadalai Poriyal recipe in Tamil)
#GA4/Bottle Gourd /Week21*சுரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் சிறுநீரக கோளாறு உடல் சூடு குறையும்.*சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து வந்தால் பித்தம் சமநிலை அடையும். சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வை கொடுத்து உடலை வலுப்படுத்தும்.*சுரைக்காயின் மகிமையை விதை ஒன்று போட சுரை என விளையும் என்ற பழமொழி மூலம் அறியலாம். kavi murali -
வாழைத்தண்டு பொரியல் (vaazhaithandu poriyal recipe in tamil)
#Arusuvai 5#goldenapron3உவர்ப்பு சுவை உடைய பொருள்களில் வாழைத்தண்டு முக்கிய பங்கு வகிக்கின்றது நாம் சமைக்கும் பொழுது வாழைத்தண்டில் மற்ற காய்களுக்கு சேர்க்கப்படும் உப்பை விட பாதி அளவு உப்பு சேர்த்தாலே போதுமானதாக இருக்கும் ஏனென்றால் வாழைத்தண்டில் ஒரு பசுவை இயற்கையிலேயே அமைந்துள்ளது எனவே உவர்ப்பு சுவை காண இந்த போட்டியில் நான் வாழைத்தண்டை எடுத்து சமைக்கிறேன். Aalayamani B -
வாழைத்தண்டு கூட்டு
வாழைத்தண்டு சிறுநீரக கோளாறுகளை தீர்க்கும் அரு மருந்து. சிறுநீரக கற்களை கரைக்கவும். மற்றும் தேவையற்ற கொழுப்பை கரைக்கவும். உடல் குண்டாக இருப்பவர்கள் மெலிந்து காண வழி வகுக்கும். Lakshmi -
-
-
-
வாழைத்தண்டு மூங்தால் அரைச்சுவிட்ட கூட்டு
#vattaram-4 நாகர் கோவிலில் கூட்டு மிகவும் பிரபலம்.உடல் ஆரோக்கியத்தை அடிப்படையாக கொண்டு இந்த கூட்டை செய்தேன்.இதில் சேர்த்துள்ள வாழைத்தண்டு கிட்னியில் உள்ள கற்களை கரைப்பதற்கும் பயத்தம் பருப்பு குளிர்ச்சியையும் கொடுக்கின்றது. அடிக்கடி வாழைத்தண்டை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.நாகர் கோவிலில் தேங்காய் எண்ணெயில் சமைப்பது மிகவும் ஸ்பெஷல். Jegadhambal N -
வாழைத்தண்டு பொரியல்
#banana சுவையான ஆரோக்கியமான உணவு. கிட்னி கற்களை கரைக்க உதவும்.வாரம் இரண்டு முறை உணவு உடன் எடுத்து கொள்ள வேண்டும். Shanthi -
வாழைத்தண்டு கோலா உருண்டை (Vaazhaithandu kola urundai recipe in tamil)
#deepfryவாழைத்தண்டு அதிக நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் கொண்டது. வயிற்று புண்களை குணப்படுத்தும்.குழந்தைகளுக்கு வாழைத்தண்டை அவசியம் கொடுக்க வேண்டும்.வாழைத்தண்டை கோலா உருண்டைகளாக செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
-
கோவை கீரை பொரியல் (Kovai keerai poriyal recipe in tamil)
#jan2கீரையில் அதிக நார்ச் சத்துகள் தாது உப்புகள் அதிகமாக காணப்படும்.அதிலும் குறிப்பாக கோவை இலை கீரையில் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்க உதவும் சத்துக்கள் நிறைந்தவை.உடல் எடை குறைய விரும்புபவர்கள் இந்தக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். தாய்ப்பால் சுரப்பு அதிகரிப்பதால் தாய்மார்கள் இந்தக் கீரை எடுத்து கொள்ளலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
*வாழைத்தண்டு, மூங்தால் பொரியல்*(valaithandu moongdal poriyal recipe in tamil)
#MTவாழைத் தண்டு, காது நோய், கருப்பை நோய்கள், ரத்தக் கோளாறுகள் ஆகியவற்றை குணப்படுத்தும். காமாலை நோய் குணமாகும். Jegadhambal N -
-
-
"வாழைத்தண்டு பொரியல்"(Banana Stalk Gravy)
#Banana#வாழை#வாழைத்தண்டு பொரியல்#Banana Stalk Gravy Jenees Arshad -
அரைக்கீரை பொரியல் (Araikeerai poriyal recipe in tamil)
#nutrient3அரைக் கீரையில் இரும்புச் சத்தும் வைட்டமின்களும் நிறைய உள்ளன. கொளுத்தும் வெயிலுக்கு இந்த கீரை உடம்புக்கு மிகவும் நல்லது. அரைக் கீரை சூப் சாம்பார் பொரியல் ஏதேனும் ஒன்று செய்து வாரத்தில் இருமுறை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். Soundari Rathinavel -
குதிரைவாலி அரிசி கிச்சடி (Kuthuraivali arisi kichadi Recipe in Tamil)
#nutrient3 குதிரைவாலியில் மற்ற சிறு தானியங்களை விட இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது . இதை நாம் உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலிலுள்ள கெட்ட கொழுப்பை கரைக்கவும், மலச்சிக்கலை தடுப்பதிலும், ரத்தத்தில் இருந்து குளுக்கோஸ் அளவை மெதுவாக வெளியிடுவதற்கும் உதவுகிறது. உடலைச் சீராக வைக்க உதவுகிறது. BhuviKannan @ BK Vlogs -
More Recipes
கமெண்ட் (2)