வாழைத்தண்டு சட்னி(vaalaithandu chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் க.பருப்பு, உ. பருப்பு, சீரகம், வர மிளகாய், சின்ன வெங்காயம், புளி, தக்காளி, உப்பு, வாழைத்தண்டு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 2
நன்கு வதங்கியதும் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் சேர்த்து வதக்கி இறக்கவும்.
- 3
ஆறியதும் நன்கு அரைத்து எடுத்து கடுகு, கருவேப்பிலை தாளித்து சேர்க்கவும். சத்தான சுவையான வாழைத்தண்டு சட்னி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கறிவேப்பிலை சட்னி (Kariveppilai chutney recipe in tamil)
இது உடலுக்கு நல்லது. வைட்டமின் ஏ, சி உள்ளது. சாதத்துடன் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும் #அறுசுவை6 Sundari Mani -
-
தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)
#welcomeமிகவும் எளிமையானது இவ்வாறு அனைத்து பருப்புகளையும் சேர்த்தால் உடம்புக்கு மிகவும் சத்தானது Shabnam Sulthana -
-
-
-
-
-
-
-
-
-
பீர்க்கங்காய் தோல் துவையல் (Peerkankaai thol thuvaiyal recipe in tamil)
இது சாதத்துடன் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும் சத்தான உணவு.ரத்ததை சுத்தப்படுத்தும். வைட்டமின் சி நிரைய உள்ளது. ரசம் சாதத்துடன், சாம்பார் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். #அறுசுவை5 Sundari Mani -
-
-
காரச் சட்னி (Kaara chutney recipe in tamil)
#Arusuvai2 பூண்டு தக்காளி சேர்த்து அரைப்பதால் இட்லி தோசைக்கு சுவையாக இருக்கும். Manju Jaiganesh -
வேர்க்கடலை சட்னி(peanut chutney recipe in tamil)
#muniswariவேர்க்கடலையில் உடலுக்கு தேவையான நிறைய சத்துக்கள் இருக்கின்றது, அன்றாடம் உபயோகப்படுத்துவது இந்த காலகட்டதுக்கு மிக முக்கியம்.. . சுலபமாக செய்ய கூடிய வேர்க்கடலை சட்னி.. Nalini Shankar -
ஸ்பைசி பீனட் சட்னி (Peanut chutney recipe in tamil)
#apIt combines with rise idly dosa.... Madhura Sathish -
-
-
வாழைத்தண்டு சூப் மற்றும் சட்னி (Vaazhai thandu soup matrum chutney)
#nutrient3வாழைத்தண்டில் நார் சத்து அதிகமாக உள்ளது.Sumaiya Shafi
-
-
-
பூண்டு தக்காளி சட்னி..(garlic tomato chutney recipe in tamil)
#cf4 எல்லாவகை சிறுதானியங்களின் கொண்டு இட்லி செய்தேன் அதற்கு தொட்டுக்கொள்ள நல்ல துணையாக மிகவும் சுலபமாக செய்யக்கூடிய தக்காளி பூண்டு சட்னி செய்தேன். சிறு தானியக் இட்லிக்கும் இந்த தக்காளி சட்னி க்கும் காம்பினேஷன் சூப்பராக இருந்தது Meena Ramesh -
கொள்ளு துவையல் (Horse gram chutney recipe in tamil)
#HF - கொள்ளுஎளிதில் செய்யக்கூடிய ஆரோகியமான, உடல் எடையை குறைக்க உதவுகிற சத்தான் சுவைமிக்க கொள்ளு துவையல்.... Nalini Shankar -
கொத்தமல்லி சட்னி(coriander leaves chutney recipe in tamil)
மிகவும் எளிமையானது ரொட்டி சப்பாத்தி தோசை அனைத்துக்கும் நன்றாக இருக்கும் செய்து பாருங்கள் Shabnam Sulthana
More Recipes
- சிகப்பு அவல் இனிப்புகொழுக்கட்டை(red aval sweet kolukattai recipe in tamil)
- மட்டன் குருமா(Mutton Kurma recipe in tamil)
- சிம்பிளான பாசிப்பருப்பு பீர்க்கங்காய் கூட்டு.(pasiparuppu peerkangai koottu recipe in tamil)
- வெள்ளை சுண்டல் குருமா(white sundal kurma recipe in tamil)
- அச்சு முறுக்கு(achu murukku recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15857879
கமெண்ட் (2)