கறிவேப்பிலை குழம்பு (Karivaepillai Kulambu Recipe in Tamil)

முடி கொட்டுதல் உடல் சோர்வு ரத்த சோகை கண்பார்வை குறைவு இந்த பிரச்சினைகள் எல்லாம் இருப்பவர்கள் இந்த குழம்பை மறக்காமல் செய்து சாப்பிட்டு பாருங்கள் மிக மிக ஆரோக்கியமான இந்த குழம்பு சாப்பிட்டால் உங்கள் பிரச்சனைகளுக்கு கண்டிப்பாக ஒரு தீர்வு கிடைக்கும் #everyday2
கறிவேப்பிலை குழம்பு (Karivaepillai Kulambu Recipe in Tamil)
முடி கொட்டுதல் உடல் சோர்வு ரத்த சோகை கண்பார்வை குறைவு இந்த பிரச்சினைகள் எல்லாம் இருப்பவர்கள் இந்த குழம்பை மறக்காமல் செய்து சாப்பிட்டு பாருங்கள் மிக மிக ஆரோக்கியமான இந்த குழம்பு சாப்பிட்டால் உங்கள் பிரச்சனைகளுக்கு கண்டிப்பாக ஒரு தீர்வு கிடைக்கும் #everyday2
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு சேர்த்து வறுக்கவும்
- 2
அதனுடன் முழு மல்லி காய்ந்தமிளகாய் சேர்த்து வறுக்கவும்
- 3
சீரகம் மிளகு வெந்தயம் சேர்த்து வறுத்து வேறு பாத்திரத்துக்கு மாற்றி வைக்கவும்.
- 4
அதே கடாயில் கருவேப்பிலை சேர்த்து 2 நிமிடம் நன்றாக வதக்கவும்
- 5
அதனுடன் துருவிய தேங்காய் சேர்த்து 2 நிமிடம் நன்றாக வதக்கவும்
- 6
வறுத்து வைத்த மசாலா மிக்ஸி ஜாரில் சேர்த்து முதலில் பொடி பண்ணி எடுத்துக் கொள்ளவும்
- 7
அதனுடன் கறிவேப்பிலையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்துக் கொள்ளவும்
- 8
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு வெந்தயம் சேர்த்து தாளிக்கவும்
- 9
கடுகு பொரிந்ததும் பூண்டு சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 10
பூண்டு சின்ன வெங்காயம் நன்றாக வதங்கிய பின் அரைத்து வைத்துள்ள கறிவேப்பிலை விழுதை சேர்க்கவும்
- 11
அதில் மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு தேவையான அளவு புளி பேஸ்ட் சேர்த்து நன்றாக கிளறவும்
- 12
தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடி வைத்து 5 நிமிடம் கொதிக்கவிடவும்
- 13
ஐந்து நிமிடம் கழித்து நன்றாக எண்ணெய் பிரிந்து வரும் நேரம் சிறிதளவு வெல்லம் சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை ஆப் பண்ணவும்
- 14
இப்பொழுது சுவையான ஆரோக்கியமான கருவேப்பிலை குழம்பு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
செட்டிநாடு வத்த குழம்பு(Chettinad Vatha kulambu recipe in Tamil)
#GA4/Chettinad/week 23* இந்த குழம்பை என் அண்ணியிடம் இருந்து கற்றுக்கொண்டேன்.* எப்பொழுதும் செய்யும் குழம்பை விட அரைத்து விட்டு செய்வதால் இதன் சுவையும் வாசனையும் மிகவும் நன்றாக இருக்கும்.*இதில் நீங்கள் விரும்பியவாறு நாட்டு காய்கறிகள் சேர்த்தும் செய்யலாம். kavi murali -
-
அரைத்து விட்ட மிளகு பூண்டு குழம்பு (poondu kulambu recipe in Tamil)
#bookமிகவும் சுவையான ஆரோக்கியமான குழம்பு. அரை மணி நேரத்தில் செய்து விடலாம்..Iswarya
-
மிளகு, பூண்டு, சின்ன வெங்காய வத்த குழம்பு.(vathal kulambu recipe in tamil)
#CF4 மழை காலங்களுக்கேத்த குழம்பு இது..குளிர் காய்ச்சல், உடல் வலி, போன்ற உபதைகள் இருக்கும்போது இந்த குழம்பு வைத்து சாப்பிடும்போது வாய்க்கு நல்ல ருசியாகவும் உடலுக்கு தெம்பாகவும் இருக்கும்..... Nalini Shankar -
-
கறிவேப்பிலை குழம்பு
#மதிய உணவுகறிவேப்பிலையை சமையலில் சேர்க்கும் போது அதைப் பொதுவாக யாரும் சாப்பிடுவது கிடையாது. அதனால் கறிவேப்பிலை குழம்பு செய்து சாப்பிடும் பொழுது கறிவேப்பிலையின் சத்துக்கள் முழுமையாக நமக்கு கிடைக்கும். மிகவும் சுவையான, சத்தான குழம்பு. Natchiyar Sivasailam -
வத்த குழம்பு பொடி (Vatha kulambu podi recipe in tamil)
#homeஇது புளி குழம்பு மற்றும் வற்றல் குழம்பு செய்து தரலாம். மிகவும் மணமாகவும் காரசாரமான முறையில் ருசியாகவும் இருக்கும். Lakshmi -
-
-
கருவேப்பிலை மிளகு குழம்பு (Karuveppilai milagu kulambu recipe in tamil)
#arusuvai6ஜீரண சக்தி வாய்ந்த ஆரோக்கியமான குழம்பு வகை இது. Sowmya sundar -
குழம்பு மசாலா பொடி(kulambu masala powder recipe in tamil)
சமையலுக்குத் தேவையான மசாலா பொடியை மிக மிக அருமையான முறையில் தயார் செய்வது ஒரு நுணுக்கமான கலை இந்த முறையில் மசாலா பொடி தயார் செய்து வைத்துக்கொண்டால் அனைத்து குழம்பு வகைகள் செய்து கொள்ளலாம் 6 மாதம் வரை கெடாது Banumathi K -
பருப்பு உருண்டை குழம்பு (Paruppu urundai kulambu Recipe in Tamil)
#nutrient1 #book உடலில் தசைகளின் வலுவிற்கும் வளர்ச்சிக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒரு சத்து புரதச் சத்து ஆகும் . கடலை பருப்பில் ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்து அதிகமுள்ளது. புரதசத்து திசுக்கள், எலும்புகள், தசைகளின் உருவாக்கத்திற்கு மிகவும் அவசியமானது. எனவே குழந்தைகள் மற்றும் கடுமையான உடல் உழைப்பை கொண்டவர்கள் பருப்பை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வர வேண்டும். BhuviKannan @ BK Vlogs -
வெங்காய வெந்தய குழம்பு.(vengaya venthaya kulambu Recipe in Tamil)
#வெங்காயம் ரெசிப்பிஸ் Santhi Chowthri -
கத்தரிக்காய் காராமணி குழம்பு(brinjal kara kulambu recipe in tamil)
#wt2ரோட்டோர கடைகளில் மதிய உணவில் சாப்பாட்டிற்கு இந்த அரைத்துவிட்ட தட்டப்பயறு குழம்பு வைப்பார்கள். இன்று சேலத்தில் சாம்பார் ரசம் அதனுடன் ஒரு புளிக்குழம்பு அல்லது மோர் குழம்பு விடுவார்கள் அதுபோல் வைக்கும் பொழுது இது மாதிரி அரைத்துவிட்ட பயறு ஏதாவது சேர்த்து குழம்பு வைப்பார்கள். Meena Ramesh -
பத்தியக் குழம்பு(Medicinal gravy / pathiya kulambu recipe in Tamil)
*பிரசவித்த தாய்மார்களுக்காகவே பிரத்தியேகமாக செய்து கொடுக்கப்பட்ட பத்திய குழம்பு இது.* இதை பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட்டால் பால் நன்றாக சுரக்கும்.#Ilovecooking #Mom kavi murali -
மண் சட்டியில் வைத்த திருக்கை மீன் குழம்பு (Thirukkai meen kulambu recipe in tamil)
மருத்துவ குணம் கொண்ட திருக்கை மீன் குழம்பு. உடல் நலத்திற்கு மிகவும் நல்லது , பிள்ளை பெற்ற தாய்மார்கள், கை ,கால் ,உடல் வலி முதுகு வலி, உடையவர்கள் அனைவரும் இந்த குழம்பு வைத்து சாப்பிட்டால் மிகவும் நல்லது. Ilakyarun @homecookie -
கிராமத்து மீன் குழம்பு(village style fish curry recipe in tamil)
#DGகிராமத்து பாரம்பரிய முறையில் சுவையான மத்தி மீன் குழம்பு இவ்வாறு செய்து பார்த்தால் நன்றாக இருக்கும். RASHMA SALMAN -
முருங்கைக்காய் காரக்குழம்பு (Murunkaikaai kaara kulambu recipe in tamil)
# arusuvai4 புளிப்புமுருங்கைக்காய் காரக்குழம்பு செய்து சாப்பிட்டு பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும். Soundari Rathinavel -
செட்டிநாடு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு(brinjal gravy recipe in tamil)
#wt3செட்டிநாடு குழம்பு வகைகளில் கழனித் தண்ணீர் பயன்படுத்துவது,இதன் சிறப்பு.மேலும் நான் கத்தரிக்காயை தனியாக வதக்கமல் செய்துள்ளேன். Ananthi @ Crazy Cookie -
வெள்ளை பூசணிக்காய் மோர் குழம்பு
மோர் பிடிக்காதவர்கள் கூட இந்த மோர் குழம்பை விரும்பி சாப்பிடுவார்கள் Cookingf4 u subarna -
தீயல் குழம்பு(கேரளா ஸ்பெஷல்)(Theyal kuzhambhu recipe in Tamil)
*இந்தக் குழம்பு கேரளாவில் மிகவும் பிரசித்தி பெற்றது.இந்தக் குழம்பை மண் சட்டியில் செய்யும் போது இதன் சுவையும் மணமும் அதிகரிக்கும்.#kerala Senthamarai Balasubramaniam -
நீர் மோர்(neer mor kulambu recipe in tamil)
மிகவும் குளிர்ச்சி தரும் இந்த மோர் ஒரு முறை செய்து பாருங்கள்.#made4 cooking queen -
கருவாட்டுக் குழம்பு (Karuvaattu kulambu recipe in tamil)
#arusuvai4அன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று இந்த கருவாட்டு குழம்பு. பாலூட்டும் தாய்மார்களுக்கு கருவாட்டு குழம்பு மிகவும் அவசியம்.இந்த குழம்பு சாப்பிடுவதினால் அவர்களுக்கு பால் நன்றாக ஊறும் என்று பெரியவர்கள் கூறுவார்கள். Nithyakalyani Sahayaraj -
யூனிவர்சல் (Universal) வத்தல் குழம்பு (Vathal kulambu recipe in tamil)
என் கை மணம் சேர்ந்த ஸ்பெஷல் மசாலா பொடி செய்து, மணத்தக்காளி குழம்பு செய்தேன். தேவாமிரதமாக இருந்தது. எந்த வத்தல் குழம்பிலும் இந்த பொடி சேர்க்கலாம். உங்களுக்கு விருப்பமான வத்தலை இந்த குழம்பில் சேர்க்கலாம் #ve Lakshmi Sridharan Ph D -
வித்தியாசமான வத்த குழம்பு / SUNDAKKAI VATHA KULAMBU Recipe in tamil
#magazine2 இது சாதாரண வத்த குழம்பை விட கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்... சுவையும் அருமையாக இருக்கும் ஒரு முறை செய்தால் மீண்டும் மீண்டும் செய்ய தூண்டும்.. Muniswari G -
-
புளி குழம்பு
#bookஇந்த புளி குழம்பு ஒரு அவசர குழம்பு. இதை செய்து ஸ்டோர் செய்து கொள்ளலாம். ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும்.இந்த புளி குழம்பு முதல் ஆளாக சமைத்து பாருங்கள். Sahana D -
கறிவேப்பிலை குழம்பு(Curry leaf gravy recipe in tamil)
எல்லா குழந்தைகளும் பெரும்பாலும் சட்னியில் இருக்கும் தாளித்த கறிவேப்பிலையை, சாம்பாரில் இருக்கும் கருவேப்பிலையை ஒதுக்கி வைப்பார்கள். அதனால் கருவேப்பிலையின் சத்து குழந்தைகளுக்கு செல்வதில்லை. அந்த சமயங்களில் இப்படிப்பட்ட ஒரு குழம்பு செய்து நெய் போட்டு பிசைந்து வைத்தால் குழந்தைகள் கருவேப்பிலை குழம்பு என்று தெரியாமலேயே உண்பார்கள். இது குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸ்க்கு ஒரு சிறந்த மருந்தாகவும் உணவாகவும் அமையும். #kids3 #lunchbox Sakarasaathamum_vadakarium -
பாகற்காய்,பச்சை சுண்டைக்காய், வெள்ளை கடலை வத்தக் குழம்பு..(vathal kulambu recipe in tamil)
இந்த வத்தக் குழம்பு சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும் ஏனென்றால் இதில் பாகற்காய் சுண்டைக்காய் கொண்டைக்கடலை மூன்றும் சேர்த்து இருப்பதால். இவை மூன்றுமே சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது.எப்பொழுதும்போல் வறுத்து அரைத்து குழம்பில் சேர்த்து வத்த குழம்பு வைக்க வேண்டும். Meena Ramesh -
வடக தேங்காய் குழம்பு (Vadaka thenkaai kulambu recipe in tamil)
#coconutஎங்கள் மாமியார் வீட்டு பக்கதார் வழக்கமாக அடிக்கடி செய்யும் புளி குழம்பு இது.இந்த கறி வடகம் எங்கள் பக்கத்து ஸ்பெஷல்.வெயில் காலம் வந்தால் நிறைய செய்து சேமித்து வைத்து கொள்வார்கள்.இதில் நெய் சேர்த்து சூடான சத்தத்துடன் கை குழந்தைகளுக்கு ஊட்டி விடுவோம். நாமும் சிறிது உப்பு சேர்த்து நெய் மற்றும் இந்த வடகத்தை பொரித்து சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.மேலும் தக்காளி பருப்பு சாம்பார்,மாங்காய் சாம்பார்,கீரை போன்றவற்றில் வறுத்து சேர்த்தால் சுவையாக இருக்கும்.இந்த வடகம் உளுந்து சின்ன வெங்காயம்,சீரகம் போன்ற பொருட்களை கொண்டு செய்ய வேண்டும்.இந்த வடக ரெசிபி வேண்டுபவர் Bk recipies பார்த்து தெரிந்து கொள்ளவும். நான் ஒருமுறை அவர்கள் வெளி யிட்டு இருந்ததை பார்த்தேன்.இதை நாங்கள் கறி வடகம் என்று சொல்வோம். Meena Ramesh
More Recipes
கமெண்ட்