குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கத்தரிக்காய் காராமணி குழம்பு(brinjal kara kulambu recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கத்தரிக்காய் காராமணி குழம்பு(brinjal kara kulambu recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

கத்தரிக்காய் காராமணி குழம்பு(brinjal kara kulambu recipe in tamil)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

#wt2
ரோட்டோர கடைகளில் மதிய உணவில் சாப்பாட்டிற்கு இந்த அரைத்துவிட்ட தட்டப்பயறு குழம்பு வைப்பார்கள். இன்று சேலத்தில் சாம்பார் ரசம் அதனுடன் ஒரு புளிக்குழம்பு அல்லது மோர் குழம்பு விடுவார்கள் அதுபோல் வைக்கும் பொழுது இது மாதிரி அரைத்துவிட்ட பயறு ஏதாவது சேர்த்து குழம்பு வைப்பார்கள்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பேர்
  1. 1 கப் தட்ட பயறு(காராமணி)
  2. 5 பிஞ்சு கத்தரிக்காய்
  3. 6 துண்டுகள் மஞ்சள் பூசணிக்காய்
  4. எலுமிச்சை அளவுபுளி
  5. 1/4t.ஸ்பூன் மஞ்சள் தூள்
  6. 2டீஸ் ஸ்பூன் சாம்பார் தூள்
  7. 1டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
  8. தேவையான அளவுஉப்பு
  9. அரைக்க
  10. 1டீ ஸ்பூன் எண்ணெய்
  11. 4 வரமிளகாய்
  12. 2டீ ஸ்பூன் வர கொத்தமல்லி
  13. 1டீ ஸ்பூன் கடலை பருப்பு,
  14. 1/2டீ ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  15. 1/2டீ ஸ்பூன் சீரகம்
  16. 1/4டீ ஸ்பூன் வெந்தயம்
  17. 1/4 கப் தேங்காய் துருவல்
  18. 1ஸ்பூன் சர்க்கரை அல்லது வெல்லம்
  19. தாளிக்க
  20. 1டீ ஸ்பூன் எண்ணெய்
  21. 1டீ ஸ்பூன் கடுகு
  22. 1டீ ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  23. 1/2டீ ஸ்பூன் வெந்தயம் பெருங்காயப் பொடி
  24. 2 வர மிளகாய்
  25. சிறிதளவுகருவேப்பிலை கொத்தமல்லி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கப் தட்டை பயிரை வெறும் வாணலியில் லேசாக சூடு ஏற வறுத்து கழுவி அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பிறகு அதை குக்கரில் 4 அல்லது 5 சவுண்டு விட்டு வேக வைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.கத்திரிக்காய் இன்னும் ஏதாவது காய்கள் இருந்தால்(எங்கள் வீட்டில் பூசணிக்காய் இருந்தது) கத்தரிக்காய் பூசணிக்காய் சேர்த்து படத்தில் காட்டியுள்ளபடி அறிந்துகொண்டேன். எப்போதும் கத்திரிக்காயை அரிசி கழுவிய தண்ணீரில் அறிந்து போட்டால் கசக்காது.

    கத்தரிக்காய் காராமணி குழம்பு(brinjal kara kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கத்தரிக்காய் காராமணி குழம்பு(brinjal kara kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கத்தரிக்காய் காராமணி குழம்பு(brinjal kara kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    இப்போது அரைப்பதற்கு தேவையான வர மிளகாய் கடலைப்பருப்பு வரக்கொத்தமல்லி கொஞ்சம் உளுத்தம்பருப்பு சீரகம் மற்றும் தேங்காய் வெந்தயம் இவற்றை ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு சிவக்க வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு எலுமிச்சை பழம் அளவு புளியை ஊறவைத்துக் கொள்ளவும்.

    கத்தரிக்காய் காராமணி குழம்பு(brinjal kara kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கத்தரிக்காய் காராமணி குழம்பு(brinjal kara kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கத்தரிக்காய் காராமணி குழம்பு(brinjal kara kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு இரண்டு காய்களையும் லேசாக வதக்கி விட்டு அதில் அரிசி கழுவிய மூன்றாவது தண்ணீரை சேர்த்து சாம்பார் தூள் மற்றும் மஞ்சள்தூள் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.கொதி வரும் போது மீதி நல்லெண்ணெயை ஊற்றவும். காய்கள் வெந்தவுடன் புளித்தண்ணீரை ஊற்றி தட்டை பயறை சேர்த்துக் கொதிக்கவிடவும்.

    கத்தரிக்காய் காராமணி குழம்பு(brinjal kara kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கத்தரிக்காய் காராமணி குழம்பு(brinjal kara kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கத்தரிக்காய் காராமணி குழம்பு(brinjal kara kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இதற்கிடையில் தேங்காய் சேர்த்து வறுத்த பொருட்களை நைசாக அரைத்துக் கொள்ளவும்.புளித்தண்ணீரில் காய் நன்கு கொதித்த பிறகு இந்த அரைத்த விழுதை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். இவை நன்கு கொதித்தவுடன் வெந்தய பெருங்காயத்தூள் அரை ஸ்பூன் சேர்த்து கொதிக்க விடவும். (அரை கட்டி பெருங்காயத்தை எண்ணெயில் வறுத்து பிறகு அதனுடன் கால் கப் வெந்தயத்தை வறுத்து சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.)இந்தப் பொடியை தேவையான பொழுது குழம்பில் சேர்த்துக் கொள்ளலாம். ஊறுகாய் செய்யும் போது சேர்த்துக் கொள்ளலாம்.

    கத்தரிக்காய் காராமணி குழம்பு(brinjal kara kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கத்தரிக்காய் காராமணி குழம்பு(brinjal kara kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கத்தரிக்காய் காராமணி குழம்பு(brinjal kara kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    கொஞ்சமாக சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்துக் கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுத்தம் பருப்பு வரமிளகாய் பெருங்காயத் தூள் கரு வேப்பிலைசேர்த்து தாளிக்கவும். கடைசியாக பொடியாக அரிந்த கொத்தமல்லித்தழை சேர்த்துக் கொள்ளவும். சாப்பாட்டிற்கு பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும். குழம்பு மிகுதியாக இருந்தால் சப்பாத்திக்கும் இரவில் தொட்டுக்கொள்ளலாம்.

    கத்தரிக்காய் காராமணி குழம்பு(brinjal kara kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    கத்தரிக்காய் காராமணி குழம்பு(brinjal kara kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
23 ஜனவரி 2022 11:52 அன்று
Salem
👩‍🍳👨‍🍳
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. ஸ்பைசி மோர் ஷேக்
  2. மோதகம்
  3. Gonkura pappu (telugu)
  4. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  5. இனிப்பு ரவை.5-10 நிமிடத்தில் செய்திடலாம். காலை டிஃபன் அல்லது இரவு உணவிற்கு ஏற்றது
  1. ஈரல் பெப்பர் ஃப்ரை(pepper liver fry recipe in tamil)
  2. உளுந்தங்கஞ்சி(ulunthu kanji recipe in tamil)
  3. மீன் வருவல்(fish fry recipe in tamil)
  4. சென்னா மசாலா ரோஸ்ட்(chana masala roast rcipe in tamil)
  5. நெய் தோசை(nei dosai recipe in tamil)
  1. ரசம்(rasam recipe in tamil)
  2. ரிச்கிளியர் சூப்(5colours)(rich clear soup recipe in tamil)
  3. நூல்கோல் பச்சைப் பட்டாணி பருப்பு குழம்பு(noolkol pattani paruppu kulambu recipe in tamil)
  4. சென்னா மசாலா ரோஸ்ட்(chana masala roast rcipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15903268
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close