தீயல் குழம்பு(கேரளா ஸ்பெஷல்)(Theyal kuzhambhu recipe in Tamil)

*இந்தக் குழம்பு கேரளாவில் மிகவும் பிரசித்தி பெற்றது.இந்தக் குழம்பை மண் சட்டியில் செய்யும் போது இதன் சுவையும் மணமும் அதிகரிக்கும்.
தீயல் குழம்பு(கேரளா ஸ்பெஷல்)(Theyal kuzhambhu recipe in Tamil)
*இந்தக் குழம்பு கேரளாவில் மிகவும் பிரசித்தி பெற்றது.இந்தக் குழம்பை மண் சட்டியில் செய்யும் போது இதன் சுவையும் மணமும் அதிகரிக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
மண் கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் தனியா மிளகு மிளகாய் வத்தல் சீரகம் வெந்தயம் ஆகியவற்றை போட்டு வறுக்கவும்.அதே கடாயில் தேங்காய் போட்டு பூண்டு வெங்காயத்தையும் சேர்த்து சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
வறுத்த தனியா மிளகு ஆறியதும் அதை ஒரு மிக்சியில் போட்டு பவுடராக திரிக்கவும் அதன்பின் தேங்காயை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்றாக அரைக்கவும்.புளியைக் கரைத்து வைத்துக் கொண்டு அத்துடன் மிக்ஸியில் அரைத்த கலவையை சேர்க்கவும் உப்பு மஞ்சள்தூள் சேர்க்கவும். மண் கடாயில் குழி கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை போட்டு வெங்காயத்தையும் முருங்கைக்காய் துண்டுகளையும் போட்டு வதக்கிகரைத்து வைத்துள்ள புளி கரைசலை ஊற்றவும் நன்றாக கொதி வந்ததும் அடுப்பை குறைத்து வைத்து
- 3
பத்து நிமிடங்கள் கொதிக்க விடவும் குழம்பு கெட்டியான பதத்திற்கு வந்தவுடன் சிறிது வெல்லம் சேர்த்து இறக்கிவிடவும். தீயல் குழம்பு ரெடி சாதம் இட்லி தோசை ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
செட்டிநாடு வத்த குழம்பு(Chettinad Vatha kulambu recipe in Tamil)
#GA4/Chettinad/week 23* இந்த குழம்பை என் அண்ணியிடம் இருந்து கற்றுக்கொண்டேன்.* எப்பொழுதும் செய்யும் குழம்பை விட அரைத்து விட்டு செய்வதால் இதன் சுவையும் வாசனையும் மிகவும் நன்றாக இருக்கும்.*இதில் நீங்கள் விரும்பியவாறு நாட்டு காய்கறிகள் சேர்த்தும் செய்யலாம். kavi murali -
பூண்டு குழம்பு
மருத்துவ குணம் உள்ள இந்த பூண்டு குழம்பு மிகவும் சுவையும் மணமும் நிறைந்தது.பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் நன்றாக சுரக்க இந்த பூண்டு குழம்பை சாப்பிடவேண்டும். Vijay Jp -
உள்ளி தீயல் (Ulli theeyal recipe in tamil)
கேரள மக்களின் உள்ளி தீயல் என்பது சாம்பார் வெங்காயம் வைத்து செய்யும் ஒரு கிரேவி. இது மிகவும் சுவையாக, காரசாரமாக இருக்கும்.#Kerala Renukabala -
பத்தியக் குழம்பு(Medicinal gravy / pathiya kulambu recipe in Tamil)
*பிரசவித்த தாய்மார்களுக்காகவே பிரத்தியேகமாக செய்து கொடுக்கப்பட்ட பத்திய குழம்பு இது.* இதை பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட்டால் பால் நன்றாக சுரக்கும்.#Ilovecooking #Mom kavi murali -
முள்ளங்கி சுண்டல்குழம்பு (Mullanki sundal kulambu recipe in tamil)
இந்தக் குழம்பு தோசை மற்றும் சாதத்திற்கு மிகவும் சுவையாக இருக்கும்.கத்தரிக்காய் அலர்ஜியாக உள்ளவர்களுக்கு சுண்டல் உடன் முள்ளங்கி சேரத்த இந்தக் குழம்பு நல்லது மற்றும் சுவையானது Siva Sankari -
-
அரைச்சு வச்ச நாட்டுக்கோழி குழம்பு (Naatu kozhi kulambu recipe in tamil)
#nvநல்ல மணமும் சுவையும் கொண்ட நாட்டுக்கோழி குழம்பு, மசாலாவை வதக்கி அரைத்து செய்தது. Kanaga Hema😊 -
மிளகு குழம்பு(milagu kulambu recipe in tamil)
#எவ்வளவு சமையல் செய்துள்ளேன் இந்த மிளகு குழம்பு இதுவரை வைத்ததில்லை இன்று இதை செய்து பார்த்தேன் மிகவும் சுவையாக இருந்தது மழைக்காலத்திற்கு சூப்பரான குழம்பு. Meena Ramesh -
வித்தியாசமான வத்த குழம்பு / SUNDAKKAI VATHA KULAMBU Recipe in tamil
#magazine2 இது சாதாரண வத்த குழம்பை விட கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்... சுவையும் அருமையாக இருக்கும் ஒரு முறை செய்தால் மீண்டும் மீண்டும் செய்ய தூண்டும்.. Muniswari G -
கேரளா முளக்கூட்டல். (Kerala mulakkoottal recipe in tamil)
#kerala... சாம்பார் மாதிரி நிறைய காய்கறிகள் போட்டு செய்யும் குழம்புதான் முளக்கூட்டல்... சாம்பார் அளவு காரம், புளி இருக்காது.... ஆனால் ரொம்ப சுவையாக இருக்கும்.. புளி இஞ்சியுடன் சாப்பிட சுவை பிரமாதமாக இருக்கும்... Nalini Shankar -
பூரி, மொச்சைக்கொட்டை குருமா (Poori,mochcha kottai kuruma recipe in tamil)
உரித்த மொச்சைக்கொட்டை யில் குழம்பு, குருமா வைத்தால் இட்லி, தோசைக்கு, சாதம் எல்லாவற்றிற்கும் சூப்பராக இருக்கும். Sundari Mani -
பாரம்பரிய எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Brinjal gravy recipe in tamil)
#tkஎண்ணெய் கத்தரிக்காய் குழம்பு பாரம்பரிய குழம்பு வகைகளில் ஒன்று. இங்கு நான் கிராம புறங்களில் செய்யும் முறையில் செய்துள்ளேன். Renukabala -
கேரள மத்திமீன் குழம்பு (Kerala matthi meen kulambu recipe in tamil)
கேரள மக்கள் மீன் குழம்பு வகைகளை விரும்பி சாப்பிடுவர் ,அதிலும் மத்திமீனைஅடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வர்.ஒமேகா3 பேட்டிஏசிட்,இதயத்திற்கு மிகவும் ஹெல்த்தியான உணவு. #kerala Azhagammai Ramanathan -
பூண்டுக் குழம்பு
#மதிய உணவுபூண்டு, சுண்டை வத்தல், நல்லெண்ணெய் சேர்த்துக் குழம்பு செய்யும் போது வீடே மணக்கும். சூடான சாதத்துடன் பூண்டுக் குழம்பு, பருப்புத் துவையல், சுட்ட அப்பளம் சேர்த்து சாப்பிட்டுப் பாருங்கள். அமிர்தமாயிருக்கும். Natchiyar Sivasailam -
மீன் குழம்பு (மசாலா அரைத்து செய்தது) (Meen kulambu recipe in tamil)
இன்று குழம்பு செய்ய ஊளி மீன் எடுத்துள்ளேன்.. நடுமுள் மட்டும் இருப்பதால் குழந்தைகள் சாப்பிட ஏதுவாக இருக்கும். குழம்பு சுவையும் நன்றாக இருக்கும். அதிலும் மசாலா அரைத்து செய்வதால் குழம்பு சுவை அதிகமாக இருக்கும். ஹர Hemakathir@Iniyaa's Kitchen -
நிலக்கடலை குழம்பு
#vattaram#Week13* ஊறவைத்த பாதாம் பருப்பு என்பது மிகவும் உடலுக்கு நல்லது என்று அனைவரும் அறிந்ததே, அதே அளவுக்கு நன்மை, ஊறவைத்த வேர்கடலையிலும் கிடைக்ககிறது.இதில் ஃபேட் புரோட்டின், புரதச்சத்து பொட்டாசியம் பாஸ்பரஸ், விட்டமின் பி மற்றும் மெக்னீசியம் உள்ளது. வேர்கடலையானது மிகவும் ஆரோக்கியமான நொறுக்கு தீனி ஆகும்.* உடல் எடையை குறைப்பதற்கு இந்த வேர்க்கடலை ஆனது பெரிதும் உதவுகிறது மற்ற நொறுக்குத் தீனிகளை சாப்பிடவதை தவிர்த்துவிட்டு அதற்கு பதில் நாம் பச்சை வேர்க்கடலையை சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து அல்லது குழம்பாக செய்து சாப்பிட்டால் மிகவும் நல்லது. kavi murali -
Chepala pulusu(செப்பலா புலுசு) (Chepala pulusu recipe in tamil)
செப்பலா புலுசு என்றால் மீன் குழம்பு .ஆந்திராவில் கொஞ்சம் வித்யாசமாக செய்வார்கள். கார சாரமாக இருக்கும். ருசி நன்றாக இருக்கும்#ap Aishwarya MuthuKumar -
பருப்பு ரசம் (Paruppu rasam recipe in tamil)
#GA4 கல்யாண வீடுகளில் இந்த ரசம் செய்வார்கள்.. சுவையும் மணமும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
நாகர்கோவில் ஸ்பெஷல் தவணை பொடி (Thavanai podi recipe in tamil)
#home நாகர்கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த தவணை பொடி சாதம் தயிர் சாதத்துடனும் சேர்த்து சாப்பிடலாம் மிகவும் சுவையாக இருக்கும் சத்யாகுமார் -
-
மதுரை மட்டன் குழம்பு (Spicy Mutton Gravy) (Madurai mutton kulambu recipe in tamil)
சுண்டி இழுக்கும் மணமும் நிறமும் சுவையும் கொண்ட மட்டன் குழம்பு.. Kanaga Hema😊 -
-
கெளுத்தி மீன் குழம்பு (Keluthi meen kulambu recipe in tamil)
#GA4#Week 5#Fishஇந்த மீன் கம்மா மீனின் ஒரு வகையாகும் . கம்மா கெளுத்தி மீன் மிகவும் ருசியாக இருக்கும். அதையும் மண் சட்டியில் வைத்து சாப்பிட்டால் மேலும் இதன் ருசி பிரமாதமாக இருக்கும் .இந்த மீனை முழுசாக அப்படியே எடுத்து உருஞ்சி சாப்பிட வேண்டும். எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடுவோம்.Nithya Sharu
-
மோர் குழம்பு கேரளா ஸ்டைல் (Mor kulambu recipe in tamil)
#kerala # photo மோர் குழம்பு மிகவும் எளிமையான முறையில் தயாரிக்கலாம் இவற்றுடன் வாழைக்காய் வெள்ளை பூசணி போன்ற காய்கறிகள் சேர்த்து தயார் செய்யலாம் Siva Sankari -
மண்பானை மீன் குழம்பு(fish curry recipe in tamil)
மீன் குழம்பு பாரம்பரிய முறைப்படி மண் பாத்திரத்தில் செய்தால் மிகவும் வித்தியாசமான அருமையான சுவையுடன் இருக்கும் மிகவும் அருமையான இந்த மீன் குழம்பு அடுத்த நாள் சாப்பிடுவதற்கும் மிகவும் டேஸ்டாக இருக்கும் Banumathi K -
மண் சட்டியில் வைத்த திருக்கை மீன் குழம்பு (Thirukkai meen kulambu recipe in tamil)
மருத்துவ குணம் கொண்ட திருக்கை மீன் குழம்பு. உடல் நலத்திற்கு மிகவும் நல்லது , பிள்ளை பெற்ற தாய்மார்கள், கை ,கால் ,உடல் வலி முதுகு வலி, உடையவர்கள் அனைவரும் இந்த குழம்பு வைத்து சாப்பிட்டால் மிகவும் நல்லது. Ilakyarun @homecookie -
கறிவேப்பிலை குழம்பு
#மதிய உணவுகறிவேப்பிலையை சமையலில் சேர்க்கும் போது அதைப் பொதுவாக யாரும் சாப்பிடுவது கிடையாது. அதனால் கறிவேப்பிலை குழம்பு செய்து சாப்பிடும் பொழுது கறிவேப்பிலையின் சத்துக்கள் முழுமையாக நமக்கு கிடைக்கும். மிகவும் சுவையான, சத்தான குழம்பு. Natchiyar Sivasailam -
-
மிளகு குழம்பு (Milagu kulambu recipe in tamil)
*பத்து மிளகு கையிலிருந்தால் பகைவன் வீட்டில் கூட உணவு உண்ணலாம் என்றொரு பழமொழி இருக்கிறது.*எனவே மிளகை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும்.#ILoveCooking Senthamarai Balasubramaniam -
More Recipes
கமெண்ட்