வெங்காய வெந்தய குழம்பு.(vengaya venthaya kulambu Recipe in Tamil)

#வெங்காயம் ரெசிப்பிஸ்
வெங்காய வெந்தய குழம்பு.(vengaya venthaya kulambu Recipe in Tamil)
#வெங்காயம் ரெசிப்பிஸ்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் புளியைக் கரைத்து அதில் குழம்பு மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் உப்பு இவற்றை கலந்து வைக்கவும். இதை ஒரு கடாயில் ஊற்றி கொதிக்க வைக்கவும் இத்துடன் தக்காளி இரண்டு போட்டு வேக வைக்கவும் வேறொரு கடாயில் எண்ணை முழுவதையும் ஊற்றி கடுகு பிறகு வெங்காய வடகம் உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு துவரம் பருப்பு காய்ந்த மிளகாய் கருவேப்பிலை வெந்தயம் போட்டு தாளிக்கவும். அத்துடன் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். கடாயில் கொதித்து கொண்டிருந்த குழம்பு பாதி வற்றியதும் தாளித்து வைத்திருந்த வெங்காயத்தை அதில் கொட்டவும்.
- 2
குழம்பில் வெந்து கொண்டிருந்த தக்காளியை எடுத்து தோல் உரித்து மசித்து குழம்பில் ஊற்றவும். இவை எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்து குழம்பு வற்றி வரும்.
- 3
குழம்பு நன்கு சுண்டி வந்ததும் பூண்டையும வெல்ல துண்டையும் நசுக்கி குழம்பில்போட்டு 2 நிமிடம் கொதிக்கவிட்டு கருவேப்பிலை தூவி நெய் 2 ஸ்பூன் ஊற்றி இறக்கவும்.. மணமணக்கும் வெங்காய வெந்தய குழம்பு தயார். இதை சாதத்துடன் கலந்து சாப்பிட மிகவும் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். அப்பளத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
- 4
மழை காலத்துக்கு ஏற்ற அற்புதமான ஆரோக்கியமான சுவையான ரெசிபி வெங்காய வெந்தய குழம்பு
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெங்காய வடகம் துவையல் (Vengaya Vadagam Thuvaiyal Recipe in Tamil)
#வெங்காயம் ரெசிப்பிஸ் Santhi Chowthri -
-
-
மணத்தக்காளி வற்றல் பூண்டு குழம்பு(manathakkali vatral kulambu Recipe in Tamil)
#ஆரோக்கிய சமையல்மணத்தக்காளி என்றாலே வயிற்றுப்புண் வாய்ப்புண் அகற்ற கூடிய ஒரு மூலிகை இலை. இதனுடைய காயை பறித்து மோரில் ஊற வைத்து வற்றலாகக் வைத்துக் கொள்வார்கள் இது பிரசவித்த பெண்மணிகளுக்கு குழம்பு வைத்துக் கொடுத்தால் வயிற்றில் உள்ள தேவையற்ற கழிவு வெளியேறி உடல் வலி சோர்வு .. நீங்கும். இந்த மணத்தக்காளி வற்றல் உடன் பூண்டு மிளகு சீரகம் போன்று பொருட்கள் சேர்த்து குழம்பு தயாரித்தல் பிரசவமான பெண்களுக்கு கொடுப்பார்கள். Santhi Chowthri -
அம்மாவின் வெந்தய குழம்பு(vendaya kulambu recipe in tamil)
#DG அம்மா வெந்தய குழம்பு செய்தால் வீடு முழுவதும் மணக்கும். மிகவும் எளிய முறை. வெங்காயம் பூண்டு சேர்ப்பதில்லை. வெங்காயம் பூண்டு வாசனை மேந்திய வாசனையை மறைக்கும் என்பது என கருத்தும் கூட. அம்மா தக்காளி சேர்பதில்லை. அம்மா கை மணம் சேர்ந்த ஸ்பெஷல் மசாலா பொடி செய்து, என் குழம்பிலும் சேர்த்தேன். புளி கூட தக்காளி சேர்த்தேன். கரிவேப்பிலைக்கு இன் தோட்டத்தில் பஞ்சமில்லை. காய்கறி கூடைக்காரியை கொசுறு கேட்க வேண்டியதில்லை. பலே ஜோரான சுவையான மணமான வெந்திய குழம்பு செய்தேன். #DG Lakshmi Sridharan Ph D -
-
வெந்தய காரக் குழம்பு (Vendhaya Kara kuzhambu recipe in Tamil)
#GA4/week2 /Fenugreek*வெந்தயம் உடலுக்கு மிகவும் குளிர்ச்சியை தரக்கூடிய பொருள். இது பூ, காய், விதை, கீரை என எல்லாமே மருத்துவ குணங்கள் கொண்டது. இதில் அநேக சத்துக்கள் அடங்கியுள்ளன. வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்றவைகள் உள்ளன. kavi murali -
முருங்கை கீரை பொரித்த குழம்பு (murungaikeerai poritha kulambu recipe in tamil)
#fitwithcookpad#bookஎண்ணற்ற சத்துக்களை உள்ளடக்கிய முருங்கைக் கீரை சத்து மாறாமல் எப்படி சமைப்பது என்று சமையல் குறிப்பு இந்த ரெசிபியை செய்கிறேன். முருங்கைக்கீரை முடி கொட்டுதல் அயன் சத்து போன்றவற்றை உடனடியாக நிவர்த்தி செய்யும். இந்த முருங்கைக்கீரையை பச்சை மாறாமல் சமைத்தால் மட்டுமே அதன் சத்து நமக்கு முழுமையாக கிடைக்கும். அரைப் பதம் வெந்து இருக்கும்பொழுது அடுப்பிலிருந்து இறக்கி வேறொரு பாத்திரத்திற்கு மாற்றினால்தான் அந்த சூட்டிலேயே பதமாக வெந்து இருக்கும்.அடுப்பிலேயே இருக்கும்பொழுது நன்றாக வேக வேண்டும் என்றால் அதன் நிறம் மாறி சத்துக்கள் குறைந்து விடும்.மேலும் முருங்கைக்கீரை மட்டுமன்றி எந்த ஒரு கீரையையும் மூடி வைத்து வேக வைக்க கூடாது. Santhi Chowthri -
தக்காளி வெந்தய குழம்பு (thakkali Venthaya Kulambu Recipe in Tamil)
#chefdeena#kulambuசெட்டினாட்டின் பாரம்பரியமான குழம்பு. எளிதான முறையில் சீக்கிரமாக செய்யலாம். சுவையும் அளதி. கூட்டு மற்றும் பொரியலுடன் சத்தத்துடன் சாப்பிட சிறந்தது.shanmuga priya Shakthi
-
தக்காளி வெந்தய குழம்பு (thakkali Venthaya Kulambu Recipe in Tamil)
#chefdeena#kulambuசெட்டினாட்டின் பாரம்பரியமான குழம்பு. எளிதான முறையில் சீக்கிரமாக செய்யலாம். சுவையும் அளதி. கூட்டு மற்றும் பொரியலுடன் சத்தத்துடன் சாப்பிட சிறந்தது.Shanmuga Priya
-
வடக தேங்காய் குழம்பு (Vadaka thenkaai kulambu recipe in tamil)
#coconutஎங்கள் மாமியார் வீட்டு பக்கதார் வழக்கமாக அடிக்கடி செய்யும் புளி குழம்பு இது.இந்த கறி வடகம் எங்கள் பக்கத்து ஸ்பெஷல்.வெயில் காலம் வந்தால் நிறைய செய்து சேமித்து வைத்து கொள்வார்கள்.இதில் நெய் சேர்த்து சூடான சத்தத்துடன் கை குழந்தைகளுக்கு ஊட்டி விடுவோம். நாமும் சிறிது உப்பு சேர்த்து நெய் மற்றும் இந்த வடகத்தை பொரித்து சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.மேலும் தக்காளி பருப்பு சாம்பார்,மாங்காய் சாம்பார்,கீரை போன்றவற்றில் வறுத்து சேர்த்தால் சுவையாக இருக்கும்.இந்த வடகம் உளுந்து சின்ன வெங்காயம்,சீரகம் போன்ற பொருட்களை கொண்டு செய்ய வேண்டும்.இந்த வடக ரெசிபி வேண்டுபவர் Bk recipies பார்த்து தெரிந்து கொள்ளவும். நான் ஒருமுறை அவர்கள் வெளி யிட்டு இருந்ததை பார்த்தேன்.இதை நாங்கள் கறி வடகம் என்று சொல்வோம். Meena Ramesh -
வெங்காய பீர்க்கங் காய் மசியல் (Vengaya Peerkangai Masiyal Recipe in Tamil)
#வெங்காய ரெசிப்பிஸ் Santhi Chowthri -
கறிவேப்பிலை குழம்பு (Karivaepillai Kulambu Recipe in Tamil)
முடி கொட்டுதல் உடல் சோர்வு ரத்த சோகை கண்பார்வை குறைவு இந்த பிரச்சினைகள் எல்லாம் இருப்பவர்கள் இந்த குழம்பை மறக்காமல் செய்து சாப்பிட்டு பாருங்கள் மிக மிக ஆரோக்கியமான இந்த குழம்பு சாப்பிட்டால் உங்கள் பிரச்சனைகளுக்கு கண்டிப்பாக ஒரு தீர்வு கிடைக்கும் #everyday2ரஜித
-
வெங்காய வெந்தய கோழி வறுவல் (Vengaya Venthaya Kozhi Varuval Recipe in Tamil)
#வெங்காய ரெசிப்பீஸ் Santhi Chowthri -
வெந்தய குழம்பு. (Venthaya kulambu recipe in tamil)
#GA4#.week 2.Fenugreek.... உடல் சூட்டை தணிக்கும், உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானதுமான வெந்தய குழம்பு செய் முறை.. Nalini Shankar -
-
-
செட்டிநாடு வத்த குழம்பு(Chettinad Vatha kulambu recipe in Tamil)
#GA4/Chettinad/week 23* இந்த குழம்பை என் அண்ணியிடம் இருந்து கற்றுக்கொண்டேன்.* எப்பொழுதும் செய்யும் குழம்பை விட அரைத்து விட்டு செய்வதால் இதன் சுவையும் வாசனையும் மிகவும் நன்றாக இருக்கும்.*இதில் நீங்கள் விரும்பியவாறு நாட்டு காய்கறிகள் சேர்த்தும் செய்யலாம். kavi murali -
-
-
சின்ன வெங்காய முருங்கை குழம்பு (Chinna Vengaya Murungai KUlambu Recipe in Tamil)
# வெங்காயம் Sudha Rani -
மாம்பழ வெந்தய குழம்பு (or) புளி குழம்பு (Maambala venthaya kulambu Recipe in Tamil)
கேரள பாரம்பரிய ரெசிபிநீர்=83%மாவுப்பொருள்=15%புரோட்டின்=0.6%கொழுப்பு=0.4%கால்சியம்=12 யூனிட்தாது உப்புக்கள்=0.4%இரும்புத் தாது=0.5 யூனிட்நார்ச்சத்து=0.8%வைட்டமின் C=30 யூனிட்வைட்டமின் A=600 யூனிட்வைட்டமின் B1=0.3 யூனிட்வைட்டமின் B2=0.04 யூனிட்நியாசின்=0.3 யூனிட்இவை அனைத்தும் 100 கிராம் மாம்பழச்சாறில் உள்ள சத்துக்கள்... Uma Nagamuthu -
வெங்காய தாள் சட்னி (vengaya thaal chutni recipe in tamil)
சுவையான எளிய பல பயன் பிரெட் சப்பாத்தி #book தோசை இணை உணவு Lakshmi Bala -
யூனிவர்சல் (Universal) வத்தல் குழம்பு (Vathal kulambu recipe in tamil)
என் கை மணம் சேர்ந்த ஸ்பெஷல் மசாலா பொடி செய்து, மணத்தக்காளி குழம்பு செய்தேன். தேவாமிரதமாக இருந்தது. எந்த வத்தல் குழம்பிலும் இந்த பொடி சேர்க்கலாம். உங்களுக்கு விருப்பமான வத்தலை இந்த குழம்பில் சேர்க்கலாம் #ve Lakshmi Sridharan Ph D -
-
வெங்காயம் உருளை மசாலா (Vengayam Urulai Masala Recipe in Tamil)
#வெங்காயம் ரெசிப்பிஸ் Santhi Chowthri -
புதினா குழம்பு (Puthina kulambu recipe in tamil)
புதினா உடலுக்கு மிகவும் நல்லது கா்பிணி பெண்களுக்கு வாந்தி வருகையில் இப்படிப்பட்ட குழம்புகள் கொடுக்கலாம் சிறுக்குழந்தைகளுக்கு பசியின்மையை போக்கும்#myownrecipe Sarvesh Sakashra
More Recipes
கமெண்ட்