"முட்டை போண்டா" #Everyday4 ஈவ்னிங் பைட்ஸ்

Jenees Arshad @NJA89912126
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் 6முட்டையை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்க வேண்டும்.
பின் முட்டையை நேர்வாகில் இரண்டாக வெட்டிக் கொள்ளவும்.
முட்டை போண்டாக்கு தேவையான அனைத்து பொருட்களையும் தயார் செய்துக் கொள்ளவும்.
- 2
ஒரு பவுளில் 150கிராம் பஜ்ஜி போண்டா மாவு,75கிராம் பச்சை அரிசி மாவு,1/2சிறிய டீஸ்பூன் சிவப்பு கலர் பவுடர்,தேவையான அளவு உப்பு தூள் சேர்த்துக்கொள்ளவும்.
- 3
அடுத்து தேவையான அளவு தண்ணீர்,1/2டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் போட்டு கெட்டி பதத்தில் மாவை கரைத்துக் கொள்ளவும்.
- 4
வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி.சூடான பிறகு கரைத்து வைத்த பஜ்ஜி போண்டா மாவில் முட்டையை போட்டு பிரட்டி அதை வாணலியில் போட்டு முன்னும் பின்னும் வேக வைத்து வறுத்துக் கொள்ளவும்.
- 5
முட்டை போண்டா வறுபட்ட பிறகு ஒரு பிளேட்டில் மாற்றி பரிமாறவும்.
"முட்டை போண்டா ரெடி".
Similar Recipes
-
-
நாட்டுக்கோழி முட்டை மாஸ்/ நாட்டுக்கோழி முட்டை மசாலா
#lockdown#goldenapron3நமது அரசாங்கம் ஊரடங்கு உத்தரவு போட்டு இருக்கும் இந்த நேரத்தில் கடைகள் இல்லாமல் இருப்பதால் வீட்டில் இருக்கும் நாட்டுக்கோழி முட்டையை வைத்து நான் சமையல் செய்தேன். அதிக சமையல் வகைகளை செய்ய முடியாத இந்த சூழ்நிலையில் நான் முட்டை மசாலா/முட்டை மாஸ் செய்து அதன் மசாலாவை சாதத்தில் போட்டு சாப்பிட்டோம் முட்டையை தொட்டுக்கொண்டு விட்டோம். எளிமையான சுவையான சத்தான மதிய உணவாக அமைந்தது. சாதா முட்டையில்கூட செய்யலாம் Laxmi Kailash -
-
முட்டை பிரியாணி
#mom பாலூட்டும் தாய்மார்கள் குறைந்த அளவில் முட்டை போன்ற புரதம் மிகுந்த உணவுகளைச் சாப்பிடலாம் Viji Prem -
-
-
-
-
-
முட்டை கொத்து இடியாப்பம்
Everyday Recipe 3இடியாப்பம் சில நேரம் மிஞ்சிடும் அந்த மாதிரி நேரத்தில் இது போல பண்ணலாம். எப்பொழுதும் ஒரே மாதிரி சமையல் பண்ணாம இந்த மாதிரியும் வித்தியாசமா பன்னி கொடுத்தால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். Riswana Fazith -
-
பாலக் கீரை பக்கோடா (spinach pakoda)
சத்துக்கள் நிறைந்த பாலக் கீரை வைத்து செய்த பக்கோடா மிகவும் சுவையாக இருக்கும்.செய்வது மிகவும் சுலபம்.#NP3 Renukabala -
-
-
-
-
பீட் ரூட் போண்டா (Beetroot bonda recipe in tamil)
அழகிய நிறம், சத்து, சுவை, இனிப்பு மிகுந்த ஆரோக்யமான போண்டா #deepfry Lakshmi Sridharan Ph D -
-
உளுந்து போண்டா
#hotelஎங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது உளுந்து போண்டா. Shyamala Senthil -
காலிபிளவர் சில்லி (Cauliflower chilli recipe in tamil)
#GA4#week9#friedகாலிபிளவர் 65 அல்லது சில்லி பெரும்பாலானோருக்கு பிடித்த சிற்றுண்டியாக இருக்கும். வீட்டில் நாம் சரியானபடி சுத்தம் செய்து அதை சுவையான சில்லி ஆக உண்ணலாம். Mangala Meenakshi -
-
-
உருளைக்கிழங்கு போண்டா potato bonda recipe in tamil
#kilanguஇன்று குக் பாட் கிழங்கு போட்டிக்காக உருளைக்கிழங்கு போண்டாவை முதன்முதலாக செய்தேன். ஹோட்டல் டீ கடை போன்றவற்றில் விற்பனை செய்யும் போண்டாவை போல சுவையுடன் இருந்தது. Meena Ramesh -
முட்டை சால்னா
#mom பாலூட்டும் தாய்மார்கள் குறைந்த அளவில் முட்டை போன்ற புரதம் மிகுந்த உணவுகளைச் சாப்பிடலாம் Viji Prem -
சைனீஸ் முட்டை கேபேஜ்(முட்டைக்கோஸ்)ஆம்லெட் க
#book #goldenapron3 7வது வாரம்Chinese egg cabbage cakeகுழந்தைகளுக்கு இவ்வாறு காய்கறிகள் சேர்த்து புதுவிதமாக செய்து குடுத்தால் விருப்பமாக சாப்பிடுவார்கள். Afra bena -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14870102
கமெண்ட்